Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மன அழுத்தத்தை போக்குவது எப்படி?

Posted:

வெளிநாடுகளில் இடைவிடாத படப்பிடிப்பு, ஆஸ்கர் விருது விழா போன்ற, தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் களைப்படைந்திருந்த பிரியங்கா சோப்ரா, ரிலாக்ஸ் பெறுவதற்காக, சமீபத்தில் மும்பையில் உள்ள, தன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு, தன் உறவு குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட அவர், அது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் ...

முன்னணி ஹீரோவாகும் ஆசை இல்லை!: ஜி.வி.பிரகாஷ்

Posted:

நடிப்பு, இசையமைப்பு என, படு பிசியாக இயங்கி வருகிறார், ஜி.வி.பிரகாஷ். லேட்டஸ்ட் நிலவரத்தின்படி, அவரது கைவசம், 10 படங்கள் இருக்கின்றன. 'கோடம்பாக்கத்தின் செல்ல பிள்ளை' என, அழைக்கப்படும் அவர், புருஸ்லீ படம் பற்றியும், திரையுலகம் பற்றியும் சில விஷயங்களை மனம் திறந்து பேசுகிறார்:

புருஸ்லீ படம் பற்றி?
புதுமுக இயக்குனர், ...

விவேகத்தில் அக் ஷராவுக்கு என்ன வேலை?

Posted:

அக்கா ஸ்ருதி, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து விட்டாலும், தங்கை அக் ஷராவுக்கு, இன்னும், தன் திறமையை காட்டும் வகையிலான வாய்ப்பு கிடைக்கவில்லை. அஜித்தின் விவேகம் படத்தில், காஜல் அகர்வாலுடன் அக் ஷராவும் நடித்து வருகிறார். இதில், அக் ஷரா ஹீரோயின் இல்லையாம். வில்லன்களால் கடத்தப்பட்ட பெண்ணாக அக் ஷரா நடிக்கிறார். அவரை ...

கிடைத்தது சிவப்பு கம்பள வரவேற்பு!

Posted:

மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இப்போது, கோலிவுட்டில், சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இன்ஜினியரிங் கல்லுாரி களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகும் இவன் தந்திரன் ...

சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லையே!

Posted:

'வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்து விட்டனரே' என, கண்ணீர் வடிக்கிறார், சஞ்சிதா ஷெட்டி. சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் தலைகாட்டினாலும், இப்போது தான், அவருக்கு அதிக படங்கள், 'புக்' ஆகி வருகின்றன. தற்போது, மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா. நாளை, இவர் நடித்த எங்கிட்ட மோதாதே என்ற படம் ...

குறைவான சம்பளம்; நிறைவான கவர்ச்சி!

Posted:

த்ரிஷாவை தொடர்ந்து, நிக்கி கல்ராணியும், நாய்க்குட்டி பிரியையாக உருவெடுத்துள்ளார். தன் வீட்டில் ஆசை ஆசையாக, நாய்க்குட்டிகளை வளர்த்து வரும் நிக்கி, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், இந்த நாய்க்குட்டிகளுடன் விளையாடுவதைத் தான், பொழுதுபோக்காக வைத்துள்ளார். மொட்ட சிவா கெட்டா சிவாவை தொடர்ந்து, கவுதம் கார்த்திக் ஜோடியாக, ஹர ஹர மஹாதேவகி ...

மகேஷ் பாபுவின் மகளிர் தின வாழ்த்து

Posted:

உலக மகளிர் தினமான இன்று(மார்ச் 8) பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை மகளிருக்கு தெரிவித்து வருகின்றனர். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மகளிர் தின வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது தாய் இந்திரா மற்றும் தனது மகள் சித்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு மகேஷ் பாபு விடுத்துள்ள மகளிர் தின ...

சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

Posted:

'நடிகையர் திலகம்' என தமிழ்த் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சாவித்ரி. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அந்தக் காலத்தில் மிகச் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர். அவருடைய இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை.

நடிகை சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைப் படமாக்க தெலுங்கு இயக்குனரான ...

