Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட்

Posted:

நடிகர் சஞ்சய் தத் 2013 ம் ஆண்டு, ஜான் கி பாசி என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் சில சமயங்களில் அவர் சூட்டிங்கிற்கு வர மறுத்து வந்தார். இதனால் சஞ்சய் தத் மீது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷகீல் நூரனி வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, சஞ்சய் தத் மீதான வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தாதாக்கள் சிலர் என்னை ...

அக்சைகுமார் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் அமிதாப்

Posted:

நடிகர் அக்சைகுமார் நடித்து வரும் புதிய படம் பத்மன். இப்படத்தை ஆர்.பால்கி இயக்குகிறார். டுவிங்கிள் கண்ணா தயாரிக்கும் இப்படத்தில் சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டில்லியில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், கவுரவ வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, தனது ...

பைரசி- நடவடிக்கை எடுக்குமா தயாரிப்பாளர் சங்கம் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது கடும் சவாலாக இருப்பது 'பைரசி' பிரச்சனை. திருட்டு விசிடிக்களை விட 'பைரசி' இணையதளங்கள் மூலம் புத்தம் புதிய படங்கள் உடனுக்குடன் இணையதளங்களில் பதிவேற்றப்படுவது அதிகமாகிவிட்டது. படம் வெளியான சில மணி
நேரங்களிலேயே அவை வந்துவிடுவது படங்களின் வசூலைப் பெரிதும் பாதிக்கிறது.

நேற்று ...

மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த கபாலி படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். இளமை தோற்றத்தை விட வயதான தோற்றத்திற்குத்தான் அதிகமான காட்சிகள் படத்தில் இருந்தன. தன் வயதுக்குரிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்ததைப் பலரும் பாராட்டினர்.

இன்னமும் அவர் இருபது வயது கதாநாயகிகளுடன் டூயட் பாடுவதெல்லாம் ...

வருணை வைத்து படமெடுக்க ஆசைப்படும் தங்கல் டைரக்டர்

Posted:

டைரக்டர் நிதிஷ் திவாரி, அமீர்கானை வைத்து எடுத்த தங்கல் படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. பெயர், புகழுடன் தேசிய விருதையும் பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளை டைரக்டர் நிதிஷ் திவாரி துவக்கி உள்ளார். தனது அடுத்த படத்தில் நடிகர் வருண் தவானை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் ...

விஜய்யுடன் நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு

Posted:

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு- ராகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் 'ஸ்பைடர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் ...

பாகுபலி 2 உடன் ரிலீசாகும் ட்யூப்லைட் டீசர்

Posted:

நடிகர் சல்மான்கான் நடித்துள்ள படம் ட்யூப்லைட். இப்படம் ஜூன் 23ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் படத்தின் டிரைலர், மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர், பாகுபலி 2 படத்துடன் சேர்த்து வெளியிட அப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். பாகுபலி 2 இந்தியாவின் மிகப் பெரிய ...

'பிளாஷ்பேக்' - 'திருடா திருடா' பட தோல்விக்கு என்ன காரணம் ?

Posted:

"ராசாத்தி என் உசுரு என்னுதில்லை பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள ராவோடு சேதி வரும் வாடி புள்ளகாரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே" என்ற இந்த சூப்பர் ஹிட் பாடல்தான் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரசாந்த், ஆனந்த், அனு அகர்வால், ஹீரா ...

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி

Posted:

திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி மீது விஜய் சேதுபதிக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன். என்பார் ...

கால் டாக்சி டிரைவரின் குடும்ப கதை

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் திருப்பதிசாமி குடும்பம். ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன், லட்சுமி ஐஸ்வர்யா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, முத்துராமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒய்.எம்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். ...

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளிவரும் கமல் படங்கள்

Posted:

மக்களால் விரும்பி ரசிக்கப்பட்ட படங்களை மீண்டும் டிஜிட்டல் மெருகூட்டி, ஒலிப்பதிவில் மேம்பாடு செய்து 35 எம்எம் படங்களை சினிமாஸ்கோப் வடிவத்திற்கு மாற்றி வெளியிடுப்படுவது அதிகரித்துள்ளது. கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன். ஒளிவிளக்கு, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் மீண்டும் வெற்றி பெறவும் செய்தது. கடைசியாக ரஜினி நடித்த பாட்ஷா ...

