Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தனி வெற்றியைத் தொடர்வாரா நயன்தாரா ?

Posted:

ஹிந்தித் திரையுலகத்தைப் போலவே தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தயாராகி வருகின்றன. 30 வயதைக் கடந்த நாயகிகளான த்ரிஷா, நயன்தாரா இருவருமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் உள்ள தனி நாயகியாக தமிழில் சில ...

‛இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‛ஏஏஏ' நடிகர்கள்

Posted:

அருள்நிதி - மஹிமா நம்பியார் ஆகியோர் நடிக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தற்போது நடிகர்கள் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்க, விஷால் சந்திரசேகர் ...

ஒரே நாளில் கோலிவுட்டில் மூன்று துக்க சம்பவங்கள்

Posted:

கோலிவுட்டில் ஒரே நாளில் மூன்று துக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழும் சூரியின் தந்தை முத்துசாமி, மதுரை, ஒத்தக்கடை ராஜாக்கூரில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75, இவரது உடல் அஞ்சலிக்காக மதுரையில் வைக்கப்பட்டுள்ளது, நாளை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. சூரியின் தந்தை மறைவால், ...

'ஆணாதிக்க தயாரிப்பாளர்கள்': வரலட்சுமி குற்றச்சாட்டு

Posted:

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி மலையாளத் தயாரிப்பாளர்களைத் திட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'அப்பா' திரைப்படத்தின் மலையாள ரீமேக்கான 'ஆகாஷ மிட்டாய்' படத்தின் பூஜையும், படப்பிடிப்பும் சில நாட்களுக்கு ...

மார்ச்சிலும் ஆரம்பமாகாத 'வட சென்னை' படப்பிடிப்பு

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு 2016ம் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமானது. அப்போது சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்தினார்கள். படத்தை மூன்று பாகமாக உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார்கள். 'வட சென்னை' படத்தில் தனுஷ் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் 30 வருட ...

'சதுரங்க வேட்டை 2' படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி

Posted:

வினோத் இயக்கத்தில் நட்ராஜ், இஷாரா நாயர் மற்றும் பலர் நடித்த 'சதுரங்க வேட்டை' படம் 2014ம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தைத் தயாரிப்பது தற்போது பேஷன் ஆக இருப்பதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க முடிவெடுத்தார்கள்.

2016ம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி 'சதுரங்க ...

ஷாரூக்கானுடன் மோதும் அக்ஷ்ய் குமார்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கான் மற்றும் அக்ஷ்ய் குமார் முக்கியமானவர்கள். இருவரும் அவரவரது படங்களல் பிஸியாக நடித்து வருகிறார்கள். அக்ஷ்ய், தற்போது இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் ‛டாய்லெட் ஏக் பிரேம் கதா' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக ஜூன் ...

புடவை அணிய பழகும் இர்பான்

Posted:

சிறந்த நடிப்பு திறமையால் தனக்கு என்று பாலிவுட்டில் ஒரு தனியிடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் இர்பான் கான். தற்போது இவர் ஹிந்தி மீடியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன், பாகிஸ்தான் நடிகை சபா ஓமரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். சாகெத் சவுதாரி இயக்குகிறார். இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக நடிகர் இர்பான் கான் புடவை அணிய ...

காதல் கலந்த த்ரில்லர் படத்தில் அபிஷேக் பச்சன்

Posted:

70 வயதை கடந்த போதிலும் நடிகர் அமிதாப் பச்சன் ஆண்டுக்கு பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனோ, போதிய பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். கடைசியாக ஹவுஸ்புல்-3 படத்தில் நடித்தார். இந்நிலையில் பிரபுதேவா இயக்கும் ‛லெப்டி' என்ற படத்தில் அபிஷேக் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது ...

பாகிஸ்தானில் வித்யாபாலன் படம் ரிலீஸில்லை

Posted:

2015-ம் பெங்காலியில் வெளியான படம் ராஜ்காஹினி, இப்படத்தை பாலிவுட்டில் ‛பேகம் ஜான்' என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். வித்யாபாலன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களின் வாழ்க்கையை சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் ...

பொட்டு மூலம் மீண்டும் பாலிவுட் செல்லும் பரத்

Posted:

சவுகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் பொட்டு. இதில் பரத், சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்ட ஹாரர் திகில் படம். இடஒதுக்கீடு மூலம் மலைவாழ் மாணவி ஒருவருக்கு தனியார் மருத்துவக் ...

குள்ள மனிதராக ரஜினி - ‛2.O'- லேட்டஸ்ட் தகவல்கள்

Posted:

ஷங்கர் - ரஜினியின் பிரமாண்ட கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாபெரும் படம் ‛எந்திரன்'. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது, ‛2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும், இந்தியாவில் அதிக ...

‛நான் வைரம்' - ‛புலி' மீம்ஸ்க்கு டி.ராஜேந்தர் பதிலடி

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‛புலி'. இப்படத்தின் இசை வெளியீட்டில் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது புலி பற்றி அவர் பேசிய டைமிங் பேச்சு அங்கிருந்தவர்களை கலகலக்க வைத்தது. நடிகர் விஜய்யே எழுந்து வந்து டி.ராஜேந்தரிடம் போதும் என்கிற அளவுக்கு கலகலப்பாக அடுக்கு மொழிகளில் பேசினார். ...

புதிய கெட்-அப்பில் சித்ரா லட்சுமணன்

Posted:

தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் அவர் கெட்-அப் மாற்றி நடிப்பதில்லை, இயல்பான தோற்றத்திலேயே நடிப்பார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ...

ஹீரோவான பஞ்சாயத்து தலைவர்

Posted:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ளது கச்சிராயநத்தம் என்ற கிராமம். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் விருதகிரி. இவர் தனது பதவி காலத்தில் கிராமத்துக்கு பல நல்ல காரியங்களைச் செய்து உள்ளூர் ஹீரோவானார். சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பரிசும் வாங்கியுள்ளர். உள்ளூர் ஹீரோ இப்போது சினிமா ...

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் முதல் செங்கலை எடுத்து வைக்கிறார்கள்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் முயற்சியை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம். எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள். மற்றும் ...

கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கு: ஸ்ரீகாந்த் மனைவி கோர்ட்டில் ஆஜர்

Posted:

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. இவர் தன் தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் படித்த உடுமலைபேட்டையைச் சேர்ந்த பிருத்விராஜ் என்ற மாணவர் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் ...

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தாக காரணமானவர்களுக்கு கண்டனம்

Posted:

விஜய் நடித்த கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தபோது, அந்நிறுவனத்துக்கும், முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் தொழில்முறை ஒப்பந்தம் இருப்பதாக சொல்லி தமிழகத்திலுள்ள அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கத்தி படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கத்தி படம் ...

பைரவாவை டிரண்டிங் செய்த விஜய் ரசிகர்கள்!

Posted:

அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து மலையாளபட இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடித்த படம் பைரவா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். விஜய் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க் கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த படத்தை ஆரம்பத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™