Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொகுதி பிரச்னையை கவனிக்காத சபாநாயகர் தனபாலை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

Posted: 20 Apr 2017 03:31 PM PDT

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். விழாவில், அவிநாசி எம்எல்ஏவும், சபாநாயகருமான தனபால் பங்கேற்று 564 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 130 மதிப்பிலான நல உதவித்திட்டங்களை வழங்கினார். விழா நடந்து கொண்டிருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் ...

நாகர்களின் இரகசியம் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -2 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 20 Apr 2017 01:08 PM PDT

இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் . மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -2 தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் டவுன்லோட் லிங்க் : நீக்கப்பட்டுள்ளது

கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !

Posted: 20 Apr 2017 10:47 AM PDT

நியூபவுண்ட்லாந்து:கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து- லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர். பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் மிகவும் சிறிய அளவிலான பனிப்பாறைகள் வெளியில் தெரியும். தற்போது அங்கு வசந்தகாலம்.சீசனின் தொடக்கத்தில் பெர்ரிலேன்ட் கடற்பகுதியில் 150 அடி உயரத்திலான ராட்சத பனிப்றை நகர்ந்து வந்திருக்கிறது.இது அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. ...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 20 Apr 2017 10:25 AM PDT

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்...



பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !

Posted: 20 Apr 2017 08:16 AM PDT

இப்படிப்பட்ட  முதல்வர்  தான்  தமிழ் நாட்டின் இப்போதைய  தேவை !

இது நம்ம நாடு...!

Posted: 20 Apr 2017 08:15 AM PDT


-

பல்சுவை - தொடர்பதிவு

Posted: 20 Apr 2017 08:14 AM PDT

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் :)

Posted: 20 Apr 2017 08:12 AM PDT

அருமையான பகிர்வு, தவறாமல் படிக்கவும் ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து..... ஒழுக்கம் பார்த்து, மரியாதை பார்த்து, படிப்பு பார்த்து, பண்பு பார்த்து, குலம் பார்த்து, குடும்பம் பார்த்து, எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்..... நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக ...

அசைந்தாடும் மயிலொன்று கண்டால்

Posted: 20 Apr 2017 07:14 AM PDT


-

மடக்கொடி இல்லா மனை .

Posted: 20 Apr 2017 04:56 AM PDT

நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் . "வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? " "அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? " " ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? " " இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி ...

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 20 Apr 2017 02:47 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !

Posted: 20 Apr 2017 02:07 AM PDT

புதுடில்லி : பிஎப் வட்டிவிகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வெளியிட்டுள்ளார்.

தினமலர் !

யக்ஷன்கேள்விகளுக்கு தர்மர் அளித்த பதில்கள் !!!

Posted: 20 Apr 2017 02:05 AM PDT

யக்ஷன்கேள்விகளுக்கு தர்மர் அளித்த பதில்கள் !!! பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம். அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது. அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார். நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பி ...

அபூர்வமான மகாலட்சுமி ஸ்துதி !

Posted: 20 Apr 2017 01:51 AM PDT

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். (பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. ) மகாலட்சுமி ஸ்துதி ! 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ...

பிங்க் நிலா !

Posted: 20 Apr 2017 01:43 AM PDT



பிங்க் நிலா ! பெங்களூரில் இன்று கிருஷ்ணா எடுத்தது புன்னகை

காட்டில் அம்மாயி குடை பிடிக்கிறாள் - விடுகதைகள்

Posted: 20 Apr 2017 01:41 AM PDT

1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன? 2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன? 3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன? 4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன? 5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன? 6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன? 7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். அது என்ன? 8. யாருமில்லாத ...

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!

Posted: 20 Apr 2017 01:40 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் !

Posted: 20 Apr 2017 01:37 AM PDT

ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் ! உன் பதில் என்ன ? |ராதேக்ருஷ்ணா நீ யார் ? ப்ரும்மதேவரின் பதில் "நான் நாராயணனின் கருவி" சிவபெருமானின் பதில் "நான் நாராயணனின் திருவடி தீர்த்தகாரர்" விஷ்வக்சேனரின் பதில் "நான் நாராயணனின் காரியதரிசி" ஆதிசேஷனின் பதில் "நான் பகவானின் படுக்கை" கருடாழ்வாரின் பதில் "நான் பகவானின் வாஹனம்" ப்ரஹ்லாதனின் பதில் "நான் நாராயணனின் குழந்தை" ஆஞ்சனேயரின் பதில் "நான் ராமனின் வேலைக்காரன்" பரதனின் பதில் "நான் ராமனின் சொத்து" சுக்ரீவனின் ...

