Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்

Posted: 21 Apr 2017 03:33 PM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

***உறங்காத இரவு***

Posted: 21 Apr 2017 03:09 PM PDT

பெண்ணாய்ப் பிறத்தல் தவறா? இல்லை பெண்ணும் உலகையே சுமக்கும் பூமியும் ஒன்றல்லவா?? ஆம், ஆனாலும் கல்யாணச் சந்தையில் காசு பணம் அதிகம் வேண்டுமோ?? இல்லை நல்ல மனதுள்ள ஆண் மகனும் இருக்கத்தான் செய்கிறான் இந்த பூமியில்!! அதுபோலொரு நல்லவன் இதோ இப்போது நான் அவனுக்கு துணைவி, அன்பான மனைவி!! ஆண்டவன் விசித்திரமானவன் மணாளனாய் நல்லவன், என்னைக் கண்டாலே பிடிக்காத மாமியார்!! முதலிரு குழந்தை என்பாலாக  பிறந்த பெண்பால், இதோ இப்போது மூன்றாவது கரு இன்னும் மூன்று வாரம் இவ்வுலகைக் ...

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

Posted: 21 Apr 2017 03:06 PM PDT

- பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா பாடல்களும் ஹிட்டோ ஹிட் ரகம். இத்தனைக்கும் நேரடித் தமிழ்ப்படம்கூட அல்ல. 'ப்ரேம லோகா' என்ற கன்னடப்படத்தின் டப்பிங்தான். நடிகர் ரவிச்சந்திரன், இயக்குநராக அவதாரமெடுத்த படம். 'கேளம்மா கேளம்மா என் சொல்லக் கேளம்மா' என்றொரு பாடல். எஸ்.பி.பி அதகளம் பண்ணியிருப்பார். எஸ்.ஜானகி மட்டும் என்னவாம்! பேசிக் கொள்வதே ...

மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை

Posted: 21 Apr 2017 11:53 AM PDT

மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை புதுடில்லி: மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா கட்டண சலுகை அறிவித்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகைக்கான வயது வரம்பு 63 லிருந்து 60 ஆக குறைத்துள்ளது. உள்நாட்டு சேவை இச்சலுகையின் படி நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் இந்திய மூத்த குடிமக்கள், அனைத்து உள்நாட்டு சேவை விமானங்களில் பயணிக்கலாம். கோடை விடுமுறை தொடங்கும் வேளையில் திருத்தப்பட்ட வயது வரம்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ...

எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

Posted: 21 Apr 2017 07:23 AM PDT

சென்னை: எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியை தொடங்கி புதிய கட்சிக்கான கொடியையும் மெரினாவில் தீபா கணவர் மாதவன் அறிமுகப்படுத்தினார். சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சி தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எம்ஜிஆர் ஜெயலலிதா ...

ரொம்ப நல்லா தண்ணி காட்டுவேன் சார்…!

Posted: 21 Apr 2017 05:33 AM PDT

ஆன்டனி எடிட்டரானது எப்படி…

Posted: 21 Apr 2017 05:30 AM PDT


-

ஓர் இந்தியனின் கனவு

Posted: 21 Apr 2017 05:26 AM PDT


-

தியானா - ஒரு பக்க கதை

Posted: 21 Apr 2017 05:20 AM PDT

அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்...?

Posted: 21 Apr 2017 05:17 AM PDT

திவ்யஸ்ரீ - ஒரு பக்க கதை

Posted: 21 Apr 2017 05:13 AM PDT

செய்திகள் - தொடர் பதிவு

Posted: 21 Apr 2017 05:04 AM PDT

டெல்லி காவல்துறை முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்கும் தினகரன் !
-
சென்னை:
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக
லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரில்
சிக்கியுள்ள தினகரன் டெல்லி போலீஸ் முன்
ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு
டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
--------------
தமிழ் ஒன் இந்திய

வால் முளைத்தால்!

Posted: 21 Apr 2017 05:00 AM PDT


-
"வால் முளைத்தால்
நாம் என்னவாவாகுவோம்?"
என்றவனுக்கு
"குரங்குகளாவோம்!
மரத்தின் மேலேறி
அமர்ந்து கொள்வோம்!"
என்றேன்

"ம்ஹூம்!
மனிதர்களாகத்தான் இருப்போம்
அப்போதும்
மரங்களை வெட்டிக் கொண்டுதான்
இருப்போம்!"
என்றான் அவன்!

——————-
-விகடபாரதி
குமுதம்

படம்- இணயம்

ஆன்மாவின் நட்சத்திரம்!

Posted: 21 Apr 2017 04:55 AM PDT

- "இத்தனை நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரம் என் ஆன்மா?" தேடித்தேடி களைத்த பின் ஒரு நட்சத்திரம் சொன்னது, – "என்னை உன் ஆன்மாவாக ஏற்றுக்கொள" என்று.. "நீயெப்படி என் ஆன்மா?" என்றேன். – "நான் உன் ஆன்மா இல்லை! உன் ஆன்மா என்றால் உன்னை ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது! அதனால்தான் உன்னை ஏற்றுக்கொண்டேன்! என்றது அது! – ——————- விகடபாரதி குமுதம்

பூரிக்குள்ளேயும் கேஸ்தானே இருக்கு...? - ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க

Posted: 21 Apr 2017 04:34 AM PDT

விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!

