Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மந்திரி விஜய பாஸ்கர்

Posted: 07 Apr 2017 12:52 PM PDT

மந்திரி விஜய பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை. அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் ...

இடைதேர்தலில் பாயும் பணம்

Posted: 07 Apr 2017 12:15 PM PDT

ஆர்.கே நகரில் இடைத்தேர்தலில் பணம் பல்வேறு வழிகளில் மக்களை சென்றடைகிறது

வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்

Posted: 07 Apr 2017 10:00 AM PDT

எம்.பி.3 பைல்கள் போலவே அளவில் குறைந்து தரத்தில் குறையாமல் எம்கேவி பைல் கிடைக்கின்றன. இணையத்தில் பெரும் பாலும் கிடைக்கின்ற பைல்கள் எம்கேவி வகைபைல்களாக இருக்கும்.அதனை நாம் பதிவிறக்கி வேண்டிய மாற்றாங்கள் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட விருப்பமான பார்மெட்டினை தேர்வு ...

முக்கிய ஆவணத்துடன் ஓடிய விஜயபாஸ்கரின் கார் டிரைவர்!

Posted: 07 Apr 2017 09:57 AM PDT

முக்கிய ஆவணத்துடன் ஓடிய விஜயபாஸ்கரின் கார் டிரைவர்: அடித்து உதைத்த சிஆர்பிஎஃப்! இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சரின் கார் டிரைவர் முக்கியமான ஆவணத்தை எடுத்துவிட்டு ஓடியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை விஜயபாஸ்கரின் வீட்டில் நுழைந்த வருமான வரித்துறையினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே போக கூடாது சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என கூறினர். பின்னர் துணை ராணுவப்படை ...

வாரன் பஃபெட் – நேர்காணலில் சில துளிகள்

Posted: 07 Apr 2017 09:47 AM PDT

--- CNBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலகின் இரண்டாவது பணக்காரரான வாரன் பஃபெட் அவர்களின் நேர்காணலிலிருந்து சில சுவாரசியமான விவரங்கள் இங்கே: * தன்னுடைய 11வது வயதில் முதல் வணிக பங்கை வாங்கியுள்ளார். இன்னும் முன்னதாகவே தொடங்காததை எண்ணி வருந்துகிறார். * தன்னுடைய 14வது வயதில், வீடுகளில் செய்திதாள்களிட்டு கிடைத்த சேமிப்பில் சிறிய பண்ணை ஒன்றை வாங்கியுள்ளார். * 50 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு ஓமாஹா நகரில் அவர் வாங்கிய 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டிலேயே இன்றளவும் ...

உலகின் இரண்டாவது பணக்காரரான வாரன் பபெட் சொன்ன அறிவுரைகள்

Posted: 07 Apr 2017 09:42 AM PDT

\- - 1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது -- 2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் -- 3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் -- ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள் - 4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்…… -- 5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர் - 6. உனது வாழ்க்கை….நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் ...

விபூதி வைக்கும் முறையே சில நேரங்களில் உங்களுக்கு விபூதி அடித்து விடும்..! எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..? இத கொஞ்சம் படிங்க..!!

Posted: 07 Apr 2017 09:36 AM PDT

கோவில் என்றாலே நினைவுக்கு வருவது விபூதி தான். சாமி கும்பிட போகிறோமோ இல்லையோ வெளியில் வரும்போது நிச்சயம் நெற்றியில் விபூதி இருக்கும். அப்படி அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள விரல்களில் உள்ள முறைகளை பயன்படுத்தி, ...

இன்னும் இரு தினங்கள் மட்டும் இலவசம்

Posted: 07 Apr 2017 09:35 AM PDT

59.95 டாலர் விலையுள்ள WinX DVD Ripper Platinum இன்னும் இரு தினங்களுக்கு ஏப்ரல் 10 ம் திகதி வரை, இலவசமாக கிடைக்கிறது.winxdvd com சென்று பதிவிறக்கலாம்.virus/malware free.

64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Posted: 07 Apr 2017 09:31 AM PDT

தர்மதுரை திரைப்பட பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் என்று தொடங்கும் பாடல் பாடியவர்  சுந்தர அய்யருக்கு சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி

Posted: 07 Apr 2017 09:29 AM PDT

சென்னை எழும்பூரில் பழைய கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள லட்சுமி லாட்ஜில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த டோக்கன்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தினகரன் தரப்பு பணத்தை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ...

பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?

