Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பொன்னியின் செல்வன் - விஜய், மகேஷ்பாபு இணைந்திருக்க வேண்டிய படம்?

Posted:

ஸ்பைடர் ஜுன் 28ம் தேதி வெளியாகும் போது தமிழ் ரசிகர்களுக்கும் மகேஷ் பாபுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவிடும். மகேஷ் பாபு பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். அவர் சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்தவர்தான். சிவாஜி வீட்டிற்கு எதிரில்தான் மகேஷ் பாபு வீடு இருந்ததாம். அவருடன் கார்த்தி, சூர்யா, யுவன்ஷங்கர் ராஜா ஒரே பள்ளியில் படித்தவர்கள். ...

'ஸ்பைடர்'-ஐக் கொண்டாடும் மகேஷ்பாபு ரசிகர்கள்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. படத்தின் போஸ்டர் வெளியானதுமே, அந்த போஸ்டர்களை வைத்து 'பிளக்ஸ்' அடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் மகேஷ் பாபு ரசிகர்கள். ஒரு பக்கம் ரசிகர்கள் படத்தின் பெயரையும், மகேஷ்பாபுவின் தோற்றத்தையும் ...

ஏப்-20ல் ஜெயராமின் 'சத்யா' திடீர் ரிலீஸ்..!

Posted:

பதினான்கு பிளாப் படங்களுக்குப்பின் ஒரு அதிரடி வெற்றியை பெற்றதாலோ என்னவோ, தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய வெகு நிதானம் காட்டியுள்ளார் நடிகர் ஜெயராம். கடந்த வருடம் மே மாதம் வெளியான ஜெயராமின் ஆடு புலியாட்டம்' படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் அவரது அடுத்த படமான 'சத்யா' வரும் ஏப்-20ல் ...

கட்டப்பாவால் வந்த சிக்கல்: கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியாகுமா?

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பாகுபலி 2' படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் இப்படம் வெளியானாலும் கர்நாடகாவில் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் பலவும் இந்தப் ...

ஹீரோவுக்கு இணையாக எனது ரோல் - ரகுல் பிரீத் சிங் மகிழ்ச்சி

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரகுல் பிரீத் சிங். தமிழை விட தெலுங்கில் தான் நம்பர்-1 நாயகியாக வலம் வருகிறார். தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக 'ராராண்டோய் வெடுக்க சூடம்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இந்தப்படத்தில் தனது கேரக்டர் பற்றி கூறியுள்ள ரகுல் பிரீத் சிங், "மற்ற படங்களைப்போல ...

ரயிலில் குடியிருந்த குழந்தைகளுக்கு வீடு கொடுத்த மஞ்சு வாரியர்..!

Posted:

மலையாள திரையுலகை பொறுத்தவரை, நடிகர்கள் மட்டுமல்ல, மஞ்சு வாரியர் போன்ற ஒருசில நடிகைகளும் அவ்வப்போது சமூகத்துக்கு தங்களால் பயனுள்ள விஷயங்களை செய்ய தயங்குவதில்லை என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்று வெளிக்காட்டியுள்ளது. கேரளாவில் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபேடு என்கிற பகுதியில் உள்ள அர்ச்சா மற்றும் ஆதிரா என பள்ளிக்கூடம் ...

ஜனாதிபதி கையால் பத்மவிபூஷண் விருது பெற்றார் யேசுதாஸ்

Posted:

பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ...

மீண்டும் இணையும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' கூட்டணி

Posted:

விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு கிடைக்க காணமான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணீதரன் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகே விஜய்சேதுபதி மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் அவரைத் தேடிப்போனார்கள். விஜய்சேதுபதிக்கு லைஃப் கிடைக்க காரணமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் ...

ப.பாண்டி தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு

Posted:

ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா செபாஸ்டின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப.பாண்டி. தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியாகவுள்ளது. தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில், ப.பாண்டி படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். ...

சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷால்

Posted:

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தை தொடர்ந்து, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். கேத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம்குமார் ...

தேசிய விருது கிடைக்காதது வருத்தமில்லை - ஆலியா பட்

Posted:

சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ‛உத்தா பஞ்சாப்' படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகை ஆலியா பட்டிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. சமீபத்தில் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்தித்த ஆலியாவிடம், விருது கிடைக்காதது உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று ...

பாகிஸ்தானில் பேகம் ஜான் ரிலீஸில்லை

Posted:

பாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் அவ்வளவாக சுமூகம் இல்லாததால் இந்திய படங்கள் அங்கு ரிலீஸாவதில்லை. சமீபமாக அமீர்கானின் தங்கல் படமும் இந்த சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ‛பேகம் ஜான்' படம் நாளை வெளிவர ...

சஞ்சய் போன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரன்பீர்

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யின் நண்பர் ராஜ்குமார் ஹிரானி இயக்க சஞ்சய்யாக ரன்பீர் நடிக்கிறார். இவருடன் அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்ஷா, பரேஸ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ...

ரூ.200 கோடிக்கு ‛டியூப்லைட்' விற்பனை : இப்பவே ரூ.100 கோடி லாபம்

Posted:

சுல்தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛டியூப்லைட்'. கபீர்கான் இயக்கியுள்ளார். சல்மான் உடன் சீனாவை சேர்ந்த ஜூ ஜூ என்ற நடிகையும் நடித்திருக்கிறார். இப்படம் இந்தியா - சீனா போர்க்கள பின்னணியில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் டியூப்லைட் உருவாகியுள்ளது. தற்போது படத்தின் ...

குஜராத் என்ஆர்ஐ., பெண்ணாக டாப்சி

Posted:

டேவிட் தவான் இயக்கத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 20 வருடங்கள் கழித்து இயக்குகிறார் டேவிட் தவான். இதில் அவரது மகனும், நடிகருமான வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். வருண் இரண்டு ரோல்களில் நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்சி ஆகியோரும் ...

சினம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த தன்ஷிகா

Posted:

மாவீரன் திலீபன் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்தமூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்ற இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. தற்போது சினம் என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். லண்டன் நேசன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார்.
இது ...

மொழியின் சாயலில் உருவாகும் ‛பிருந்தாவனம்'

Posted:

மொழி, அபியும் நானும் படங்களை கொடுத்த ராதா மோகன் கடைசியாக உப்புக்கருவாடு படத்தை கொடுத்தார். ஆனால் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது அவர் உருவாக்கி வரும் படம் பிருந்தாவனம். அருள்நிதி, நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் ...

சிலந்தி 2 ஆனது அதர்வனம்

Posted:

தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் இயக்கி வரும் படம் அதர்வனம், விஜயராகவேந்திரா, ஹரிப்ரியா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கன்னட தலைப்பு ரணதந்திரா. தற்போது அதர்வனம் தலைப்பை சிலந்தி 2 என்று மாற்றியிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது:
பெங்களூர், கோவா, மைசூர் ...

பலூன் திகில் கதை

Posted:

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை போன்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் பலூன். காரணம் தற்போது தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிற ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து நடித்திருக்கும் படம். கூடுதலாக ஜனனி அய்யரும் நடிக்கிறார். சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தயாரிக்கும் இந்தப் படத்தை ...

தமிழுக்கு வருகிறார் பலாக் லால்வாணி

Posted:

மாடல் உலகில் புகழ் பெற்றவர் பலாக் லால்வாணி. மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர் நடித்த முதல் படமான அப்பாயித்தோ அம்மாயி படத்தில் ஹீரோவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை தமிழுக்கு அழைத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™