Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மணிரத்னம் இயக்கத்தில் ராம் சரண், அரவிந்த்சாமி ?

Posted:

மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்க உள்ள படத்தில் தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்க உள்ளார் என்று டோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் ராம் சரணுடன் 'துருவா' படத்தில் வில்லனாக நடித்த ...

'நடிகையர் திலகம்' படம் நேர்மையாக இருக்கும் - இயக்குனர் நாக் அஸ்வின்

Posted:

திரைப்பட நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள பல ரசிகர்களுக்குப் பேராவல் இருக்கும். அதை சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளே உதாரணம். பின்னணிப் பாடகி சுசித்ரா டிவிட்டரில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து திரையுலகமும், ரசிகர்களும் எந்த அளவிற்கு அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ...

‛கோல்மால் அகைன்' படப்பிடிப்பு ஆரம்பம்

Posted:

கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக தற்போது ‛கோல்மால் அகைன்' உருவாகிறது. இதில் அஜய் தேவ்கன், துஸ்ஸார் கபூர், ஸ்ரேயாஸ், குணால் கேமு, தபு, பரிணீத சோப்ரா, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ் ராஜ்... என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ரோகித் ஷெட்டி இயக்குகிறார். காமெடி கலாட்டாக்களுடன் உருவாக இருக்கும் இப்படத்தின் ...

‛டைகர் ஜிந்தா ஹை'-யில் பரேஷ் ராவல்

Posted:

சல்மான் - அலி அப்பாஸ் கூட்டணியில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் ‛ஏக்தா டைகர்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் ‛டைகர் ஜிந்தா ஹை' என்ற பெயரில் உருவாகிறது. சல்மான்-கத்ரீனாவே இதில் தொடருகிறார்கள், அலி அப்பாஸ் இயக்குகிறார். யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் ...

டோலிவுட்டில் என்ட்ரியாகும் வாரிசு நடிகை

Posted:

தனி அறிமுகம் தேவைப்படாமால் நட்சத்திர அந்தஸ்திலிருக்கும் தங்கள் பெற்றோரின் பெயரைப் பயன்படுத்தி அறிமுகம் தேடி கொள்கின்றனர் திரை உலக நட்சத்திரங்களின் வாரிசுகள். காலம் காலமாக தொடரும் இந்த கலாச்சாரம் டோலிவுட்டில் சற்று தூக்கலாகவே இருக்கும். மெகா குடும்பம், அக்கினேனி குடும்பம், நந்தமுரி குடும்பம், டகுபதி குடும்பம் என குடும்பம் ...

அல்லரி நரேஷ் பட இயக்குநர் மாற்றம்

Posted:

காமெடி ஹீரோவாக தெலுங்கு திரை உலகில் வெற்றி கண்ட நடிகர் அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவின் பாலி மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு வடக்கன் செல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லரி நரேஷ் நாயகனாக நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஒரு வடக்கன் செல்பி படத்தின் ...

மலையாளத்திற்கு செல்லும் மற்றுமொரு 'அல்லு' ஹீரோ

Posted:

பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மூத்த மகனும் டோலிவுட்டின் முன்னணி நடிகருமான அல்லு அர்ஜூன் மலையாள திரை உலகிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். அல்லு அர்ஜூனின் தெலுங்கு படங்களில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து அவரது தம்பி அல்லு சிரிஷ் ...

அமெரிக்க படப்பிடிப்பை முடித்த நானி

Posted:

ஜென்டில்மேன், மஜ்னு, நேனு லோக்கல் என நானியின் தெலுங்கு படங்கள் தொடர் வெற்றியை குவித்துள்ளன. தற்போது நானி நடித்து வரும் நின்னு கோரி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெளிநாடு படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற படக்குழு அமெரிக்க படப்பிடிப்பை நிறைவு செய்து ஐதராபாத் திரும்பியுள்ளது. டிவிவி தன்யா ...

இயக்குனருக்கு கார் பரிசளிக்கும் ராம் சரண்

Posted:

முன்னணி நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெற்றி பெற்றால் அப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கோலிவுட்டிலும் தற்போது தலைதூக்கியுள்ள இந்த சம்பர்தாயம் தெலுங்கு திரை உலகிற்கு பழக்கப்பட்ட ஒன்று. மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என பலரும் தங்கள் வெற்றிப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த ...

