ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!!
- பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
- டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
- அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
- ஊட்டியில் அணை கட்ட வேண்டும்...
- யானையுடன் செல்பி 3 பேருக்கு அபராதம்
- muthulakshmi raghavan novel nila choru
- ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!
- உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
- கூட வரும் வைக்கோல் - கவிதை
- தூக்கத்திலேயுமா…?!
- மூளைக்குணவு
- இன்று சர்வதேச புவி நாள்
- Virtual Learning Environment:
- குற்றப் பரம்பரை மற்றும் பட்டது யானை
- திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
- குழந்தைகளிடம் கற்றுக்கொள்வோம்...
- வாழ்க்கை மொழிகள்...
- ட்விட்டர் உணர்வு...
- சித்திரைத் திருவிழா...
- பவர்கட் - ஒரு பக்க கதை
- நோட்டீஸ் அனுப்பாதீர்…!
- பதியன் - ஒரு பக்க கதை
- மீத்தேன் மொழி’னு பேர் வெச்சுட்டாரே…
- லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
- ஐ.பி.எல் 22-வது லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
- இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
| தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!! Posted: 22 Apr 2017 11:49 AM PDT 339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 3 அதிரடி சலுகைகளையும் பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. # முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா. # 2 வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ... |
| பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை Posted: 22 Apr 2017 11:45 AM PDT ஆவடி: அம்பத்தூர் அடுத்த புதூர், கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (21), லெனின் நகர் 25வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (20). இவர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்றுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மைதிலியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து மைதிலியை கண்டித்துள்ளனர். இதனிடையே விபத்தில் சிக்கி கால் முறிந்த பார்த்திபன், மருத்துவமனையில் ... |
| டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி Posted: 22 Apr 2017 11:43 AM PDT மும்பை: ஐபிஎல் சீசன் 10 தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.மும்பை அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ... |
| அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!! Posted: 22 Apr 2017 11:36 AM PDT ![]() |
| ஊட்டியில் அணை கட்ட வேண்டும்... Posted: 22 Apr 2017 11:34 AM PDT ![]() |
| யானையுடன் செல்பி 3 பேருக்கு அபராதம் Posted: 22 Apr 2017 11:34 AM PDT ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. நேற்று முன்தினம் தெப்பக்காடு பகுதியில் யானை கூட்டத்தின் அருகே சென்று ஹாரன் அடிப்பது, செல்பி எடுப்பது என ஒரு காரில் வந்த சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து, வனத்துறையினர் விசாரித்து, சுவான்த் பாலாசாகிப்(30), ஆபிஜீத் சவாவே(28), ரோகித் லக்ஷ்மன் வஞ்சரி(27) ஆகிய 3 பேருக்கும் சேர்த்து ரூ.20,000 அபராதம் விதித்தனர். மேலும், அவர்களின் ... |
| muthulakshmi raghavan novel nila choru Posted: 22 Apr 2017 11:16 AM PDT I like all the posts and sharig of this site. I'm eagerly waiting to read all your posts. I need muthulakshmi raghavan madams novel nila choru . Thanking you in advance. |
| ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்! Posted: 22 Apr 2017 10:49 AM PDT தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து முக்கியமான தேசிய கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆலோசனையை இப்போதே தொடங்கிவிட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்தித்து அன்மையில் ஆலோசனை நடத்தினர். ஆளும் கட்சியான பாஜகவில் பலரும் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சி செய்து வருகின்றனர். அந்த கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு ... |
| உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள் Posted: 22 Apr 2017 08:17 AM PDT - படித்ததில் பிடித்தது |
| Posted: 22 Apr 2017 08:13 AM PDT ![]() |
| Posted: 22 Apr 2017 08:04 AM PDT - பதுங்கு குழிக்குள்ளே போயும் மன்னருக்கு எப்படி அடிபட்டது? – எதிரி மன்னன் கண்ணி வெடியை அங்குதான் மறைச்சு வெச்சிருந்தாராம்! – சரவணபவன் – ——————————— – இப்போ சொல்றதெல்லாம் அடுத்த விநாடியே மறந்து போயிடுது டாக்டர்! – அப்படியா! எத்தனை நாளா இருக்கு இந்த வியாதி? – எந்த வியாதி டாக்டர்? – எஸ்,மாரிமுத்து – ——————————— |
