Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'அம்மா தான் பெரிய பட்டம்'

Posted:

ராகவா லாரன்ஸ் நடித்த, மொட்ட சிவா கெட்ட சிவா படம், நேற்று வெளியானது. அதில், 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம், அவருக்கு டைட்டிலில் கொடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, ராகவா லாரன்ஸ் கூறியதாவது:எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே; அவரே என் குரு, வழிகாட்டி. எனக்கு கிடைத்துள்ள பெரிய பட்டம், என் அம்மாவின் ...

நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

Posted:

நடிகை பாவனாவுக்கு நேற்று, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காரில் சென்ற போது, ஒரு கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து, போலீசில் புகார் செய்தார். பாவனாவுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த திரையுலகமே திரள, சம்பந்தப்பட்ட ...

சினிமாவை அழிப்பது சினிமாகாரன், சாந்தனு கோபம்

Posted:

நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு 2008ல் வெளிவந்த 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த 9 வருடங்களாக வெறும் 8 படங்களில் மட்டுமே நடித்துள்ள சாந்தனு, ஒவ்வொரு படத்தையும் தனக்குத் திருப்புமுனை படமாக இருக்கும் என்று நினைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடித்து ...

மலையாளத்திலிருந்து வரும் இன்னொரு வாரிசு நடிகை

Posted:

முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகள் தான் கீர்த்திசுரேஷ். மலையாளத்தில் சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக கருதப்பட்டார். அதன்பிறகு அவர் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு ராசியான நடிகையாகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ் வழியில் ...

நாய் வேஷம் போட்ட பிரேம்ஜி

Posted:

பாடகர், இசையமைப்பாளர், காமெடியன் என பல முகம் காட்டிக் கொண்டு, சினிமாவில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பிரேம்ஜிக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையின் காரணமாக மாங்கா உட்பட ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை. எனவே, மீண்டும் காமெடியனாக நடித்தார்.
அதன்படி ...

பாடகி அவதாரம் எடுத்த உஷா ராஜேந்தர்

Posted:

வி.டி.வி.கணேஷ் தயாரரிப்பில் சந்தானம் நடிக்கும் படம் - 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைக்கிறார். தான் தயாரிக்கும் படத்துக்கு சிம்புவை இசையமைக்க வைத்துவிட்டார் விடிவி கணேஷ். சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடிக்கும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்த ஐந்து பாடல்களையும் ஒலிப்பதிவு ...

மோகன்லால் மற்றும் நண்பர் மீது அவதூறு பரப்பியவர் கைது..!

Posted:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.. அந்த வீடியோவில் பேசும் நசீ அஷ்ரப் என்கிற நபர் மோகன்லாலையும், அவரது நண்பர் மற்றும் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூரையும் மிக மோசமாக அவதூறு பேசுகிறார். குறிப்பாக மோகன்லாலும், ஆண்டனியும் சேர்ந்து விபச்சார தொழிலுக்கு பண உதவி செய்துகொண்டிருந்தார்கள் ...

மோகன்லால் படம் மூலம் மீண்டு(ம்) வருகிறார் சரிதா..!

Posted:

எழுபது, எண்பதுகளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சரிதா. அதன்பின் மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார் சரிதா. பின்னர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்து அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வந்தார். அதுகூட அங்கொன்றும் ...

லாரன்ஸை போலவே சிக்கலில் மாட்டிய நிவின்பாலி..!

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை பொறுத்தவரை படங்களை பார்த்து பார்த்து தான் தேர்வு செய்கிறார்.. ஒவ்வொரு படத்துக்கும் சீரான இடைவெளியில் தான் கால்ஷீட்டும் கொடுத்து வருகிறார். ஆனாலும் கடந்த மே மாதம் அவர் நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படம் வெளியாகி சுமார் பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் தனது அடுத்த ...

சஞ்சய் தத்தின் அப்பாவாக நடிக்க மறுத்த அமீர்கான்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை, சஞ்சய்யாக ரன்பீர் நடிக்கிறார். சஞ்சய்யின் வாழ்க்கை படத்தில் அவரது அப்பா ரோலான சுனில் தத் ரோலுக்கு நடிகர் அமீர் கானை நடிக்க கேட்டுள்ளனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். ...