2.0 ரூட்டைப் பிடித்த 'பாகுபலி-2'

Posted:

தற்போது தயாரிப்பில் இருக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் இன்றைய தேதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரண்டு படங்களுக்கு மட்டுமே. ஒன்று... ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படம். இரண்டு... ராஜமௌலி இயக்கும் பாகுபலி-2 படம்.
ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமானமுறையில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலில் பெரும் ...

வில்லனாக மாறிய விஷால்...!

Posted:

நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு மலையாளப்பட வாய்ப்பு தேடி வரும் போலிருக்கிறது. நெப்போலியன் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்ப்பட வாய்ப்புகள் குறைந்துபோனது. எனவே மலையாளத்தில் நடிக்கப்போனார். யாத்ரா மொழி உட்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதேபோல் சரத்குமார் நடிகர் சங்கத்தின் தலைவர் ...

சோகத்தில் பாண்டிராஜ் உதவியாளர்கள்

Posted:

நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள 'எங்கிட்ட மோதாதே' மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'புரூஸ்லீ' படங்கள் இன்று வெளியாகவிருந்தன. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தினால் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. நட்டி நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் முதலானோர் நடித்துள்ள 'எங்கிட்ட மோதாதே' படத்தை ...

தனுஷுக்கு வாழ்த்து சொன்ன அனிருத், சிம்பு

Posted:

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்தின் இசை நேற்று வெளியானது. 'ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனின் திறமையைப் பார்த்து அவருக்கு 'பவர் பாண்டி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அது திரையுலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக கடந்த சில வருடங்களாக ...

2.0 படப்பிடிப்பு விரைவில் நிறைவு

Posted:

'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமானது. ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சன், மற்றொரு நாயகனாக ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் ...

ஸ்மார்ட்போன் நிறுவனத்தை தொடங்குகிறார் சல்மான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான், ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நடிப்பதோடு மட்டுமல்லாது தயாரிப்பு பணியையும் தொடங்கியிருக்கும் சல்மான், ஆடைகளை விற்பனை செய்ய ‛பீயிங் ஹியூமன்' என்ற பிராண்டினை சல்மான் கான் ஏற்கனவே நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், இப்போது புதிதாக ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க ...

சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted:

சிவாஜி கணேசன் - சரோஜா தேவி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். இதில் விஜய்க்கு ஜோடி சிம்ரன். அதையடுத்து வேகமாக கோலிவுட்டில் வளர்ந்து நின்ற சிம்ரன் இடுப்பை வளைத்து ஆடும் நடனத்தில் தமிழ்நாட்டு ரசிகர்கள் கிறுங்கிக்கிடந்தனர். அந்த வகையில், ரஜினி தவிர அனைத்து ...

வரலட்சுமியை ஒரு நடிகையாக பார்க்காதீர்கள் - சினேகா

Posted:

நடிகை பாவனாவின் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு விழித்துக்கொண்டது நடிகைகள் வட்டாரம். அதுபோன்ற நிலை தொடரக்கூடாது என்பதற்காக, பல நடிகர் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒருபடி மேலே சென்று சேவ் சக்தி என்றொரு அமைப்பை தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்.

இதற்கு ...

விஜய்க்கு பிறகு பரத் தான் என்கிறார் விஷால்

Posted:

பெரும்பாலும் மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களில் அதிகமாக தலைகாட்டாதவர் விஷால். ஆனால் நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடும் அவர், தற்போது சில ஆடியோ விழா மேடைகளில் தோன்றி அந்த படங்களை வாழ்த்துவதோடு, தன்னை தாக்கிப்பேசி வரும் எதிரணியிருக்கு பதிலடி கொடுக்கவும் அந்த மேடைகளை ...

120 நாட்கள் கால்சீட் கொடுத்த விஜய்!

Posted:

அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61-வது படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதனால் இந்த படத்திற்காக ரஜினி நடித்த மூன்றுமுகம் டைட்டீலை பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கும் விஜய், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பு கலந்து கொண்டு வருகிறார். அந்தவகையில், இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™