Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


திரையுலகில் மற்றுமொரு சோகம், நடிப்பு உலகின் சக்கரவர்த்தி, வினுசக்கரவர்த்தி காலமானார்

Posted:

இந்திய திரையுலகிற்கு இன்று(ஏப்.,27, வியாழன்) சோகமான நாள் என்று தான் சொல்ல வேண்டும். காலையில் தான் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மறைந்த நிலையில், இரவு 7 மணியளவில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வினுசக்கரவர்த்தி (வயது 72) காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை ...

வினோத் கன்னாவிற்கு நடிகர் கமல் இரங்கல்

Posted:

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பாலிவுட் நடடகர் வினோத் கன்னாவிற்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்துஅவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: புற்றுநோய் பாதிப்பிற்கு எதிராக போரடிய அவரது தைிரியம் என்றும் நினைவில் நிற்கும் என ...

பாகுபலி-2 படத்துக்கு 15 நாட்கள் வசூல்

Posted:

2015-ல் வெளிவந்த 'பாகுபலி' படம் வசூலில் இந்திய சினிமா வரலாற்றின் கடந்தகால சாதனைகளை முறியடித்தது. இந்தியாவிலேயே மிக அதிகமான வசூலை அள்ளிய இந்தியத் திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது பாகுபலி படத்தின் 2ஆம் பாகமும் வெளியீட்டுக்கு முன்பே புதிய சாதனையை படைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒரே நேரத்தில் 4 ...

ரூ.5000-க்கு விற்கப்படும் பாகுபலி-2 டிக்கெட்

Posted:

2015ம் ஆண்டில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தி இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக பாகுபலி-2 உருவாகி இருக்கிறது. இந்திய சினிமாவே வியக்கும் பாகுபலி-2 நாளை உலகம் முழுக்க சுமார் 7000 முதல் 8000 தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் இந்தியா முழுக்க ...

வினோத் கண்ணாவிற்கு சஞ்சய் தத் இரங்கல்

Posted:

மறைந்த நடிகர் வினோத் கண்ணாவிற்கு நடிகர் சஞ்சய் தத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் தத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.... வினோத் கண்ணாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். அவரின் ஸ்டைல், உடை எல்லாம் மற்றவர்களை ஈர்க்கும் ...

பாகுபலி டிக்கெட் வாங்க 3 கி.மீ நின்ற ரசிகர்கள்

Posted:

பாகுபலி ஜூரம் இந்தியா முழுக்க தொற்றிக் கொண்டுள்ளது. படம் நாளை வெளியாக இருப்பதால் படத்திற்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். சென்னையில் பாகுபலி-2 திரையிடப்பட உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் டிக்கெட் புல்லாகி விட்டன. தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் பாகுபலிக்கான ஜூரம் அதிகம் ...

வினோத் கண்ணா மறைவு - பாகுபலி-2 சிறப்பு காட்சி ரத்து

Posted:

நடிகர் வினோத் கண்ணாவின் மறைவையொட்டில் பாகுபலி-2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் வினோத் கண்ணா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், கரண் ...

இனிய நண்பரே... வினோத் கண்ணாவுக்கு ரஜினி இரங்கல்

Posted:

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா இன்று(ஏப்.,27-ம் தேதி) மரணம் அடைந்தார். நடிகர், தயாரிப்பாளர் மட்டுமல்லாது எம்பியாகவும் இருந்த வினோத் கண்ணா மறைவுக்கு திரைபிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும், வினோத் கண்ணா மறைவுக்கு இரங்கல் ...

ரைட்டாவில் இணைந்த திவ்யா தத்தா

Posted:

அபினய் தியோ இயக்கத்தில், இர்பான் கான் மற்றும் நவாசுதீன் சித்திக் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ரைட்டா என்று பெயரிட்டுள்ளனர். ரைட்டா படத்தில் இப்போது நடிகை திவ்யா தத்தாவும் இணைந்துள்ளார். இதுகுறித்து திவ்யா தத்தா கூறியிருப்பதாவது... ரைட்டா படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் எனது ...

சாய்னா நேவால் ரோலில் ஸ்ரத்தா கபூர்

Posted:

பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாவது பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மில்கா சிங், மேரிகோம், தோனி, அசார், சரப்ஜித் சிங்... உள்ளிட்ட பலரது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றன. இந்த வெற்றி மேலும் பல பிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தூண்டியிருக்கிறது. அப்படி, இப்போது பிரபல பாட்மின்ட்டன் வீராங்கனையான ...