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

Posted: 20 Apr 2017 01:25 AM PDT

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் வழங்கி உள்ளது. 'Dengvaxia' என்னும் இந்தத் தடுப்பூசி, ஒன்பது வயதைக் கடந்தவர்களுக்கு வருடத்துக்கு மூன்று முறை அளிக்க முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. - 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக 'Dengvaxia' தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - கொசு மூலமாகப் பரவும் டெங்கு காய்ச்சலால் ஓர் ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, தென்கிழக்கு ஆசியப் ...

சுவாமி விவேகானந்தரின் "ஞானதீபம்" - வேண்டும் !

Posted: 20 Apr 2017 01:23 AM PDT

வணக்கம்!

சுவாமி விவேகானந்தரின் "ஞானதீபம்" (The complete works of Swami Vivekananda) முழுத்தொகுதியும் தமிழில் படிக்க ஆசை. RKMutt ஆன்லைன் pdf  இல் இல்லை என்று கூறி விட்டார்கள். யாரவது உதவ இயலுமா? மிக்க நன்றி!
அன்புடன்
குலோ

அறிமுகம் பிரகாஷ்

Posted: 20 Apr 2017 01:21 AM PDT

பெயர்: பிரகாஷ்
சொந்த ஊர்: கொழும்பு
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளம்
பொழுதுபோக்கு: தமிழ் நாவல்கள், பாடல்கள்
தொழில்:வைத்தியர்
மேலும் என்னைப் பற்றி: தற்போது லண்டனில் வாழ்கிறேன்

சிரிக்க சிந்திக்க !

Posted: 20 Apr 2017 12:57 AM PDT

சிரிக்க சிந்திக்க ! *மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..!! *ரெண்டு அடியில் சொல்லி புரிய வைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரிய வைப்பவர் மனைவி..! *காதலித்துப் பார்.. விண்ணில் மிதப்பாய், காற்றில் பரப்பாய், நீரில் நடப்பாய்.. புரியலையா??.. செத்துருவடா பக்கி..!! * காதல் என்பது பனைமரம் மாதிரி.. ஏறினால் நுங்கு..! ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 20 Apr 2017 12:52 AM PDT

எந்தஎந்த மாநிலம் எதில் எதில் முதலிடம்?

Posted: 20 Apr 2017 12:42 AM PDT

நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? – ஆந்திரா தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? – குஜராத் அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் – கர்நாடகா ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்? – கேரளா மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? – ராஜஸ்தான் மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? – மத்திய பிரதேசம் கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? – உத்திரபிரதேசம் விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் ...

டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்

Posted: 20 Apr 2017 12:35 AM PDT

படூர்: படூரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' மதுக் கடையை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், மதுக் கடை அருகே, படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட, டாஸ்மாக் கடைகள், நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டதால், ஒன்றியத்தின் பல பகுதிகளில் புதிதாக மதுக் கடைகள் அமைக்கப்படுகின்றன. அடித்து உடைப்பு : அவற்றில், கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமத்தில், துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், ...

தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை

Posted: 20 Apr 2017 12:24 AM PDT

- சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் அதளபாதளத்துக்குப் போய்விட்டது. எனவே, குடிநீர் வழங்கும் அளவை  குடிநீர் வாரியம் குறைத்து விட்டது. தேவைக்கும் பாதி அளவுதான் இப்போது குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், வடசென்னையில் மீனவர் குடியிருப்புகளில் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வற்றிப்போன ஏரிகள் --- வீராணம் ஏரிசென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் என 4 ஏரிகளிலும் சேர்த்து 970 மில்லியன் ...

புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!

Posted: 20 Apr 2017 12:21 AM PDT

கௌதம புத்தரின் பிறந்தநாளான 'வேசக்' தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார். - உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை 'வேசக்' என்ற புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் ...

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’

Posted: 19 Apr 2017 11:08 PM PDT

- நியூயார்க் : சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவின் செரீனா மீண்டும் முதலிடம் பிடிக்கவுள்ளார். முன்னேறுகிறார் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தற்போது முதலிடம் வகிக்கிறார். இந்த நிலையில் வருகிற 24-ம் தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு முன்னேறுகிறார். தரவரிசை ...

வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட

Posted: 19 Apr 2017 07:24 PM PDT

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் அதில் வீடியோக்களின் தரத்தினை VGA.SD.HQVGA.Low மற்றும்  MP3 பார்மெட்டுக்களில் மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதில் சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கான யூடியூப் வீடியோவினை தேர்வு செய்து ஒடவிடவும். பின்னர் இதில்  யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை தேர்வு செய்யவும். இப்போது யூடியூப் டவுண்லோடரை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் பொர்டில் காப்பி செய்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™