Posted: 07 Apr 2017 05:24 AM PDT


-

தங்கல்' திரைப்படம், 'பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதமின்றி வெளியாகாது'-நடிகர் அமீர்கான்

Posted: 07 Apr 2017 05:17 AM PDT

-- கடந்த ஆண்டு, அமீர் கான் நடிப்பில் 'தங்கல்' திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்றது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் உண்மைக் கதையைத் தழுவி, இந்தப் படம் உருவானது. பாகிஸ்தானில் இந்தத் திரைப்படம் வெளியாக, தணிக்கைக் குழு சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியது. அதில், இந்திய தேசியக்கொடி வரும் காட்சிகளையும், இறுதிக் காட்சியில் இசைக்கப்படும் இந்திய தேசிய கீதமும் நீக்கப்பட வேண்டும் என தணிக்கைக் குழு சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தணிக்கைக் குழுவின் கருத்துக்கு ...

RK நகரில் வடிவேலு. இப்படியும் நடக்கிறதா?

Posted: 07 Apr 2017 05:01 AM PDT



அதிமுக மகளீர் அணி-தினகரன் அணி- ஆஹா இப்படியுமா?

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்”: தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகப் படுகொலை..!

Posted: 07 Apr 2017 04:40 AM PDT

ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Posted: 07 Apr 2017 03:59 AM PDT

- திமுக தலைவர் கருணாநிதி முன்பு அடிக்கடி சொல்லும், "தூங்கும் புலியை இடற வேண்டாம்" என்ற வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன! இப்போது அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு மிகவும் காட்டமான எச்சரிக்கையை உரிய நேரத்தில் விடுத்திருக்கிறார். கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்துவிட்டு இந்தியில் ஊர்ப் பெயர்களை எழுதியிருப்பதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருக்கிறார். இன்னொரு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தேவைதானா என்று மோடி சர்க்கார் ...

நம்ம கட்சியில எத்தனை பிரிவுகள் இருக்குய்யா?

Posted: 07 Apr 2017 03:58 AM PDT


-

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 07 Apr 2017 03:53 AM PDT

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை, ரெபோ விகிதம் 6.25 நிலையிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற நடப்பு நிதியாண்டு முதல் நிதிக் கொள்கை கூட்டத்துக்கு பின்னர் இதை அறிவித்துள்ளது. ஆறு பேர் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி ஒருமனதாக இந்த முடிவினை எடுத்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கத்தை 4 சதவீதத்திலிருந்து அதிகரிப்பது அல்லது மைனஸ் 2 சதவீதத்துக்கு குறையாமல் இருப்பதை இடைக்கால இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்துக்கு ...

தமிழர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!

Posted: 07 Apr 2017 03:52 AM PDT

இந்தியை ஏன் கற்கக் கூடாது? அதுதானே தேசியமொழிதானே என சொல்லி நம்மில் பலரும் உண்மை தெரியாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலரும் தங்கள் குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் இந்தி தேசியமொழி அல்ல என்பதையோ, அல்லது இந்தியாவிற்கு என ஒரு குறிப்பிட்ட தேசிய மொழி வரையறுக்கப்படாது என்பதையோ அறியாதவர்கள். இந்தியன் என சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. இந்திய நாட்டுடைய இறையாண்மையையும் அறிந்து அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் மொழித் ...

லேடீஸ் ஸ்பெஷல் – டிப்ஸ்

Posted: 07 Apr 2017 03:40 AM PDT

மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க்?

Posted: 07 Apr 2017 03:39 AM PDT

- நடிகர் டேனியல் க்ரெய்க் மீண்டும் 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகர் டேனியல் க்ரெய்க் இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். 'ஸ்பெக்டர்' அவர் கடைசியாக நடிக்கும் பாண்ட் படம் எனத் தெரிவிக்கப்பட்டது. 'ஸ்பெக்டர்' படத்தில் நடித்த பிறகு, இனி இந்த பாத்திரத்தில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு அதற்கு என் மணிக்கட்டை அறுத்துக் கொள்வேன் என அவர் பதிலளித்திருந்தார். ஆனால் தற்போது பாண்ட் திரைப்படங்களின் தயாரிப்பாளர் பார்பரா ...

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017

Posted: 07 Apr 2017 03:31 AM PDT

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- ...

தமிழனாய் இருந்தால் ஷேர் செய்....!!

Posted: 07 Apr 2017 03:26 AM PDT

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

Posted: 07 Apr 2017 03:22 AM PDT

- ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார். வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது. கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக் கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்? பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி விடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும். இவரேதான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™