Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ஸ்னொவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்

Posted: 10 Mar 2017 10:59 AM PST

அமெரிக்க தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளராக இருந்த எட்வேர்ட் ஸ்னொவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த மூன்று குடும்பத்தினர், தங்களுக்கு அடைக்கலம் அளிக்குமாறு கனடாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த மூன்று குடும்பங்களும் அடைக்கலம் கோரியுள்ள இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அந்த மூன்று குடும்பங்களின் வளக்கறிஞர்கள் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர். இந்த மூன்று குடும்பங்களும் தற்போது ஹொங்கொங்கில் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதனால், அவர்கள் கனடாவுக்கு குடிபெயர விரும்புவதாகவும் தமது அந்த அறிக்கையில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இந்த மூன்று […]

The post ஸ்னொவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர் appeared first on TamilStar.com.

சொகுசு மாடிக் குடியிருப்பில் பெண்ணின் உடல் மீட்பு

Posted: 10 Mar 2017 10:55 AM PST

ரொரன்ரொ டவுன்ரவுன் ஓக்வில் பகுதியில் அமைந்துள்ள சொகுசு மாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹோல்ட்டன் பிராந்திய காவல்த்துறையினர், அங்கிருந்து குறித்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். லேக் ஷோர் வீதியில் அமைந்திருந்த குறித்த அந்த கட்டிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அவர் எவ்வாறு […]

The post சொகுசு மாடிக் குடியிருப்பில் பெண்ணின் உடல் மீட்பு appeared first on TamilStar.com.

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவது ஐ.நாவின் நம்பகத்தன்மையைக் குறைக்கும்! – குமாரவடிவேல் குருபரன்

Posted: 10 Mar 2017 10:48 AM PST

இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்குவதற்கு எடுத்துள்ள முடிவின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பின் நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளது என்று தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான குமாரவேல் குருபரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கக்கூடாது எனக் கோருவது சர்வதேச அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் செயல் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் […]

The post இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவது ஐ.நாவின் நம்பகத்தன்மையைக் குறைக்கும்! – குமாரவடிவேல் குருபரன் appeared first on TamilStar.com.

தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கும் சம்பந்தன்..! சுமந்திரனுக்கு அனுமதி கொடுத்தது யார்..?

Posted: 10 Mar 2017 10:44 AM PST

தமிழ் மக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். EPRLF கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை, சுயநலத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் என சுமந்திரன் கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரில் அதிகளவானவர்கள் அரச படைகளாலும் […]

The post தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கும் சம்பந்தன்..! சுமந்திரனுக்கு அனுமதி கொடுத்தது யார்..? appeared first on TamilStar.com.

பஷில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசனுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

Posted: 10 Mar 2017 10:35 AM PST

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கெதிராக கம்பஹா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பிலேயே குறித்த இருவருக்கும் எதிராக கம்பஹா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுடனான குறித்த 16 ஏக்கர் காணியை அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து கொள்வனவுசெய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பஷில் ராஜபக்ஷ, திருக்குமார் நடேசனுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்! appeared first on TamilStar.com.

வட மாகாணத்தின் தொழில் வெற்றிடங்களில் பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை! பிரதமர் உறுதி

Posted: 10 Mar 2017 10:24 AM PST

வடக்கு மாகாண வேலையற்றப்பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக அலரி மாளிக்கையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இது தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் கடந்த 27.02.2017 திங்கட்கிழமை தொடக்கம் இன்றுவரை (10.03.2017) யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக காலவரையறையற்ற கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். வேலைவாய்ப்பு வழங்கல் தொடர்பில் […]

The post வட மாகாணத்தின் தொழில் வெற்றிடங்களில் பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை! பிரதமர் உறுதி appeared first on TamilStar.com.

அர்ஜூன மகேந்திரனிடம் 4 மணிநேரம் விசாரணை!

Posted: 10 Mar 2017 10:20 AM PST

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்தார். குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டகுறித்த விசாரணை நான்கு மணிநேரத்துக்கு மேலாக நீடித்திருந்தது. கடந்த மூன்றுவாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழவின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிடம் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு முன்னர் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார். இதுவே பிணை முறிவிவகாரம் தொடர்பில் அவர் அளிக்கும் முதலாவது […]

The post அர்ஜூன மகேந்திரனிடம் 4 மணிநேரம் விசாரணை! appeared first on TamilStar.com.

சபையில் சலசலப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்..! இடைநடுவில் சிரிப்பொலி

Posted: 10 Mar 2017 10:17 AM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்றில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகளினால் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கேட்டிருந்தார். இதற்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பதில் வழங்கியிருந்தார். அந்த வகையில், “விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன, அவை தொடர்பான செய்திகள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கிறன. இந்த விடயம் தொடர்பில் என்ன […]

The post சபையில் சலசலப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்..! இடைநடுவில் சிரிப்பொலி appeared first on TamilStar.com.

கிளிநொச்சியில் புலிகளால் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை : சட்டம் ஒழுங்கு அமைச்சர்

Posted: 10 Mar 2017 10:13 AM PST

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களது விபரங்களை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அன்றைய காலத்தில் குறிப்பாக 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டமானது அரச நிர்வாகத்துக்கு உட்பட்டிருக்கவில்லை. மேலும், […]

The post கிளிநொச்சியில் புலிகளால் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை : சட்டம் ஒழுங்கு அமைச்சர் appeared first on TamilStar.com.

சுமந்திரனுக்கு சுரேஸ் பதிலடி!

Posted: 10 Mar 2017 10:09 AM PST

மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள். எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே தவிர, அவர்களது கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாக இல்லை என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். "ஆகவேதான் இன்று […]

The post சுமந்திரனுக்கு சுரேஸ் பதிலடி! appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™