Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


90 சதவிகிதம் செட்டுக்குள் படமாக்கப்பட்ட பாகுபலி-2

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ரிலீசாகிறது. இதுநாள்வரை படத்தைப் பற்றி வாய் திறக்காத டெக்னீஷியன்கள், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் 'பாகுபலி-2' குறித்து தகவல்களை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் சாபு சிரில் சொன்ன தகவல்கள் மூலம் பாகுபலி-2 ...

தமிழ் - தெலுங்கில் மணிரத்னம் படம்

Posted:

மகேஷ் பாபுவை வைத்து நேரடி தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தெலுங்குப் படத்தை லிங்குசாமி இயக்கும் முயற்சியில் உள்ளார். இவர்கள் தவிர வேறு பல இயக்குநர்களும் தெலுங்கு ஹீரோக்களை வைத்து நேரடி தெலுங்குப் படங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த பட்டியலில் விரைவில் மணிரத்னமும் சேர ...

ஒருவாரத்தில் ரூ.22.68 கோடி அள்ளிய ‛பில்வுரி'

Posted:

தில்ஜித் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. ரொமான்ட்டிக் உடன் பேயையும் இணைந்து கலகலப்பாக கொடுத்தார் இயக்குநர் அன்சாய் லால். இப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருந்தார் அனுஷ்கா. சுமார் ரூ.21 கோடி பட்ஜெட்டில் உருவான பில்வுரி படம், கடந்தவாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான ஒரு ...

ஜூட்வா 2-வில் நடிப்பது ஏன்.? - வருண் தவான்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் வருண் தவான். தற்போது வருண், தனது தந்தை டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா-2' வில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். வருணுக்கு ஜோடியாக நடிகைகள் டாப்சியும், ஜாக்குலினும் நடிக்கிறார்கள். சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற ...

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சல்மான்

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். சுல்தான் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் நடிக்கிறார். சல்மான் ஜோடியாக கத்ரீனா நடிக்கிறார். ...

‛மீண்டும் வந்தார்' என்ற வார்த்தையை விரும்பாத ரவீணா டாண்டன்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை ரவீணா டாண்டன். தமிழில் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்தார். முன்பு போன்று சினிமா பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மனதுக்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛மாத்தர்'. இதில், ரவீணா தான் முதன்மை நாயகி, அதனால் ரவீணாவிற்கு திருப்புமுனை தரும் படமாக இது ...

‛அதிதி இன் லண்டன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

Posted:

கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல் மற்றும் தன்வி ஆஷ்மி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அதிதி இன் லண்டன்'. அஸ்வின் திர் இயக்குகிறார். காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் மாற்றி, ஜூன் 9-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தனர். ...

ரசிகர்களை சந்திப்பது அரசியலுக்காகவா...? - ரஜினி

Posted:

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் நிறைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. நடிகர் ரஜினிகாந்த் இப்போதாவது அரசியலுக்கு வரமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினி, ...

தமிழில் வெளிவருகிறது பேட் ஆஃப்தி பியூரியஸ்

Posted:

ஒரு திறமையான கார் ரேஸரை ஹீரோவாக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் படம் பேட் ஆப் தி பியூரியஸ். இதுவரை ஏழு பாகங்கள் வெளிவந்து தற்போது 8வது பாகம் வெளிவர இருக்கிறது. பிரைடே, செட் இட் ஆப், தி நெகோட்டியேட்டர், தி சீ ஆஃப் ட்ரீஸ் படங்களை இயக்கிய க்ரே க்ரே இயக்குகிறார். இதற்கு முன்பு பாஸ்ட் பியூரியஸ் என்ற பெயரில் வெளிவந்த இதன் முந்தைய ...

பாகுபலி காட்சிகளை வடிவமைத்த ஸ்டோரி போர்டு கலைஞர்

Posted:

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிப்பர்கள் பாடவும், ஆடவும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதே போன்று இயக்குனுர்கள் ஒவியம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். படத்துக்கு தேவயான காட்சியை படமாக வரைந்து வைத்திருப்பார்கள். இதனை ஸ்டோரி போர்ட் என்பார்கள். இப்போது ஓவியம் வரையத் தெரிந்த கலைஞர்கள் மிகவும் குறைவு. இயக்குனர் ஷங்கர், சிம்பு தேவன், ...

மீண்டும் வருகிறார் ருக்மணி விஜயகுமார்

Posted:

நல்ல நடிகைகளை எளிதில் மறந்து விடுவது நம் மரபு. அப்படி மறந்தவர்களில் ஒருவர்தான் ருக்மணி விஜயகுமார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடன பெண்மணியாகவும், ஆண் சிறுவனாகவும் நடித்தவர். அவருடன் அறிமுகமான காஜல் அகர்வால் நம்பர் ஒண் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் ருக்மணி விஜயகுமார் தொடர்ந்து போராடிக் ...

