Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !

Posted: 26 Apr 2017 03:37 PM PDT

இன்று (2017) நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..! கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில் அவரது மாபெரும் சாதனை இன்று இடம் பெற்றுள்ளது. வாழ்த்துகளோ குவிந்து கொண்டே உள்ளது. சரி, அப்படி என்ன செய்தார் இன்றைய (2017) ஆந்திர முதல்வராகிய சந்திரபாபு நாயுடு..!?!?!?!? மக்களின் கனவு திட்டமாக, ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு தியரிட்டிக்கல் திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்து காட்டியுள்ளார். அதற்கு சந்திரபாபு நாயுடு எடுத்துக்கொண்ட காலஅளவு ஒரே ஒரு ஆண்டு தான் என்பதை நினைக்கும் ...

படித்ததில்_ரசித்தது....

Posted: 26 Apr 2017 03:33 PM PDT

படித்ததில்_ரசித்தது.... 1.ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!! 2.காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!! 3.இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல.. தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு.. 4.இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் ...

அருமையான கடவுள் படங்கள் :)

Posted: 26 Apr 2017 11:53 AM PDT

eஎன்னை பற்றி - மாலன்

Posted: 26 Apr 2017 11:11 AM PDT

பெயர்: மாலன்
சொந்த ஊர்: சீர்காழி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் தேடும் போது கிடைத்தது
பொழுதுபோக்கு: தமிழ் நூல்கள் படிப்பது மற்றும் கர்நாடக இசை ரசிப்பது
தொழில்: தொழில்நுட்ப வேலை
மேலும் என்னைப் பற்றி:சிறு வயதில் இருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம்....கர்நாடக இசை மற்றும் பக்தி பதிகங்களில் ஆர்வம்

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 26 Apr 2017 10:47 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 26 Apr 2017 10:46 AM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு

Posted: 26 Apr 2017 10:26 AM PDT

என்னை பற்றி - கோபால்

Posted: 26 Apr 2017 10:24 AM PDT

பெயர்:கோபால் சொந்த ஊர்:சேலம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் தேடும் போது கிடைத்தது பொழுதுபோக்கு:தமிழ் நூல்கள் படிப்பது மற்றும் மேற்கத்திய இசை ரசிப்பது தொழில்:வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:சிறு வயதில் இருந்தே புத்தகம் படிப்பதில் தணியாத ஆசை இருந்து வருகிறது.என்றோ படித்து சுவைத்த எத்தனையோ அருமையான நூல்களை மின்னூலாக மீண்டும் ஈகரை மூலமாக படிக்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்களே.மிக்க நன்றி.இன்னும் பல ஆயிரம் நூல்களை இங்கு மின்னூலாக வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்

ஓ...இளையவனே...!!

Posted: 26 Apr 2017 10:22 AM PDT


--
பாத்தேறல் இளமாறன்

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்

Posted: 26 Apr 2017 10:19 AM PDT

புதுடில்லி : டில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. . தேர்தல் தோல்விக்கும், வெற்றிக்கும் யார் காரணம் என ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி குறைக் கூறிக் கொண்டுள்ளன. பா.ஜ., தலைவர்கள் கருத்து : பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.,வை அமோக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. எதிர்மறை அரசியலை மக்கள் புறந்தள்ளி உள்ளனர். ...

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!

Posted: 26 Apr 2017 10:18 AM PDT


-
படித்ததில் பிடித்தது

தாயாராய் ஆகு…! – கவிதை

Posted: 26 Apr 2017 10:16 AM PDT


--
பாத்தேறல் இளமாறன்

இன்று இளைஞர்களால்

Posted: 26 Apr 2017 10:14 AM PDT

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து

Posted: 26 Apr 2017 10:13 AM PDT

லக்னோ: உ.பி.,யில் 15 அரசு விடுமுறைகளை மாநில அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பட்டியலில் மிலாது நபி இடம்பெற்றுள்ளது. - கவலை: உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு அமைந்ததும், மாநிலத்தில் உள்ள விடுமுறை நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விடுமுறை காரணமாக பள்ளி வேலை நாட்கள் 220 நாளில் இருந்து 120 நாளாக குறைந்தவிட்டதாக முதல்வர் கவலை தெரிவித்தார். விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும் எனக்கூறிய அவர் அந்த நாட்களில் தலைவர்களின் பற்றி மாணவர்களுக்கு ...