கன்னடத்திலும் தலைப்பு பிரச்சினை

Posted:

தமிழ் சினிமாவில்தான் தலைப்பு பிரச்சினை அடிக்கடி வரும் தற்போது கன்னடத்திலும் அது ஆரம்பித்துள்ளது. தருண் சிவப்பா தயாரிப்பில் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு லீடர் என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்புக்கு இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.எம்.ஆர் ரமேஷ் குப்பி, காதலர் குடியிறுப்பு, வனயுத்தம், ஒரு ...

சின்னத்திரை கலைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் சித்ரா

Posted:

சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் டார்லிங் தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சித்ரா. பல ரியாலிட்டி ஷோக்களிலும் புகுந்து கலக்கி வருகிறார். கட்டுப்பான ராணுவ குடும்பத்திலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர். நன்றாக தமிழ் உச்சரிக்கத் தெரிந்த தொகுப்பாளினிகளில் ஒருவர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனத்தில் ...

உலக சாதனை படைத்த பிரேம் நசீர்

Posted:

உலக சினிமா வரலாற்றில் பிரேம் நசிர் படைத்த சாதனைகளை இதுவரை எவரும் முறியடித்ததில்லை. இனியும் யாராலும் முடியாது என்றே கூறப்படுகிறது. மலையாள சினிமா உலவின் மன்னனாக கருதப்படும் பிரேம் நசீரின் இயற்பெயர் அப்துல் காதர். கல்லூரியில் படிக்கும்போது மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்றதன் மூலம் சினிமா உலகத்தின் ...

அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க பூமிகா தயார்

Posted:

விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து "ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல், சித்திரையில் ஒரு நிலாச்சோறு' ஆகிய படங்களில் நடித்தார். தங்கர்பச்சான் இயக்கத்தில் நாயகியாக நடித்துள்ள 'களவாடிய பொழுதுகள்' படம் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிப் போயுள்ளது.

பிரபல யோகா நிபுணரான பரத் ...

கரீஷ்மா - சந்தீப் திருமணத்திற்கு தடை விலகியது

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகள் கரீஷ்மா கபூரும் ஒருவர். இவர் பிரபல தொழிலதிபர் சந்தீப் தோஷ்னிவாலின் திருமணம் செய்ய இருப்பதாக சில மாதங்களுக்கு தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த திருமணத்திற்கு தடை ஏற்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை விலகியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்ற இந்தி நடிகை கரீஷ்மா ...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் அல்போன்ஸ் புத்ரன்

Posted:

'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த அல்போன்ஸ் புத்ரன் மீண்டும் தமிழ்ப் படம் இயக்க வருகிறார். இப்படத்திற்காக கர்நாட சங்கீதம் தெரிந்த 16 வயது முதல் 26 வயது வரையிலான பெண் ஒருவர் தேவை எனக் கேட்டுள்ளார். 'பிரேமம்' படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டு இடைவெளிவிட்டு அல்போன்ஸ் இயக்க உள்ள படம் இது. இந்தப் படத்திற்காக ...

நடிகர் அஜித்துக்கு அரசியல் அழைப்பு

Posted:

அரசியலுக்கு அஜித் வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து, போஸ்டர் ஒட்டி உள்ளனர்.நடிகர் அஜித், மே, ௧ல், 46வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் நடித்துள்ள, விவேகம் படம் விரைவில், திரைக்கு வர உள்ளது.

அஜித்தின் பிறந்த நாள் அன்று, விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தான் உண்டு, தன் ...

நான் இயக்கிய மூன்று படங்களில் பாரதிராஜாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன்! -கே.எஸ்.ரவிக்குமார்

Posted:

நான் இயக்கிய மூன்று படங்களில் பாரதிராஜாவை நடிக்க வைக்க ஆசைப் பட்டேன். அவரை மனதில் கொண்டுதான் அந்த கேரக்டர்களை உருவாக்கி னேன். ஆனால் அவரை நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார் என்கிறார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக ஆகிய மூன்று படங்களிலும் ...

கீர்த்தி சுரேஷின் அடுத்த டார்க்கெட் யார் தெரியுமா?

Posted:

ரஜினிமுருகன், பைரவா படங்களின் ஹிட்டுக்குப் பிறகு முன்னணி நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானியுடன் நீனு லோக்கல் படத்தில் நடித்தவர், தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாநதி படத்திலும் சாவித்ரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™