விமான பணிப்பெண்ணாக நடிக்கும் தமன்னா

Posted:

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக திகழும் தமன்னா, ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் அமர் கவுசிக் இயக்கும் ‛சோர் நிகல் கி பாகா' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறார். ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார். இவர் போலீஸ் ரோலில் நடிக்கிறார். ஆனால், தமன்னாவுடன் ...

‛பூகி மேன்'-க்காக எடையை அதிகரிக்கும் எமி

Posted:

தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன். நடிகர் ரஜினிகாந்த் உடன் எந்திரன் இரண்டாம் பாகமான ‛2.O' படத்தில் நடித்து வந்தவர், தன் போர்ஷனை முடித்துவிட்டு சொந்த ஊரான லண்டன் பறந்துவிட்டார். தற்போது இந்தியா-பிரிட்டிஷ் கூட்டு தயாரிப்பில் ‛பூகி மேன்' என்ற படம் உருவாக உள்ளது. இதில் எமி ...

'பைரவா' லாபமா ? நஷ்டமா ?

Posted:

'தெறி' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி மாதம் 12ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பத்தில் நன்றாகவே போய்க் கொண்டிருந்த வசூல், அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பமான பிறகு அப்படியே வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என ...

'பாகுபலி 2' இசை வெளியீடு எப்போது ?

Posted:

இந்தியத் திரையுலகம் இந்த ஆண்டில் இரண்டு படங்களை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. 'பாகுபலி 2 மற்றும் 2.0' ஆகிய இரண்டு படங்களுக்குத்தான் அந்த எதிர்பார்ப்பு. 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. '2.0' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய ...

'நடிகையர் திலகம்' படத்தில் ஜெமினி கணேசன் யார் ?

Posted:

ஒருவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கதாபாத்திர தேர்விலிருந்து காட்சி அமைப்புகளில் இருந்து அனைத்திலும் மிகுந்த கவனம் தேவை. தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படங்களான 'பயோபிக்' படங்கள் அதிகம் வந்ததில்லை.

'பாரதி, பெரியார், ...

ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய ஜனதா கேரேஜ் படக்குழு

Posted:

ஜனதா கேரேஜ் படத்தை உருவாக்கிய இயக்குனர் கொரட்டலா சிவா, நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மைத்திரி மூவீஸ் நிறுவனம் இணைந்து அப்படத்தின் வெளியீட்டின் போது, பசவடரகம் இன்டோ அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் குலுக்கல் முறையில் நேயர் ஒவருவரை தேர்வு செய்து ஜனதா கேரேஜில் ...

கட்டப்பாவால் தான் இந்தி வாய்ப்பு கிடைத்தது: ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், மைம்கோபி நடித்துள்ள படம் கட்டப்பாவ காணோம். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். மணி சேயோன் இயக்கி உள்ளார். "கட்டப்பா படத்தால் தான் எனக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்தது" என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் மேலும் கூறியதாவது:
சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் ...

ரொமான்ஸ்க்கு வரையறை விதிக்கும் பவன்கல்யாண்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், கட்டமராய்டு படத்தில் நடித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் கட்டமராய்டு படத்தை சரத்மாரர் தயாரிப்பில் இயக்குனர் டாலி இயக்குகின்றார். ஆக்ஷ்னுக்கு முக்கியத்துவம் தரும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுடனான ரொமான்ஸ் காட்சிகள் குறைவாக இருக்கட்டும் என பவன் கல்யாண் ...

ரோக் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் குத்தாட்டம்?

Posted:

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் திரைக்கு தயாராகி வரும் ‛ரோக்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாலிவுட் கவர்ச்சி கன்னி நடிகை சன்னி லியோன் குத்தாட்டம் போடவுள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. புதுமுகம் இஷான் நாயகனாக நடிக்கும் ரோக் படத்தில் நடிகைகள் மன்னாரா சோப்ரா மற்றும் ஏஞ்சலா நாயகிகளாக நடிக்கின்றனர். ...

நானும் தயாரிப்பாளராவேன்...! - ஆலியா பட்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட். இவரின் வாரிசு நடிகை ஆலியா பட். ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஆலியா, தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். டியர் ஜிந்தகி படத்தை தொடர்ந்து ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படம் பற்றியும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™