Cinema.tamil.com |
- வந்து பாருங்கள் : பைரசி இணையதளங்களுக்கு விஷால் சவால்
- இனி பொற்காலம் தான் - தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேச்சு
- தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்தது
- ஸ்ரீதேவியுடன் ஒப்பிட வேண்டாம் : ரவீணா
- நாம் - 2 படத்தை நாங்கள் இயக்கவில்லை : மகேஷ் பட்
- சஞ்சய் தான் ரியல் ஹீரோ : அதிதி ராவ்
- மலையாள திகில் படத்தில் நடிக்கிறார் கவுதமி
- காளி படத்தை வெளியிடும் உதயநிதி
- முடிவுகள் இன்றைக்குள் அறிவிக்கப்படும் : நீதிபதி ராஜேஸ்வரன்
- விஜயகாந்த் அண்ணன் மகன் மாரடைப்பால் மரணம்
- வித்யாபாலன் படத்தில் 12 இடங்களில் கத்திரி போட சென்சார் உத்தரவு
- மீண்டும் வெளியாகும் பாகுபலி முதல் பாகம்
- பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா- பூஜா என்டர்டைன்மென்ட்
- ஜெமினி கணேசனாக சூர்யா நடிவில்லை
- சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது
- நயன்தாரா கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்!
- அனுஷ்காவின் தங்கை ஆகிறார் ரித்திகாசிங்!
- ருசியான பிரியாணி என்றாலும் தினமும் சாப்பிட முடியுமா? -நமீதா
- குப்பத்து ராஜாவாகும் ஜி.வி.பிரகாஷ்!
- ஆண்களை சீரியல் பார்க்க வைத்தது நான்தான்! - நாகினி மெளனிராய்
| வந்து பாருங்கள் : பைரசி இணையதளங்களுக்கு விஷால் சவால் Posted: நடந்து முடிந்து தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அவரது அணியில் போட்டியிட்ட மற்றவர்களும் வெற்றி பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசி. இதுதொடர்பாக ஏற்கனவே விஷால் களத்தில் இறங்கி வேலை பார்த்து ... |
| இனி பொற்காலம் தான் - தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் பேச்சு Posted: தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ... |
| தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்தது Posted: இன்று காலை 8 மணிக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தது . தனியார் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. இன்று பதிவான ஓட்டுகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன . தலைவர் , துணைத்தலைவர் , செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பல திரை பிரபலங்கள் பங்கேற்று ... |
| ஸ்ரீதேவியுடன் ஒப்பிட வேண்டாம் : ரவீணா Posted: |
| நாம் - 2 படத்தை நாங்கள் இயக்கவில்லை : மகேஷ் பட் Posted: |
| சஞ்சய் தான் ரியல் ஹீரோ : அதிதி ராவ் Posted: |
| மலையாள திகில் படத்தில் நடிக்கிறார் கவுதமி Posted: |
| காளி படத்தை வெளியிடும் உதயநிதி Posted: 'எமன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்ட படம் 'அண்ணாதுரை'. புதுமுக இயக்குனர் சீனுவாசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமாரின் 'ராடான் மீடியா' நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்ணாதுரை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, விஜய் ஆண்டனி தரப்புக்கும், ராதிகா சரத்குமாருக்கும் கருத்து ... |
| முடிவுகள் இன்றைக்குள் அறிவிக்கப்படும் : நீதிபதி ராஜேஸ்வரன் Posted: தேர்தலின் போது, தேர்தல் நடத்தும் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நேரில் ஆய்வ செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பகல் 12 மணியளவில் 606 ஓட்டுக்கள் பதிவாகி ... |
| விஜயகாந்த் அண்ணன் மகன் மாரடைப்பால் மரணம் Posted: இவர் ஜீன்ஸ், படையப்பா ஆகிய படங்களில் விசுவல் எஃபெக்ட் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், விஜயகாந்தின் பல படங்களில் சி.ஜி பணிகளையும் இவர் செய்துள்ளார். இவருக்கு ஒரு மகன் ... |
| வித்யாபாலன் படத்தில் 12 இடங்களில் கத்திரி போட சென்சார் உத்தரவு Posted: பாகிஸ்தானிலும் பேகம் ஜான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். ... |
| மீண்டும் வெளியாகும் பாகுபலி முதல் பாகம் Posted: சினிமாவை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை பாலிவுட்டிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி' 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான பாகுபலி முதல் பாகம் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு காரணமாக 2 ஆம் பாகத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ... |
| பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா- பூஜா என்டர்டைன்மென்ட் Posted: |
| ஜெமினி கணேசனாக சூர்யா நடிவில்லை Posted: பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படம் 'மகாநடி' என்ற பெயரில் உருவாக இருக்கிறது. ‛மகாநடி' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் முகக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் ... |
| சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது Posted: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்து வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் ... |
| நயன்தாரா கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்! Posted: ரசிகர்களைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களுக்குத்தான் அவர்கள் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது பெரிய அளவில் பேனர்கள் கட்டி, ராட்சஸ கட்அவுட்கள் வைத்து வரவேற்பு கொடுப்பார்கள். அதோடு பாலாபிஷேகமும் நடத்துவார்கள். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் திரைக்கு வருபோது இதுபோன்ற நிகழ்வுகள் ... |
| அனுஷ்காவின் தங்கை ஆகிறார் ரித்திகாசிங்! Posted: நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே கதையின் நாயகியாக நடித்தவர் ரித்திகா சிங். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான அவர் இறுதிச்சுற்று படத்திலும் அதே வேடத்தில் சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார். அதன்காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்த ரித்திகா சிங், தற்போது இறுதிச்சுற்று ... |
| ருசியான பிரியாணி என்றாலும் தினமும் சாப்பிட முடியுமா? -நமீதா Posted: மச்சான் நடிகை நமீதாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. என்றாலும், குஜராத் நடிகையான அவர் தற்போது சென்னைவாசியாகி விட்டார். அதோடு, அரசியல் களமிறங்கி மக்கள் சேவையாற்றப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அதனால் அதையடுத்து நடை பெற்ற ... |
| குப்பத்து ராஜாவாகும் ஜி.வி.பிரகாஷ்! Posted: ரஜினி நடித்த பில்லா, கழுகு, தீ, மனிதன், பாயும்புலி என பல டைட்டீல்களில் இளவட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது அண்ணாதுரை படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அதையடுத்து கிருத்திகா உதய நிதி இயக்கத்தில காளி என்ற படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தற் போது அடங்காதே, செம, ஐங்கரன், 4 ஜி, நாச்சியார் என பல படங்களில் ... |
| ஆண்களை சீரியல் பார்க்க வைத்தது நான்தான்! - நாகினி மெளனிராய் Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-04-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |