Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

Visions du Réel நியோன் திரைப்பட விழாவில் செஸ்டெர்ஸ் தங்கக் காசு விருதை வென்றது சிரிய திரைப்படம் Taste of Cement

Posted: 28 Apr 2017 11:14 PM PDT

«Visions du Réel» சர்வதேச நியோன் திரைப்பட விழாவின் அதியுயர் விருதான செஸ்டெர்ஸ் தங்கக்காசு (Sesterce d’Or) வெகுமதியை «Taste of Cement» எனும் சிரியத் ...

முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு!

Posted: 28 Apr 2017 11:14 PM PDT

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் ஒரு தொகுதி காணிகளை விடுவிப்பதற்கு இன்று சனிக்கிழமை இணங்கியுள்ளனர். 

த.தே.கூ.வின் மே தினக் கூட்டங்கள் இம்முறை கிளிநொச்சியிலும் அம்பாறையிலும்!

Posted: 28 Apr 2017 10:57 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டங்கள் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியிலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் ...

அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர்:மைத்ரேயன் எம்பி

Posted: 28 Apr 2017 08:15 PM PDT

அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்
மைத்ரேயன் கூறியுள்ளார்.

சேலத்தில் பிடிப்பட்டது பாகுபலி 2 திருட்டு விசிடி

Posted: 28 Apr 2017 07:57 PM PDT

சேலத்தில் பாகுபலி 2 திருட்டு விசிடி ஏராளமான எண்ணிக்கையில் பிடிப்பட்டது.

தெலுங்கானாவில் மிளகாயை எரித்து விவசாயிகள் போராட்டம்

Posted: 28 Apr 2017 07:46 PM PDT

தெலுங்கானாவில் பாதியாய் விலை குறைந்துள்ள மிளகாயை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மூன்றாம் பாலினத்தவரை ஊக்கப்படுத்திய கேரள அரசு

Posted: 28 Apr 2017 07:30 PM PDT

சமூகத்தில் சம அந்தஸ்து வேண்டும் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் போராடி வரும் நிலையில், கேரள அரசு இவர்களை அண்மையில் ஊக்குவித்து உள்ளது.

கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்:கார் ஓட்டுநர் மர்ம மரணம்

Posted: 28 Apr 2017 07:18 PM PDT

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் கொள்ளை வழக்கில் திடீர்
திருப்பமாக, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.

வடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர

Posted: 28 Apr 2017 07:14 PM PDT

இலங்கைக் கடற்பரப்பினில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு மாகாண மீனவர்களின் ஆலோசனையும் அனுமதியும் ...

தமிழகத்தில் தலைமையற்ற ஆட்சி:இளையராஜா

Posted: 28 Apr 2017 07:05 PM PDT

தமிழகத்தில் தலைமையற்ற ஆட்சி நடைப்பெற்று வருவதாக இசை ஞானி இளையராஜா கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தங்களை சுய சோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரமிது:வெங்கையா நாயுடு

Posted: 28 Apr 2017 06:58 PM PDT

எதிர்க்கட்சிகள் தங்களை சுய சோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகி ஆதித்யநாத் ஹேர்ஸ்டைல் வலியுறுத்தல்

Posted: 28 Apr 2017 06:49 PM PDT

உத்திரப்பிரதேசத்தின் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு யோகி ஆதித்யநாத் ஹேர்ஸ்டைல் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய அளவில் அதிக லஞ்சம் பெறும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்

Posted: 28 Apr 2017 06:40 PM PDT

தேசிய அளவில் அதிக லஞ்சம் பெறும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிடிவி தினகரனை டெல்லி போலீசார் இன்று டெல்லி அழைத்து செல்கின்றனர்

Posted: 28 Apr 2017 06:30 PM PDT

சென்னையில் 3 நாள் விசாரணைக்குப் பின்னர் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் இன்று டெல்லி அழைத்து செல்கின்றனர்.

சுயநல அரசியல் போக்கு மாற்றப்படாவிட்டால் நாடு பேரழிவைச் சந்திக்கும்: இரா.சம்பந்தன்

Posted: 28 Apr 2017 05:29 PM PDT

சுயநல அரசியல் போக்கினை அரசியல்வாதிகள் கைவிடாவிட்டால் நாடு பேரழிவைச் சந்திக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா

Posted: 28 Apr 2017 05:21 PM PDT

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி ...

விவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்ததால் முதல்வர் உருவ பொம்மை எரிப்பு

Posted: 28 Apr 2017 02:49 AM PDT

விவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்ததால் முதல்வர் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சரக்கு-சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வாய்ப்பு: விக்கிரம ராஜா

Posted: 28 Apr 2017 02:38 AM PDT

சரக்கு-சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வாய்ப்பு உள்ளது என்று, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார்.

நடிகர் வினுச்சக்கரவர்த்தி காலமானார்

Posted: 28 Apr 2017 12:48 AM PDT

எண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். ...

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமனம்!

Posted: 28 Apr 2017 12:27 AM PDT

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சிறுதாவூர் பங்களாவில் தீ கொடநாடு பங்களாவில் கொள்ளை

Posted: 27 Apr 2017 11:24 PM PDT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில்
தீ பிடித்தது.கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்டது.

கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மைக்ரோ கிரெடிட்

Posted: 27 Apr 2017 11:06 PM PDT

இந்திய கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு
மைக்ரோ கிரெடிட் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது.

சச்சின் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்:ரஜினிகாந்த்

Posted: 27 Apr 2017 11:02 PM PDT

2012-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது, 100 கோடி இதயங்கள் நொறுங்கின. ஆனால், சச்சினை மீண்டும்
பார்க்க அதுவும் வெள்ளித்திரையில் ...

தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறினார்

Posted: 27 Apr 2017 10:57 PM PDT

வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்
சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.இந்த படத்தில் தனுஷ் ஒப்பந்தமான
நிலையில், தனுஷ் ஜோடியாக ...

பிரிட்ஜோ சுட்டுக்கொலை:தேசிய மனித உரிமை ஆணையத்தில் தேசிய மீனவர் பேரவை புகார்

Posted: 27 Apr 2017 10:41 PM PDT

கடலில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் தேசிய மீனவர் பேரவை புகார் செய்துள்ளது.

முருக்கு கம்பி விலை டன்னுக்கு 8 ஆயிரம் வரை உயர்கிறது

Posted: 27 Apr 2017 10:36 PM PDT

தமிழகம் முழுவதும் சுமார் 100 டிஎம்டி முருக்கு கம்பிகள் எனப்படும் கான்கிரீட் கட்டிட பணிக்கான ஸ்டீல் கம்பிகளின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி

Posted: 27 Apr 2017 10:32 PM PDT

இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் புதிதாக பறக்கவிடப்பட்டது இந்தியாவின்
உயரமான மூவண்ண தேசியக்கொடி.

குஜராத் முதல்வராக இருந்தபோது விவசாயிகளுக்கு மோடி என்ன செய்தார்?

Posted: 27 Apr 2017 10:27 PM PDT

குஜராத் முதல்வராக இருந்தபோது விவசாயிகளுக்கு மோடி என்ன செய்தார் என்று அப்போதைய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. வடமேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் ...

மோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ள வில்லை?

Posted: 27 Apr 2017 10:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டுக்கொள்ளாமைக்கு இதுவும் ஒரு காரணமோ என்று, அரசியல் நோக்கர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யின் நம்பிக்கைக்குரியவரிடம் விசாரணை

Posted: 27 Apr 2017 10:04 PM PDT

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யின் நம்பிக்கைக்குரியவரிடம் விசாரணை செய்ய கேரளா விரைந்துள்ளனர் காவல்துறை தனிப்படையினர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™