Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மதம் மாறினாரா சூர்யா?

Posted:

நடிகர் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது, ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‛தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சூர்யா, இஸ்லாம் ...

தமிழில் நடிக்க ஆசைப்படும் டாப்ஸி

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின் "வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை" ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் 'பேபி, பின்க், ரன்னிங் ஷாதி, தட்கா' என ...

இசையமைப்பாளர் அனிருத் இந்தாண்டு திருமணம்

Posted:

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரான அனிருத்திற்கு இந்தாண்டுக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத், ‛3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ‛கொலவெறி...' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ...

மனிதன்-2 உருவாகும் : உதயநிதி ஸ்டாலின்

Posted:

பொதுவாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களைத்தான் அந்தப் படத்தின் வெற்றியை காசு பண்ணுவதற்காக பார்ட்-2 ஆக படம் பண்ணுவார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக, தன்னுடைய கேரியரில் தோல்விப்படமாக அமைந்த 'மனிதன்' படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஹிந்தியில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற 'ஜாலி ...

'வைகை எக்ஸ்பிரஸ்' வந்த நேரம்...! - நீத்துவுக்கு வாய்ப்பு

Posted:

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தில் கதாநாயகியாக நடித்த நீது சந்திரா தமிழில் மிகப்பெரிய அளவில் ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆதி பகவன் படத்தின் தோல்வி நீதுவின் கேரியரையே காலி பண்ணிவிட்டது. தொடர்ந்த முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், ஒரு கட்டத்தில் கிடைக்கிற படங்களில் நடிக்கலாம் ...

சுசாந்த் சிங்கின் ‛ரா' போஸ்டர் வெளியீடு

Posted:

தோனி படத்திற்கு பிறகு பிரபலமான ஹீரோவாகிவிட்ட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட், தற்போது ‛ராப்தா' என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர இன்னும் சில படங்கள் கைவசம் வைத்திருப்பவர், ராபி கிரேவெல் இயக்கத்தில் ‛RAW' என்ற படத்தில் நடிக்கிறார். அதாவது, ‛ரோமியோ அக்பர் வால்டர்' என்பதன் சுருக்கம் தான் ‛RAW'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ...

அக்ஷ்ய் குமாரின் ‛கோல்டு'-ல் குணால் கபூர்

Posted:

பாலிவுட்டில் மோஸ்ட் வான்ட்டடு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷ்ய் குமார். இவர், தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதில், ரீமா காக்தி இயக்கும் ‛கோல்டு' படமும் ஒன்று. இந்திய அணி தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வாங்க முக்கிய காரணமாக இருந்த இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் ...

‛இந்து சர்கார் படத்தின் அடுத்தடுத்த ஸ்டில்கள் வெளியீடு

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் மதுர் பண்டர்கரும் ஒருவர். இவர், ‛இந்து சர்கார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கீர்த்தி குல்ஹரி, சுப்ரியா வினோத், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறக்கப்பிக்கப்பட்டிருந்த எமர்ஜென்சி சம்பவங்களை மையப்படுத்தி ‛இந்து ...

மறைந்த இயக்குநர் செய்யாறு ரவிக்கு அஞ்சலி

Posted:

மறைந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் செய்யாறு ரவியின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் ...

ரூ.15.25 கோடி வசூலித்த ‛பில்வுரி'

Posted:

அனுஷ்கா தயாரித்து, நடித்து வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி. இப்படத்தில் அனுஷ்கா உடன் நடிகர் தில்ஜித், சுராஜ் சர்மா, மெஹ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். ‛பில்வுரி' படத்தை இயக்குர் அன்சாய் லால் இயக்கியுள்ளார். படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.15.25 கோடி வசூலித்து இருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.4.02 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.20 ...

பணத்தாசை இல்லாத ரஜினியை விமர்சிப்பதா...? - லாரன்ஸ் கோபம்

Posted:

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது அங்குள்ள வாழும் தமிழர்களுக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதற்கான விழா ஏப்., 9-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் சில அரசியல் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது இலங்கை பயணத்தை ரத்து ...

'பெண் ஒன்று கண்டேன்' தலைப்பு கிடைக்குமா?

