Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்

Posted: 12 Apr 2017 03:40 PM PDT

உ.பி.,யில் பெண் போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் பயிற்சி முடித்து உறுதி மொழி எடுத்தனர். இடம்: அலகாபாத். - -------------------------------------- கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது பெண் வருமானவரித்துறை அதிகாரி மிரட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. - வருமானவரித்துறை சோதனையின்போது பெண் அதிகாரியை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் ...

ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Posted: 12 Apr 2017 02:47 PM PDT

ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா மனைவி: எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? கணவன்: ஒரு சீன நாட்டுச் சுற்றுலா எப்படி இருக்கும்? விருப்பமா? மனைவி: ஆஹா, ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்? கணவன்: திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்! -------------------- ஒருவர் திருமணம் செய்வதற்காக ஐந்து குணங்கள் உள்ள பெண்களைத் தேடி அலைந்தார். 1 . நல்ல சம்பளத்தோடு வேலை செய்ய வேண்டும். 2 . வீட்டு வேலை, சமையல் ...

சசிகலா VS சசிகலா

Posted: 12 Apr 2017 01:48 PM PDT

சசிகலா VS சசிகலா புதுடில்லி: அ.தி.மு.க., அம்மா கட்சித் தலைவர்களை, விடாது கருப்பாய் துரத்தும், அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, நேற்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து, ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 3 கோரிக்கைகள்: நஜீம் ஜைதியுடனான சந்திப்பின் போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., அம்மா கட்சியின் தினகரன், தொகுதிக்குள் பணத்தை வாரி இறைத்ததற்கான பல்வேறுவிதமான ஆவணங்கள் ...

என்னைப்பற்றி- இராமூர்த்தி

Posted: 12 Apr 2017 12:29 PM PDT

பெயர்:இரா.மூர்த்தி
சொந்த ஊர்:ஈரோடு
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:பாடல் கேட்பது,இணையத்தில் முகநூல்,ட்டிவிட்டர்
தொழில்:சுய தொழில்
மேலும் என்னைப் பற்றி:தமிழ்,தமிழன்,தமிழ் தேசியம்,தமிழிழம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளூர் முதல் உலக தமிழர் நலன் பற்றி அக்கரை அதிகம் அவ்வளவுதான்

Iசுய அறிமுகம் ---சரவணக்குமார்

Posted: 12 Apr 2017 12:26 PM PDT

பெயர்: சரவணக்குமார்
சொந்த ஊர்: அவிநாசி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளம்
பொழுதுபோக்கு: புத்தகம் படித்தல் மற்றும் கிரிக்கெட் விளையாடுவது
தொழில்: மாணவன்
மேலும் என்னைப் பற்றி: நன்றி

அறிமுகம் - மோகன சுந்தரம்

Posted: 12 Apr 2017 12:25 PM PDT

பெயர்: மோகன சுந்தரம் சொந்த ஊர்: கிருஷ்ணகிரி ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தின் வாயிலாக பொழுதுபோக்கு: வாசித்தல், பயணம் தொழில்: மென்பொருள் பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: * புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் சேகரிப்திலும் ஆர்வம் * நண்பர்களுக்கு தொழில்நுட்பத்தில் உதவுதல் * விடுமுறையில் அரிய மூலிகைளை சேகரித்தல்

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

Posted: 12 Apr 2017 12:24 PM PDT

- மரங்கள் காக்க வேண்டியதன் விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. சாதாரண கூலித் தொழிலாளி முதல் உயர் அலுவலர்கள் வரை மரங்களை காக்கத் தொடங்கியுள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆறு வேப்ப மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. ஆனால், விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி மரங்களை வெட்டி அப்புறப்படுத்த விரும்பவில்லை. சிறிய மரங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். இதனால், மரங்களை வேரோடு பிடுங்கி அதனை மற்றொரு இடத்தில் நட முடிவெடுத்தார். இது ...

வீட்டுக் குறிப்புகள் - 10

Posted: 12 Apr 2017 12:22 PM PDT


-

பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு

Posted: 12 Apr 2017 12:20 PM PDT

- கடும் பசி, ஓயாத உழைப்பு காரணமாக ஆத்திரம் அடைந்த கோவில் யானை ஒன்று பாகனை மிதித்து கொன்ற சம்பவம் கன்னியாகுமரி அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - உண்ணாமலைக்கடை என்ற பகுதியில் ஜான் என்பவர் பெண் யானை ஒன்றை வளர்த்து கோவில் திருவிழாவுக்கு அனுப்பி சம்பாதித்து வந்தார். இந்த யானையை ராஜ்குமார் மற்றும் பிரசாந்த் ஆகிய இரண்டு பாகன்கள் பார்த்துக் கொண்டனர் இந்த நிலையில் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த ...

முகத்துக்கு நேரா ஏன் சாம்பிராணி புகை போடறீங்க?

Posted: 12 Apr 2017 12:19 PM PDT

டிஜிட்டல் அம்மா ! - பத்து செகண்ட் கதைகள்

Posted: 12 Apr 2017 12:13 PM PDT

- ட்ஜிட்டல் அம்மா! - வாட்ஸ் அப் வீடியோக்களைக் காண்பித்து குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறாள் அம்மா! - கட்டுமாவடி கவி கண்மணி - ----------------------------- ரியல் ஃபைட் - என்னப்பா சண்டை போடுறான்... கொஞ்சங்கூட ரியலாவே இல்லை? டூப் நடிகரைத் திட்டினார் ரியல் நடிகர் - அபிஷேக் - ---------------------------- - கொலைத்திட்டம் - ஜனங்க நடமாட்டம் அதிகமா இருக்கிற ஸ்பாட்டில் வெச்சுப் போட்டுத் தள்ளுங்க, அப்பத்தான் யாரும் கண்டுக்க மாட்டாங்க! என்று அடியாட்களுக்கு, அறிவுரை வழங்கினான் ...