நடனம் பெற்றுத் தந்த வாய்ப்பு: ஆலியா மானசா

Posted:

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வந்து ஒரு புள்ளியில் டைட்டிலை இழந்வர் ஆலியா மானசா. ஆனாலும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடி இப்போது ஜூலியும் 4பேரும் படத்தின் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி ஆலியா மானசா கூறியதாவது:

நான் பக்கா சென்னை பொண்ணு. எத்திராஜ் காலேஜ்ல கம்ப்யூட்டர் படிச்சேன். விஷ்காம் ...

யூ டியூப் சேனலில் கலக்கும் ஸ்ரீரஞ்சனி

Posted:

விஜய் டி.வியிலும், புதுயுகம் சேனலிலும் நிகழ்ச்சி தொகுப்பு, நடனம் என்று கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீரஞ்சனி. கல்யாணம் முதல் காதல் வரை ஹீரோ அமித் பார்கவை காதலித்து திருமணம் செய்து கொண்டபிறகு சத்தமின்றி சின்னத்தரையிலிருந்து ஒதுங்கி விட்டார்.

ஆனால் மீடியாவின் இன்னொரு தளத்தில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் ...

கடைசி நேரத்தில் சிவகுமாருக்கு கைநழுவிய தேசிய விருது

Posted:

மார்க்கண்டேயர் சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். அவர் நடிப்பில் ஜொலித்த படங்கள் ஏராளம். ரோசாப்பூ ரவிக்கைகாரி, வண்டிச்சக்கரம், அவன் அவள் அது, அக்னி சாட்சி படங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு கிடைக்க இருந்த தேசிய விருது சில உள்ளடி வேலைகளால் கையழுவிப்போனது.
1991ம் ஆண்டு வெளிவந்த படம் ...

10 பஹத் பாசில்கள் சேர்ந்தால் கூட ஒரு விநாயகனாக ஆகமுடியாது..!

Posted:

கடந்த வருடத்தில் மலையாளத்தில் வெளியான படங்களில் இரண்டு நடிகர்களின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்றால் அது 'மகேஷிண்டே பிரதிகாரம்' பட நாயகன் பஹத் பாசில் மற்றும் 'கம்மட்டிப்பாடம்' படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த விநாயகன் இருவரை பற்றியும் தான். இதில் பஹத் பாசில் தனது இயல்பான தோற்றத்துடன் எளிமையான ...

பிருத்விராஜ் பட டீசருக்கு கரண் ஜோஹர் பாராட்டு..!

Posted:

"ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது" என்கிற டேக்லைனுடன் உருவாகியுள்ளது பிருத்விராஜ் சகோதரர்கள் இணைந்து நடித்துள்ள தியான் படம். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 12வது படம். நடிகரும் கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் முக்கிய கேரக்டரிலும் ...

பீமன் மோகன்லால்.. பீஷ்மன் அமிதாப்..!

Posted:

மோகன்லால் நடிக்க இருக்கும் வரலாற்றுப்படமான ரந்தமூழம் படம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்கள் ஏறிக்கொண்டே இருக்கின்றன.. இவையெல்ளாம் அதிகாரப்பூர்வமற்றவைதான் என்றாலும் அந்தப்படத்தில் பணியாற்ற இருக்கும் சில ஆர்வக்கோளாறு நபர்களால் இவை வெளியாகி வருகிறது என்பதால் கிட்டத்தட்ட உண்மைக்கு பக்கத்தில் தான் இருக்கின்றன என்றே ...

பா.ரஞ்சித்தை கவர்ந்த 'அங்கமாலி டைரீஸ்'..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் சம வரவேற்பை பெற்றது ஆச்சர்யமான ஒன்று.. அங்கமாலி என்கிற நகரத்தின் விதவிதமான மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை, குறிப்பாக அங்கே கொடிகட்டி பறக்கும் பன்றி இறைச்சி வியாபாரத்த, அந்த வியாபாரத்தின் போட்டி காரணமாக உண்டாகும் மோதலை அப்படியே எந்தவித ...

என் வாழ்க்கை பாழானதற்கு என் கணவர்தான் காரணம்;சார்மிளா குற்றச்சாட்டு..!

Posted:

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ்சினிமாவில் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனால் ஒயிலாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை சார்மிளா.. அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தவர் பின் தனது சொந்த ஊரான மலையாள திரையுலகம் பக்கமே ஒதுங்கினார்.. நன்றாக பீக்கில் இருந்த நேரத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் காதல், ...

இனி எல்லாமே வெற்றி தான் - ரஜினி

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்றனர். இருவருக்கும் நடிகர் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து சங்க கட்டடத்திற்கான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™