Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு

Posted: 28 Apr 2017 03:12 PM PDT

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர் மதுரை:''வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை பரப்ப விட்டது சோதனை முயற்சியே. இதற்காக, 8,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது,'' என, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார். வைகை அணையில், தண்ணீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் ராஜு தெர்மாகோல் அட்டைகளை தண்ணீரில் மிதக்க விடும் திட்டத்தை துவக்கினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசனையின்படி, அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள், உடனே காற்றில் கரை ஒதுங்கின. இதனால் அட்டைகள் மிதக்கவிடப்பட்டதன் ...

மாலை நேரம் மழை தூறும் காலம்

Posted: 28 Apr 2017 01:51 PM PDT

ஒரு முறை கேளுங்கள் ஆண்ட்ரியா குரலில் மனம் மயக்கும் ஒரு பாடல் அதன் வரிகளும் படம் : ஆயிரத்தில்  ஒருவன் இசை :    G. V. பிரகாஷ்  குமார் பாடலாசிரியர் : வைரமுத்து பாடகர் :  ஆண்ட்ரியா ஜெர்மியா மாலை நேரம் மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ...

உங்கள் ஒத்துழைப்பு தேவை.

Posted: 28 Apr 2017 01:40 PM PDT

வெப் துனியாவில் 28 /4 /2017 வந்த செய்தி. இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார். நன்றி வெப் துனியா ஆகவே பதிவர்களுக்கு முக்கிய வேண்டுகோள். உங்கள் பதிவுகள் ...

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!

Posted: 28 Apr 2017 12:47 PM PDT

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Posted: 28 Apr 2017 12:27 PM PDT

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது நல்லது ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்! ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது  என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. மேஷம் - ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசணும் . பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது. ரிஷபம் - ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசணும். மிதுனம் - ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க. கடகம் ...

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்

Posted: 28 Apr 2017 11:41 AM PDT

மனிதனும் மர்மங்களும் - நூல்

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gakRfUjRpbUtwMmM/view?usp=sharing

வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க

Posted: 28 Apr 2017 10:20 AM PDT

நாம் எடுக்கும் புகைப்படங்கள் நமது பார்வைக்கு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பார்வைக்கு அது நன்றாக இருக்கும். மக்களின் ரசனைக்கு ஏற்ப புகைப்படங்களை நாம் எடுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது கணிணியில் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும்.புகைப்படங்கள் தேர்வாகும் இதில் உள்ள லைக். அன்லைக் பட்டன் கொடுத்துள்ளார்கள். அன்லைக் அதிகமாக வந்துள்ள புகைப்படங்களை அழித்துவிடவும். ...

புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்

Posted: 28 Apr 2017 09:47 AM PDT

புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்




நன்றி தினமலர்.

ரமணியன்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

Posted: 28 Apr 2017 09:44 AM PDT

- திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. 1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர், 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். ...

நான் காயத்ரி

Posted: 28 Apr 2017 09:44 AM PDT

பெயர்: காயத்ரி
சொந்த ஊர்:  vellore
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: google
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி: புக் லவர்
நான் காயத்ரி

நரகாசுரனை கொன்னது யாரு?

Posted: 28 Apr 2017 09:42 AM PDT

காவலர்: போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவதா இருக்குமோ? டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே! - ------------------------------------ - பயணி: யோவ் கண்டக்டர்! பஸ்ஸை நிறுத்து… ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு. கண்டக்டர்: சும்மா இருய்யா! கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு. பயணி: யோவ்! விழுந்தே டிரைவர்தான்யா! - ------------------------------------- - நண்பன்-1: ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 28 Apr 2017 09:40 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ...

சிரி....சிரி...சிரி ...

Posted: 28 Apr 2017 09:27 AM PDT

மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன?   அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா? கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!" -------------------------------------------- கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?" கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்" -------------------------------------------- மனைவி : "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?!" கணவன் ...

புத்தகம் படிக்கலாம் வாங்க.

Posted: 28 Apr 2017 09:23 AM PDT

சில எழுத்தாளர்கள் ஏழையாக வாழ்வதையும், சிலர் ஏழையாக சாவை தழுவிக் கொண்டதையும் நாம் மறக்க முடியாது.கவிஞர் நா.முத்துக்குமாரின் கடைசி நாட்கள் சோகமானவை.முடிந்தவரை புத்தகம் வாங்கிப் படிப்போம். அதனால் அவர்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து எழுத்துலகில் பயணிப்பார்கள். புதிய அற்புதமான படைப்புகளைத் தருவார்கள். ஏன் புத்தகங்கள் வாங்குவதில்லை?" என்ற கேள்விக்கு நம்மவர்கள் சொல்லும் பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகவே போடலாம். புத்தக விலை அதீதம் என்று காரணம் சொல்பவர்கள் அனேகம்.  ஒரு புத்தகம், எழுத்தாளரிடம் தொடங்கி ...

வலையில் வசீகரித்தவை

Posted: 28 Apr 2017 09:11 AM PDT

கறி இல்லாததால் நின்று போன திருமணம் - மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்

Posted: 28 Apr 2017 08:58 AM PDT

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதனால், மாநிலம் முழுவதும் இறைச்சி தட்டுப்பாடு நிலவியது. சில பகுதிகளில் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வரும் கடைகளில் இறைச்சி விலை தாறுமாறாக எகிறியது. இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள குல்ஹெடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களின் போது ...

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

Posted: 28 Apr 2017 08:50 AM PDT

- புதுடெல்லி: ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு செயல்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிப்பது வழக்கம். இந்த நிலை காலப்போக்கில் இலவச அறிவிப்புகளை சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது. அதேசமயம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டது. இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து ...

மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

Posted: 28 Apr 2017 08:48 AM PDT

- மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகிய இருவர் தனியார் நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு அவர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. டெக்ஸ்டைல் நிறுவனத்திடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் தானே பிவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ...

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

Posted: 28 Apr 2017 08:47 AM PDT

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் ...

வரலாற்றுத் துணுக்குகள்

Posted: 27 Apr 2017 10:08 PM PDT

வரலாற்றுத் துணுக்குகள் -1 சீர்காழியில் கிடைத்த கல்வெட்டு ஒன்று "ஆளுடைய பிள்ளையார் கோயிலில் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை எழுப்பியவர் மூன்றாம் குலோத்துங்கனுடைய அடுக்களைப பெண்டுகளில் மூத்தவளான இராஜவிச்சாதிரி என்பவளாவாள் " என்று குறிப்பிடுகிறது , இதில் இருந்து அறியப்படும் செய்திகள் 1) மன்னரின் சமையலறைப் பெண்களுக்கு கூட பட்டப்பெயர் இராஜவிச்சாதிரி என்று இருந்திருக்கிறது . 2) அவர்கள் ஆளுடைய பிள்ளையார் வடிவத்தை அமைக்கும் அளவிற்கு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் . 3) ...

விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 27 Apr 2017 05:10 PM PDT

லோக் பால் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு அமலுக்கு வந்த லோக்பால் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதற்குரிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று ...

மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு

Posted: 27 Apr 2017 05:10 PM PDT

சென்னை மாவட்டத்தில் 01.05.2017 அன்று மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மே தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2017 திங்கட்கிழமை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் ...

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

Posted: 27 Apr 2017 04:50 PM PDT

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 3 நகராட்சிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் காங்கிரஸ் கட்சியும் பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தமுள்ள 270 இடங்களில் 181-ஐ பா.ஜ.க. கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 48 இடங்களில் வெற்றி பெற்று இடண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி 29 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் டெல்லி ...

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 27 Apr 2017 04:46 PM PDT

சென்னை: தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™