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம்? தெரிந்து கொள்வோமா?!

Posted: 12 Apr 2017 11:58 AM PDT

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம்? தெரிந்து கொள்வோமா?! ************ பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளும், `எங்காவது டூர் கூட்டிக்கிட்டுப் போங்க', `பிக்னிக் கூட்டிட்டுப் போங்க' என்று பெற்றோர்களை அரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரவர் அவரவர்களின் வசதிக்கு ஏற்ப, இப்போதே எங்கு செல்லலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள். பிள்ளைகள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். பெரியவர்கள் யாத்திரை செல்ல விரும்புவார்கள். பிள்ளைகளுக்கு சுற்றுலாவாகவும் பெரியவர்களுக்கு ...

பூரி ஜகந்நாதர் !

Posted: 12 Apr 2017 11:52 AM PDT

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள். ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அவள் தெய்வ பக்தியையும், அவளுக்கு வந்துற்ற மனத்துயர்களையும் ...

வாழ்க வளமுடன்...!!!!

Posted: 12 Apr 2017 11:46 AM PDT

1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!! 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்... வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!! 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!! 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக நேர்மையை கை விட்டு ...

60 தமிழ் வருடங்கள்...

Posted: 12 Apr 2017 11:42 AM PDT

60 தமிழ் வருடங்கள்... 01. பிரபவ - நற்றோன்றல் Prabhava1987-1988 02. விபவ - உயர்தோன்றல் Vibhava 1988–1989 03. சுக்ல - வெள்ளொளி Sukla 1989–1990 04. பிரமோதூத - பேருவகை Pramodoota 1990–1991 05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம் Prachorpaththi 1991–1992 06. ஆங்கீரச - அயல்முனி Aangirasa 1992–1993 07. ஸ்ரீமுக - திருமுகம் Srimukha 1993–1994 08. பவ - தோற்றம் Bhava 1994–1995 09. யுவ - இளமை Yuva 1995–1996 10. தாது - மாழை Dhaatu 1996–1997 11. ஈஸ்வர - ஈச்சுரம் Eesvara ...

மம்தா பானர்ஜி தலைக்கு 11 லட்சம்! பா.ஜ.க தலைவரின் பகீர் அறிவிப்பு!

Posted: 12 Apr 2017 08:03 AM PDT

மேற்குவங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தியது. பேரணியைக் கலைக்க, மேற்கு வங்க காவல்துறை தடியடி நடத்தியது. 'பாரதிய ஜனதா யுவ மோர்சா' அமைப்பின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே, போலீஸார் தடியடி நடத்தியதுகுறித்துப் பேசுகையில், "மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்தும் பேரணிகளைத் தடியடி நடத்திக் கலைப்பதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளது" என்றார். மேலும், ...

தலை நிமிர் தமிழா !

Posted: 12 Apr 2017 08:02 AM PDT

சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா செம்மொழி வென்ற சாதனை தமிழா தம்மொழி பேச தயங்கும் நீ ! ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் ! காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க‌ கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க‌ நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் ! சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை ! மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட‌ கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட‌ மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் ! பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட‌ ...

மன்னருக்கு ராஜதந்திரம் தெரியுமா?

Posted: 12 Apr 2017 07:50 AM PDT

-
மன்னருக்கு ராஜதந்திரம் தெரியுமா?
-
ராணி தந்திரம் தெரியும்..!
-
அம்பை தேவா
-
--------------------------
-
எதிரியின் ஓலையைப் படிக்கட்டுமா, மன்னா?
-
அரசவையில் வேண்டாம்...
.டாய்லெட் பக்கம் போயிடுவோம், அமைச்சரே!
-
பர்வின் யூனூஸ்
-
-------------------------------

முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் தீபிகா படுகோன் நடிக்கும் XXX ஹாலிவுட் திரைப்படம் - டிரெய்லர்

Posted: 12 Apr 2017 07:42 AM PDT

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன்முதலாக நடித்துள்ள XXX திரைப்படம் இந்தியாவில் முதலில் வெளியாக உள்ளது. 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தின் மூலம் இந்தியா முழுவ‌தும் அறியப் பட்டார். - ஹாலிவுட் படங்களைப் பொறுத்த வரை முதலில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின்னரே இந்தியாவில் வெளியாவது வழக்கம். சில நேரங்களில் அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இந்தியாவிலும் வெளியாகும். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன் ...

விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

Posted: 11 Apr 2017 08:12 PM PDT

புதுடெல்லி, தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகள் தற்கொலை இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன. பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை ...

அண்ணாசாலையில் மட்டுமா பள்ளம் ?

Posted: 11 Apr 2017 07:42 PM PDT

பள்ளம் விழுந்தது சாலையிலே பார்த்து அதிசயித்தனர் மக்களெல்லாம் ! பள்ளம் விழுந்தது சாலையில் மட்டுமா ? சொந்த மக்களை எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களாக மாற்றி ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் அரசியல் விபச்சாரிகளின் உள்ளத்திலே விழுந்த ஊழல் பள்ளத்தை யார் மூடுவது ? நிறத்தை வைத்து உயர்ந்தவன் இவன் ; தாழ்ந்தவன் இவன் என்று பேசும் ஊனர்களின் உள்ளத்திலே விழுந்த பள்ளத்தை யார் மூடுவது ? காதல் சாலையில் மட்டும் எத்தனைப் பள்ளங்கள் ? ஜாதி ,மதம் ,அந்தஸ்து , அறிவு என்னும் ஆயிரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™