| Posted: 22 Apr 2017 07:25 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 22 Apr 2017 06:30 AM PDT இன்று சர்வதேச புவி நாள் பூமி மனிதனுக்கு மட்டுமல்ல , விலங்குகள் ,பறவைகள் போன்ற அனைத்து உயிர்களுக்கும் உரியது என்று கூறி கூகுள் இன்று சிறப்புப்படம் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஒரு தமிழ் பழம் பாடல் இந்தப் புவியில் உள்ள உயிரினங்களை இவ்வாறு எண்ணிக்கையில் வகைப்படுத்துகிறது . ஊர்வன பதினொன்றாம் ஒன்பது மானுடன் ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் – சீரிய பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த அந்தமில் சீர்த்தாவரநா லைந்து. அதாவது இந்தப் புவியில் உள்ள உயிர்களில் ... |
| Posted: 22 Apr 2017 02:40 AM PDT VLE, இது இன்டர்நெட் சார்ந்த Teaching method. இதற்கென இருக்கும் websites-ஐ பயன்படுத்தி நமக்கு தேவையான Learning Environment- ஐ உருவாக்கி கொள்ளலாம். இதில் இரண்டு method உள்ளது, 1.ஏற்கனவே இருக்கும் course-களை நாம் படிப்பது 2. நமக்கு தேவையான content- ஐ நாமே தயார் செய்து கொள்வது first method -ல் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது predefined content- ஆக இருக்கும். efront, dokeos, Atutor, ilias, sakai போன்ற website- கள்,youtube videos, playstore app, educational DVD's, first method- ஐ ... |
| குற்றப் பரம்பரை மற்றும் பட்டது யானை Posted: 22 Apr 2017 02:38 AM PDT வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப் பரம்பரை மற்றும் பட்டது யானை ஆகிய புத்தகங்கள் வேண்டும். |
| திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு Posted: 21 Apr 2017 10:12 PM PDT கோல்கட்டா: திரிணாமுல் காங்., கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் தலைவர்: கோல்கட்டா நேதாஜி உள்மைதானத்தில் திரிணாமுல் காங்., கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திரிணாமுல் காங்., கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இப்பதவியில் 6 ஆண்டுகள் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டராக இருக்க ... |
| குழந்தைகளிடம் கற்றுக்கொள்வோம்... Posted: 21 Apr 2017 07:42 PM PDT - ![]() |
| Posted: 21 Apr 2017 07:39 PM PDT ![]() |
| Posted: 21 Apr 2017 07:26 PM PDT - ![]() |
| Posted: 21 Apr 2017 07:22 PM PDT - உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். 18 நாள் சித்திரைத் திருவிழா கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... |
| Posted: 21 Apr 2017 07:04 PM PDT ![]() |
| Posted: 21 Apr 2017 07:02 PM PDT - தலைவர் தன் வீட்டு வாசல்ல நோட்டீஸ் ஒட்டாதீர்'னு எழுதுவதற்குப் பதில் வேற ஏதோ எழுதி இருக்கிறாரே...? - நோட்டீஸ் அனுப்பாதீர்'னு எழுதி இருக்கிறார்...!! - ----------------------------------------------------------- - ஆபரேஷனுக்கு நேரமாயிடுச்சே, அந்த பேஷண்ட் இன்னும் என்ன பண்றார்? - செல்பி எடுத்து 'ஐ யம் இன் தியேட்டர்'னு ஃபேஸ்புக்ல அப்லோட் பண்றார், டாக்டர்! - ------------------------------------------------------------------------- |
| Posted: 21 Apr 2017 06:47 PM PDT ![]() |
| மீத்தேன் மொழி’னு பேர் வெச்சுட்டாரே… Posted: 21 Apr 2017 06:42 PM PDT ![]() |
| லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது Posted: 21 Apr 2017 06:22 PM PDT - 13 அஞ்சல் தலைகள் - தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948–ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். ஏலத்தில் விற்பனை - அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால் தலை சேகரிப்பு தொகுப்பில் ... |
| ஐ.பி.எல் 22-வது லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி Posted: 21 Apr 2017 06:16 PM PDT - இந்தூர் - ஐ.பி.எல் 10-வது சீசனின் நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்ற 22-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. அம்லா சதம் முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஹாசிம் அம்லா சதம் விளாசினார். தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் ... |
| இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 21 Apr 2017 04:26 PM PDT புதுடெல்லி, இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரம் ஆங்கிலேயர் காலத்தில் கைமாறி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டது. இதை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடவேண்டும் என்றும், இந்த வைரத்தை இங்கிலாந்து ஏலம் விட அனுமதிக்க கூடாது எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpg)
.jpg)

.jpg)
.jpg)