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்

Posted: 26 Apr 2017 10:11 AM PDT

பாகுபலி 2 படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று தெரிந்துக்கொள்ள விடுமுறை கேட்டு தெலங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. பாகுபலி படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டாம் பாகத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக பாகுபலியை கட்டப்பா ...

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!

Posted: 26 Apr 2017 10:10 AM PDT

அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. - இந்நிலையில் ஐப்பான் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் என்ன செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்ட போது எல்லாம் அது ஜப்பான் பகுதியில் வந்து விழுந்ததாலும் ஏவுகணை ...

ஞாபகங்கள்

Posted: 26 Apr 2017 10:09 AM PDT

இரவின் நீர்குமிழி என் கன்னங்களில் வழிந்தோடுகிறது எப்பொழுதும் போல் சோகத்தின் எச்சம் என்னில் புதைந்து கிடக்க தீ மூட்டி விடுகிறது அவனது ஞாபகங்கள் கொதித்து எழும்பும் அன்பின் விதிகளுக்கு சிறிதளவேனும் சமரசமில்லை புதைந்து போன உடலின் பாகங்களை புழுவாய் மாறி தின்றாவது செரித்து விட விரும்புகிறது மனம் நெளியும் புழுக்கள் மத்தியில் என்னை கண்டுக் கொள்வது ஒன்றும் அவனுக்கு சிரமமிருக்காது புழுவாய் சுருண்டு போன அவன் ஞாபகங்கள் இன்றும் மூளையில் நெளிந்து கொண்டிருக்கிறது அவனைப்போலவே. சசி

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

Posted: 26 Apr 2017 10:05 AM PDT

சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.244 முதல் ரூ.3080 வரை உயரும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரை ஊதியம் உயரும். இதன் மூலம் அரசுக்கு ...

நீ எப்போது கற்க போகிறாய் ?

Posted: 26 Apr 2017 10:04 AM PDT

அவரிடம் கேட்டால் என்ன இவரிடம் கேட்டால் என்ன அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது இவர்களாவது ! என் தாயே ! புரிந்து கொள் ! சொந்தங்களும் , பந்தங்களும் நட்புகளும் சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் ! நாம் சோகங்களையும் , பாரங்களையும் பகிர்ந்து கொள்ளவோ உதவவோ அல்ல ! வாழும் போது நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் ! வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் ! நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் ! நீ எப்போது கற்க போகிறாய் ?

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Posted: 26 Apr 2017 09:58 AM PDT

.

கவிதையில் உருகி உருகி
காதலை வடித்து நிற்கும்
கவிஞர்களுக்கு ஏனோ
அந்த காதல் கிடைப்பதில்லை!

கற்பனையிலே
அந்த காதலை வளைத்து
ருசித்து
எழுதி வைக்கிறோம் !

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?

Posted: 26 Apr 2017 09:57 AM PDT



மெளனமே !
என் மொழியாக
இப்பொழுது எல்லாம்
நான் ஆசை கொள்கிறேன் !

ஆனாலும்
சில நேரம்
என்னை மீறி
ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி

Posted: 26 Apr 2017 09:50 AM PDT

இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிப்பட அனுமதி பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெஷாவர் ஐகோர்ட்டின் நீதிபதிகள் அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 26 Apr 2017 09:39 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

உழைப்புக்கு மரியாதை...!

Posted: 26 Apr 2017 06:51 AM PDT

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது

Posted: 26 Apr 2017 12:42 AM PDT

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது, யாரவது உதவவும். நன்றி!

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...

Posted: 25 Apr 2017 05:13 PM PDT

லண்டன்  -   பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லெய்செஸ்டரில் 2 ஆடை தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது இச்சோதனையில்தான் 9 பெண்கள் உட்பட 38 இந்தியர்கள் சிக்கினர். இதில் 31 பேர்தான் விசா காலம் முடிவடைந்தும் பிரிட்டனிலேயே தங்கியவர்கள் என்றும் 7 பேர் சட்ட விரோதமாக ...

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு

Posted: 25 Apr 2017 05:05 PM PDT

கொச்சி, கேரள மின்துறை மந்திரி எம்.எம். மணி, அங்கு இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் கேரள சட்டசபையில் நேற்று புயலை கிளப்பியது. அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் மந்திரி எம்.எம். மணிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் வட்டுகுளம் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ...

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Posted: 25 Apr 2017 04:09 PM PDT

- கடந்த 41 நாட்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் போராடிவந்தனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை நேரில் சந்தித்து, 'உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்' என கூறியுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு இன்று காலை (25-04-2017) தமிழகம் வந்தடைந்தனர். - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™