Posted:

தெலுங்கில் விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா நடிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வசூலை அள்ளிய படம் 'பெள்ளி சூப்புலு'. இந்த படத்தை தமிழில் இயக்கும் திட்டத்துடன் அதன் தமிழ் ரீ-மேக் உரிமையை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வாங்கி வைத்திருந்தார்.
அவர் ஏற்கனவே இயக்கி வரும் படங்கள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால், தற்போது ...

ஷிரிஷை நிஜ போலீஸ் என்று நம்பிய பொதுமக்கள்

Posted:

'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்களை தரணிதரன் இயக்கி வரும் படம் 'ராஜா ரங்குஸ்தி. 'மெட்ரோ' என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகர் ஷிரிஷ், சாந்தினி தமிழரசன் இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் இது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ஷிரிஷ். இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான சம்பவம் என்று ஒரு ...

அதிர்ச்சி கொடுக்கும் 'அட்டகத்தி' தினேஷ்

Posted:

இளம் ஹீரோக்களில் அட்டகத்தி திறமையான நடிகர்தான். அதே சமயம் அவர் நடித்த படங்கள் ஏனோ கமர்ஷியலாக வெற்றியடைவதில்லை. அதன் காரணமாகவே, விசாரணை தொடங்கி பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியும் கூட அட்டகத்தி தினேஷுக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை.
தன்னை அஜித் ரேன்ஜுக்கு நினைத்துக் கொண்டு பட புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று பிகு ...

முடிவை மாற்றிக் கொள்வாரா இளையராஜா ?

Posted:

இளையராஜா - எஸ்பிபி சர்ச்சை ஆரம்பமாகி ஒரு வார காலத்திற்கு மேலாகியும் இன்னும் ஓயாமல் பின்னணியில் புகைந்து கொண்டிருக்கிறது என்றே திரையுலகில் தெரிவிக்கிறார்கள். இருவரது நட்பையும் மனதில் கொண்டு இசை உலகத்தைச் சேர்ந்த பலர் அவர்களிருவருக்கும் இடையே சமாதான முயற்சியை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ...

இணையத்தைக் கலக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ்க்

Posted:

மூன்று விதமான வித்தியாசமான வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜெய் லவகுச படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பவன் கல்யாணின் சர்தார் படத்தை இயக்கிய இயக்குனர் ராவீந்திர பாபி இயக்கும் இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரிக்கின்றார். ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வித ...

கட்டமராய்டு-வின் முதல் நாள் வசூல் ரூ 42 கோடி

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மார்ச் 24ல் திரைக்கு வந்த கட்டமராய்டு திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ 42 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளனர். பவன் கல்யாணின் அதிரடி ஆக்ஷன், மற்றும் பஞ்ச் வசனங்களுடன் வெளிவந்துள்ள கட்டமராய்டு திரைப்படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். உமைர் சந்து தனது டுவிட்டர் ...

தமிழில் ரீ-மேக்காகும் பெள்ளி சூப்புலு - விஷ்ணு ஜோடியாக தமன்னா

Posted:

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் பெள்ளி சூப்புலு சுமார் ஒன்றரை கோடி பட்ஜெட்டி எடுக்கப்பட்ட படம் 40 கோடி வசூலித்து தெலுங்கு திரையுலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதனை தருண் பாஸ்கர் தாஷ்யம் இயக்கி இருந்தார். விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடித்திருந்தனர். விவேக் சாகர் இசை அமைத்திருந்தார், நாகேஷ் பெனாலி ...

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்த டி.ஏ.மதுரம்

Posted:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து அம்பிகாபதி, அசோக்குமார், உத்தமபுத்திரன், கண்ணகி, சிவகவி, ஹரிதாஸ், ஆரியமாலா, ஜகதலபிரதாபன், சகுந்தலை, மங்கம்மா சபதம் உள்பட பல படங்களில் கணவன் மனைவியாக நடித்தனர். இருவரும் சேர்ந்து நடித்தால் கணவன் மனைவியாக நடிப்பார்கள். ...

யோகா நிபுணரான அமலாபால்

Posted:

இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு அமலா பால் முன்பை விட சுறுசுறுப்பாகிவிட்டார். வடசென்னை, திருட்டு பயலே இரண்டாம் பாகம், பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ், சதுரங்க வேட்டை வினோத் படம், மலையாளத்தில் குயின் ரீமேக் என பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் தனது உடம்பை பிட்டாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி மற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™