தமிழ்புத்தாண்டில் ‛விஜய்-61' தலைப்பு - தலைப்பு வேட்டையில் அட்லீ

Posted:

சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் சகுனம்... நல்ல நேரம்... கெட்ட நேரம் பார்க்காமல் திரையுலகினர் எந்த காரியத்திலும் இறங்கமாட்டார்கள். இதற்கு இயக்குநர் அட்லியும் விதிவிலக்கில்லை. விஜய்யும், அட்லியும் முதன் முதலாக இணைந்த 'தெறி' திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. படம் ...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் அணி தீவிர ஓட்டு வேட்டை

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர டி.சிவா, கலைப்புலி சேகரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர் ...

தீபிகாவை, பிரியங்கா என்று அழைத்து வெறுப்பேற்றும் மீடியாக்கள்

Posted:

நடிகை தீபிகாவை, பிரியங்கா என்று அழைத்து தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறது வெளிநாட்டு மீடியாக்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே. தீபிகாவிற்கு முன்னமே பிரியங்கா ஹாலிவுட் சென்றுவிட்டதால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். ஆனால் பிரியங்காவின் முதல் ஹாலிவுட் ...

ஷாரூக்கான் படத்தை ரூ.125 கோடிக்கு வாங்கிய நிறுவனம்

Posted:

ரயீஸ் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா ஹீரோயினாக நடிக்கிறார். ரொமான்ட்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இப்படத்தின் விநியோக உரிமையை ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்ஹெச் ...

செப்., 15-ல் ரிலீஸாகும் ‛லக்னோ சென்ட்ரல்'

Posted:

பிரபல இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கிவரும் படம் ‛லக்னோ சென்ட்ரல்'. பரான் அக்தர், தியான பென்ட்டி, ஜிப்பி, ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிகில் அத்வானி தயாரிக்கிறார். லக்னோ சிறையை மையமாக வைத்து, ஆயுள் தண்டனை பெற்று சிறையில் கைதியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ...

பேயாக நடித்த அனுபவம்... - அனுஷ்கா பளீச்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் ...

அகில் படத்தில் ஹாலிவுட் பிரபலம்

Posted:

அகில் : தி பவர் ஆஃப் ஜூவா படத்திற்கு பின்னர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் இரண்டாவது படத்தை, மனம், 24 போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளார். நாகார்ஜூனா தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து துவங்கவுள்ளன. ...

ஆண்டவன் கட்டளை தெலுங்கு ரீமேக்கில் ஸ்வாதி

Posted:

சுப்ரமணியபுரம் படப்புகழ் நடிகை ஸ்வாதி, தெலுங்கிலும் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 2015ல் ஸ்வாதி நடித்த திரிபுரா எனும் திகில் படத்திற்கு பின்னர் ஸ்வாதி வேறு எந்த தெலுங்கு படங்களிலும் இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை. இந்நிலையில், தமிழில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படத்தின் தெலுங்கு ...

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கபீர்கான் - ஹிருத்திக் படம்

Posted:

பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛காபில்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‛தூம்-4' படத்தில் நடிக்கிறார் ஹிருத்திக். தொடர்ந்து, இயக்குநர் கபீர்கான் இயக்க இருக்கும் அடுத்தப்படத்தில் நடிக்க இருக்கிறார் ஹிருத்திக். இந்தப்படம் ...

மார்ச் 15ல் பாகுபலி-2 டிரைலர் ரிலீஸ்

Posted:

சரித்திர வெற்றியை பதிவு செய்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையிடுவதற்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பாகுபலி எனும் வரலாற்று திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து ...

பவன் கல்யாணுக்கு வில்லனாகும் கோபிசந்த்

Posted:

ஜெயம் ரவி, சதா ஜோடி சேர்ந்து நடித்த ஜெயம் படத்தில் வில்லான நடித்த தெலுங்கு நடிகர் கோப்சந்த் டோலிவுட்டில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டவர். தெலுங்கு படங்களில் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் கோபிசந்த், பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பவன் கல்யாண் ...

‛சத்ரு' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு

Posted:

மதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கதிர். இவர் தற்போது சிகை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெண் வேடத்தில் நடித்து வரும் கதிர் 'சத்ரு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்கும் இப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். 'மொட்ட சிவா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™