Posted: 21 Apr 2017 03:18 AM PDT

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த புதன் கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நொய்டாவில் விற்பனை வரித்துறையில் கூடுதல் கமிஷ்னராக இருந்த கேசவ் லால் வீட்டிலும் சோதனையானது நடத்தப்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் வீட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டுகட்டாக புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது. வீட்டின் படுக்கை அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணமும் எடுக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் 18 கோடியளவில் ...

பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!

Posted: 21 Apr 2017 02:20 AM PDT

நான், கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல. 'பாகுபலி-2' படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்று நடிகர் சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 2008-ம் ஆண்டில் நடந்த காவிரிப் பிரச்னை போராட்டத்தின்போது, வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், 'சத்யராஜ் நடித்த திரைப் படங்களை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் கூறியுள்ளன. பாகுபலியின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28-ம் தேதி ...

இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...

Posted: 21 Apr 2017 02:15 AM PDT

- டெல்லி: இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க இரு அணிக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னைத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துள்ளது. ஜூன் 16 ம் தேதி வரை சசிகலா மற்றும் பன்னீர் அணிகள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 16 வரை அவகாசம் தரப்பட்டுள்ளதால் அதுவரை இரட்டை இலை சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய இரு அணிகளும் 8 வாரம் அவகாசம் கோரியிருந்தது.இந்த கோரிக்கையை ஏற்று இரு ...

ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

Posted: 21 Apr 2017 02:13 AM PDT

டெல்லி: ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பான் எண் மூலம் பண மோசடியைத் தடுக்கவே ஆதார் கட்டாயம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாமாக்கியது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆதாரை கட்டாயமாக்குவதுதான் மோசடியைத் தடுக்க வழியா என்றும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசு திட்டங்களுக்கு ஆதாரை ...

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 21 Apr 2017 02:11 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

Posted: 21 Apr 2017 02:11 AM PDT

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி ஏர்பேடு மண்டலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கடைகளுக்குள் புகுந்தது. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி - காளகஸ்தி செல்லும் வழியில் ஏர்பேடு என்னுமிடத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ...

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்

Posted: 21 Apr 2017 12:03 AM PDT

புதுடில்லி: டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரூ. 42 கோடி சேதம் : வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி மாசடைந்துள்ளதாக, தேசிய ...

புத்தகம் தேவை?

Posted: 20 Apr 2017 11:21 PM PDT

கோஸ்ட் ரா கி ரங்கராஜன் கிடைக்குமா?

லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!

Posted: 20 Apr 2017 11:08 PM PDT

கூழாங்கற்கள்...!!

Posted: 20 Apr 2017 08:48 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

சூரிய தாகம் – குறும்படம்

Posted: 20 Apr 2017 06:42 PM PDT

சர்க்கரையை வெல்லலாம்

Posted: 20 Apr 2017 06:28 PM PDT

- டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள் - இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்' என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும். நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ். இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில் குளுக்கோஸாக ...

கணவன் அமைவதெல்லாம்…

Posted: 20 Apr 2017 06:09 PM PDT


-
பாக்யா

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!

Posted: 20 Apr 2017 06:08 PM PDT

தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை ...

மொக்க ஜோக்ஸ்…

Posted: 20 Apr 2017 06:06 PM PDT


-

இசை என்னும் இன்ப வெள்ளம்!

Posted: 20 Apr 2017 05:55 PM PDT

- இந்த உலகில் இசையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர் என, இருக்கத்தான் செய்கின்றனர். இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான் இருக்கிறது… எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம். வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை. 'பல ஒலி அதிர்வெண்கள் கலந்து, வித விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து, நம் செவிகளை அடைவது தான் ...

வீணாக்க வேண்டாம் தண்ணீரை...!

Posted: 20 Apr 2017 05:26 PM PDT


'-

-

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!

Posted: 20 Apr 2017 05:20 PM PDT

இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளது. 2018 ஆசியப் போட்டியில் 493 விளையாட்டுகள் 431-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் போன்ற விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆசியப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ...

நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’!

Posted: 20 Apr 2017 05:18 PM PDT

- - இது கருவிகளின் காலம். சின்ன சின்னக் கருவிகள் பெரிய பெரிய வேலைகளை எளிதாக முடிக்கின்றன. அதுவும் குறிப்பாக ஆள்பற்றாக்குறை நிலவும் விவசாயத் தொழிலில் பண்ணைக்கருவிகளின் பங்களிப்பு பிரதானமாக விளங்குகிறது. விவசாயத்தில் நெல் நடவு தொடங்கி களை எடுக்கவும், அறுவடை செய்யவும், அறுத்த நெல்லை போரடித்து, தூத்தி, புடைத்து, மூட்டை பிடிக்கும் வரை கருவிகள் வந்து விட்டன. அதே சமயம் குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை நடவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™