Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி- 2 வழியில் எந்திரன்-2

Posted:

தென்னிந்திய சினிமாவில் ஷங்கர் ஒருவர் தான் பிரமாண்டமான படம் எடுக்கும் இயக்குநர்களில் நம்பன் ஒன் இயக்குநராக இருந்தார். பாகுபலி படம் அந்தப்பெருமையை எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு வழங்கிவிட்டது. அது மட்டுமல்ல, பாகுபலி படத்தின் அபரிமிதமான வெற்றி, பாகுபலி-2 படத்தை வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

அதாவது பாகுபலி - 2 படத்தை ...

ரம்ஜானில் ரிலீஸாகும் எனை நோக்கி பாயும் தோட்டா

Posted:

கெளதம் மேனனுக்கு தற்போது சிரம திசை போல. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பாதியில் நிற்கிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சில பிரச்னைகளால் அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடங்கிப்போயின. அதன் பிறகு பஞ்சாயத்து நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றது.

எனை நோக்கி ...

இரண்டாவது படத்திலும் தொடரும் மாயா சென்ட்டிமெண்ட்

Posted:

கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் 'மாயா'. முழுக்க முழுக்க நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக ...

பாட்ஷாவை தொடர்ந்து வெற்றிவிழா

Posted:

வாரம் வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் பின் வாங்குவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், முன்னணி ஹீரோக்கள் நடித்த பழைய படங்களை நவீன தொழில் நுட்ப உதவியுடன் டிஜிட்டலில் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை ...

கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் பார்முலா

Posted:

ஒரு படத்தை முடிக்க போதிய பணம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டால், புதிய படத்தை ஆரம்பிப்பதும், அந்தப் படத்துக்கு வாங்கிய பைனான்ஸை வைத்து ஏற்கனவே தொடங்கிய படத்தை முடிப்பதும், இரண்டாவதாக ஆரம்பித்த படத்தை முடிக்க பணம் தேவைப்படும்போது மூன்றாவதாக இன்னொரு படத்தை ஆரம்பிப்பதும் கோடம்பாக்கத்தில் சகஜம்.

சமீகாலமாக கெளதம் மேனனும் ...

தினகரனுக்கு ஆதரவாக எமி ஜாக்சன் பிரச்சாரம் சாத்தியமா...?

Posted:

ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்களை களமிறக்க முடிவு செய்து சிலரை அணுகியுள்ளார். ...

நிவின்பாலியின் பீரியட் படம் ட்ராப் ஆனதா..?

Posted:

'ஹவ் ஓல்டு ஆர் யூ' மற்றும் அதன் ரீமேக்காக தமிழில் '36 வயதினிலே' ஆகிய படங்களை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ், கடந்த வருடம் தான் இயக்கிய ஸ்கூல் பஸ் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நிவின்பாலியை ஹீரோவாக வைத்து இயக்கவுள்ளார் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் அடிபட்டன. எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கரமான கொள்ளையனான ...

'ஒடியன்' படத்தில் பிளாக் மேஜிசியனாக மோகன்லால்

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன் தனது அடுத்த படமான 'ஒடியன்' பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால். மோகன்லாலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை, விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கவுள்ளார். மோகன்லாலின் 38 வருட திரையுலகில் அவர் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை கொண்டதாக இப்படம் ...

நன்றாக ஓடும் படத்தை நிறுத்தியதால் தியேட்டரில் கலாட்டா..!

Posted:

புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளியாகி ஒரு வாரம் ஓடுவது என்பதே அதிசயமான விஷயம் தான்.. ஆனால் கடந்த மார்ச்-3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி' டைரீஸ்' என்கிற படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் நன்கு வரவேற்பை பெற்றதுடன் மூன்றாவது வாரத்தை கடந்தும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து ...

ஆஷா சரத்தை சிபாரிசு செய்த சுகதகுமாரி டீச்சர்..!

Posted:

வாழும் அல்லது வாழ்ந்த கதாபாத்திரங்களை குறிப்பாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து படம் இயக்குவது என்பது மலையாள திரையுலகில் அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான். கோழிக்கோடு 'காஞ்சனமாலா' கேரக்டரில் பார்வதி நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்', தற்போது மறைந்த எழுத்தாளர் கமலா சுரையா என்பவர் கேரக்டரில் மஞ்சு வாரியர் நடித்துவரும் ...

இன்று மம்முட்டி.. நாளை மறுநாள் திலீப்..!