சல்மான் படத்துடன் ரிலீஸாகும் ஷாரூக், அஜய் பட டிரைலர்கள்

Posted:

சுல்தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்துள்ளார் சல்மான்கான். இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கிறது. சமீபகாலமாக ஒரு பிரபலத்தின் படத்துடன் மற்றொரு பிரபலத்தின் டிரைலர் வெளியாவது டிரெண்ட்டாகியுள்ளது. அந்தவகையில் இப்போது சல்மானின் டியூப்லைட் படத்துடன் இரண்டு பெரிய நடிகர்களின் ...

பாலிவுட்டில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரியங்கா

Posted:

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டிற்கு சென்று விட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது டுவைன் ஜான்சன் உடன் பேவாட்ச் என்ற படத்தில் நடித்துள்ளர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் பேவாட்ச் படத்தின் புதிய டிரைலர் ஒன்று வெளியானது. இதில் அசத்தலான தோற்றத்தில் தோன்றினார் ...

மகேஷ்பாபு தங்கை டைரக்சனில் கதாநாயகியாக அமைரா தஸ்தூர்..!

Posted:

தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு.. இவரது குடும்பத்தில் இருந்து அடுத்த நபராக சினிமாவில் களம் இறங்கியுள்ளவர் மகேஷ்பாபுவின் தங்கை மஞ்சுளா தான். கடந்த வருடமே தான் சினிமாவில் டைரக்சன் துறையில் நுழைந்துவிட்டேன் என அறிவித்த மஞ்சுளா தனது படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷனை அறிவித்தார். தற்போது ...

திலீப் ஷோ 2017 ; மம்தாவுக்கு பதில் காவ்யா மாதவன்..!

Posted:

இந்த சம்மரில் ஒருமாத பயணமாக தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டார் மலையாள நடிகர் திலீப். இந்தமுறை அமெரிக்க செல்வது அங்கே ஒரு மாதம் திலீப் ஷோ-2017வை நடத்துவதற்காக அதனாலேயே இந்த வருடம் சம்மர் சீசனுக்கு திலீப் தனது பட ஷூட்டிங் எதையும் கமிட் பண்ணிக்கொள்ளவில்லை. கம்மார ...

பாகுபலி - இந்தியத் திரையுலகின் பெருமை! ஓர் பார்வை

Posted:

இந்திய சினிமா 100 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்தியத் திரையுலகம் மேலும் பல வியக்க வைக்கும் படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலக சினிமாவில் ஒரு தடம் ஆழமாகப் பதிந்திருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ், தெலுங்குத் ...

பாகுபலி-2க்கு தடையில்லை - தமிழில் நீடித்த சிக்கல் தீர்ந்தது

Posted:

இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பிரமாண்ட படமான பாகுபலி-2 நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழில் மட்டும் வெளியாகுமா...? ஆகாதா...? என்ற கடைசிநேர டென்சன் நீடித்து வந்தது. ஆனால் இப்போது அந்த டென்சனும் தீர்ந்துள்ளது. பாகுபலி-2 படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ...

டில்லி பல்கலைக்கழகத்தில் இலக்கிய பாடமாகும் விஜய் படம்.?

Posted:

இந்தியில் அமீர்கான் நடித்த படம் 3 இடியட்ஸ். இந்த படத்தைத்தான் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். அப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் என்பவர் எழுதிய பைவ் பாய்ண்ட் சம் ஒன் என்ற நாவல் தான் 3 இடியட்ஸ் படமாக ...

சிங்கம்-4...: மீண்டும் இணையும் சூர்யா-ஹரி கூட்டணி?

Posted:

சூர்யாவை வைத்து அதிக படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் ஹரி. அந்த வகையில், ஆறு படத்தில் கைகோர்த்த சூர்யா-டைரக்டர் ஹரி கூட்டணி அதன்பிறகு வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 வரை தொடர்ந்தது. அப்படி அவர்கள் கூட்டணி அமைத்த படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றன. இந்தநிலையில், தற்போது விக்ரம் நடிப்பில் சாமி-2 படத்தை இயக்கத் ...

நானும் கிச்சன் கில்லாடிதான்: சொல்கிறார் சாய் சக்தி

Posted:

பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் சாய் சக்தி. இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கிய காரணம் நானும் கிச்சன் கில்லாடிதான் என்கிறார் சாய்சக்தி.

அதுகுறித்து அவர் கூறுகையில், சூப்பர் சமையல் ...

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் வினோத் கண்ணா காலமானார் - உடல் தகனம்

Posted:

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா இன்று(ஏப்.,27-ம் தேதி) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
1946ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் வினோத் கண்ணா. பி.காம்., பட்டதாரியான இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மும்பைக்கு வந்து வாய்ப்பு தேடினார். 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த "மான் கா மீட்" என்ற படத்தின் மூலம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™