Posted:

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீசாவதால் களைகட்ட தொடங்கியுள்ளது மலையாள திரையுலகம். மலையாள சினிமாவை பொறுத்தவரை ஓணம் பண்டிகையைப்போல, சித்திரை விஷுவும் (ஏப்-14) விசேஷமான பண்டிகை நாள் தான். இருந்தாலும் முன்கூட்டியே கல்லா கட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே படங்களை ரிலீஸ் செய்ய ...

ரஜினியை சந்திக்கிறார் மலேசிய பிரதமர்

Posted:

இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், நடிகர் ரஜினிகாந்த்தை நாளை ( மார்ச்-31) சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி படத்திற்கு பிறகு மலேசியாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான உறவு மேலோங்கி காணப்படுகிறது. கபாலி படத்தின் ஷூட்டிங் அங்கு நடந்தபோது மலேசிய அரசே, ஷூட்டிங் நடத்த விஷேச ஏற்பாடுகள் எல்லாம் ...

மீண்டும் சிம்புவுடன் இணைந்த சனாகான்

Posted:

மும்பையை சேர்ந்தவர் நடிகை சனாகான். சிம்பு நடித்த ‛சிலம்பாட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி... போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதன்காரணமாக மீண்டும் பாலிவுட்டிற்கே ...

21 கோடிக்கு விற்கப்பட்ட 'துப்பறிவாளன்'

Posted:

திரையுலகில் ஒரு படம் பற்றி விவரங்களை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் விவரமாகச் சொல்ல மாட்டார்கள். பல விஷயங்களை மறைத்து பொய்யான தகவல்களைத்தான் தருவார்கள். பல படங்களின் வியாபார விவரங்களும், வசூல் விவரங்களும் அந்தப் படங்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்றவர்கள் தருவதை வைத்துத்தான் வெளியில் வருகின்றன.
அதில் சில ...

விரைவில் 'பர்ஸ்ட் லுக்' வரும்: மகேஷ் பாபு அறிவிப்பு

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு முதன் முறையாக இணைந்து தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் தலைப்பு எது என்பதில் ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்கான காரணம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் பொதுவான ஒரு ...

மார்ச் 31ல், 6 வெளியீடுகள், யாருக்கு எதிர்பார்ப்பு?

Posted:

2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியான படங்களை விட மார்ச் மாதம் வெளியான படங்களின் எண்ணிக்கை அதிகம். ஜனவரி மாதத்தில் 8 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 11 படங்களும் வெளியாகின. மார்ச் மாதம் முழு ஆண்டுத் தேர்வு மாதம் என்பதால் இந்த மாதத்தில் குறைவான படங்களே வெளியாகும் என்றார்கள். ஆனால், மார்ச் 3ம் தேதி 3 ...

அக்ஷ்ய் குமார் படத்தில் அமித் சாத்

Posted:

சல்மான்கானுடன் சுல்தான், அமிதாப் பச்சன் உடன் சர்கார்-3 படங்களில் நடித்து விட்ட நடிகர் அமித் சாத், அடுத்தப்படியாக அக்ஷ்ய் குமாருடன் ‛கோல்டு' படத்தில் நடிக்கிறார். இதை அவரே உறுதி செய்துள்ளதுடன், அக்ஷ்ய் படத்தில் நடிப்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார். இதுகுறித்து அமித் கூறியிருப்பதாவது... ‛‛அக்ஷ்ய் குமாரின் தீவிர ரசிகன் நான். ...

இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை - அர்பாஸ்கான்

Posted:

நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகராக மட்டுமல்லாது, இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் நடிகை மலைக்கா அரோரா கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 16 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள், இப்போது பிரிந்துள்ளனர். இவர்களை இணைத்து வைக்க குடும்பத்தார், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் எடுத்த ...

ஆஷிக்-3 தாமதம் ஏன்? - ஆலியாபட்

Posted:

ஆஷிக் படங்களின் வரிசையில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் ‛ஆஷிக்-3' படமும் உருவாக உள்ளது. இதில் ஆலியா பட் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணம் என்ன என்று நடிகை ஆலியா பட் ...

பாகுபாடு பார்க்காதீர்கள் - சோனாக்ஷி கோபம்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இவர் ‛நூர்' என்ற படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டதால் புரொமோஷன் பணிகளில் பிஸியாகியுள்ளார். நூர் படம், பெண்களை மையமாக கொண்ட படமாக உருவாகி உள்ளது. ஆனால் இப்படி அழைப்பதை சோனாக்ஷி விரும்பவில்லை. மாறாக கோபப்படுகிறார்.
இதுப்பற்றி சோனாக்ஷி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™