Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இசை வெளியீட்டு விழாவிலும் பிரமாண்டத்தை காட்டிய பாகுபலி-2

Posted:

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி-2, இசை வௌியீட்டு விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாய் நடந்தது.
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. இந்திய சினிமாவையே வியக்க வைத்த பாகுபலி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உலகளவில் டிரெண்ட் ...

கோல்மால் படக்குழுவே பைத்தியம் தான் : பரினீதி சோப்ரா

Posted:

நடிகை பரினீதி சோப்ரா, தனது புதிய படமான கோல்மால் அகைன் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கோல்மால் அகைன் படம் பற்றிய பேசிய பரினீதி சோப்ரா, கோல்மால் அகைன் பட சூட்டிங்கின் போது மிகவும் சந்தோஷமாக இருந்தோம். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த படக்குழு இது. ரோஹித் மற்றும் கோல்மால் ...

கென்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா பங்கேற்கவில்லை

Posted:

இந்த ஆண்டு நடக்கும் கென்ஸ் திரைப்பட விழாவில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொள்ள உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபிகாவிடம், விழாவில் கலந்து கொள்ள எப்போது செல்ல உள்ளீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த நடக்க உள்ள மதிப்பு மிக்க கென்ஸ் திரைப்பட விழாவில் நான் ...

அமித் சாத்துக்கு பரிந்துரை செய்த அமிதாப்

Posted:

சங்கர் 3 படத்தில் நடிகர் அமித் சாத்தும் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், யாசி கவுதம், ஜாக்கி ஷரோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமித் சாத்திற்கு, பரிந்துரை செய்தவர் அமிதாப் பச்சன் தானாம். இப்படத்தில் சிவாஜி வேடத்தில் அமித் ...

பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த ஆ கயா ஹீரோ

Posted:

நடிகர் கோவிந்தா நடித்த ஆ கயா ஹீரோ படம் கடந்த வாரம் ரிலீசானது. படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகியும் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட மிக குறைந்த அளவிலேயே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வார இறுதி நாட்களில் ரூ.75 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஆ கயா ஹீரோ படம் வசூலித்த மொத்த தொகை ரூ.1.05 கோடி. இது மற்ற ...

20 வருடங்களை நிறைவு செய்த குஞ்சாக்கோ போபன்..!

Posted:

எவ்வளவுதான் ஆடம்பரமான விஷேசம் என்றாலும் வாழையிலை இல்லாத கல்யாண விருந்தை நினைத்தாவது பார்க்க முடியுமா..? அதேபோலத்தான் மலையாள திரையுலகம் தனது தோற்றங்களை நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஏற்ப அப்டேட் பண்ணிக்கொண்டாலும் எத்தனை புதுமுக நடிகர்கள் வந்தாலும் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ குஞ்சாக்கோ போபனுக்குன்டான இடம் இன்னும் ...

மம்முட்டி பட சாதனைக்கு குறுக்கே நிற்கும் மோட்டார் வாகன ஸ்ட்ரைக்..!

Posted:

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் பாதர்' படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக மோகன்லாலின் 'புலி முருகன்' படம் நாளுக்கு நாள் பல புதிய சாதனைகளை படைத்தது போல மம்முட்டியின் இந்தப்படமும் ஒரு சில புதிய சாதனைகளையாவது படைக்கும் என்றும், மேலும் மோகன்லாலின் சில சாதனைகளையும் முறியடிக்கும் ...

மோகன்லால் படத்திற்கு மம்முட்டியின் வாய்ஸ்..!

Posted:

ராணுவ படங்களை இயக்குவதில் வல்லவரான மேஜர் ரவியின் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்'.. எழுபதுகளில் நடைபெற்ற இந்திய-சீன போரை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். வரும் ஏப்-7ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தில் சகாதேவன், மகாதேவன் என இரண்டு ...

நடிகர் கமலஹாசன் மீது பெங்களூரு போலீசில் புகார்

Posted:

மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் கமலஹாசன் மீது, கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகி்ன்றன. இந்நிலையில் இன்று (மார்ச் 26) பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் கமல் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் டிவி ஒன்றிற்கு கமல் அளித்த பேட்டியின் போது, பெண்களுக்கு ...

எங்க அக்கா மாதிரியே இருக்கீங்க” மஞ்சு வாரியாருக்கு கிடைத்த முதல் பாராட்டு..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, ...

மோகன்லாலின் புதிய படம் 'ஒடியன்' அறிவிப்பு வெளியானது..!

Posted:

தற்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இந்தப்படத்தில் வி.ஆர்.எஸ் வாங்கிய முன்னாள் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் மோகன்லால்.. விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடித்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது புதிய பட அறிவிப்பினை பற்றி வெளியிட்டுள்ளார் ...

4 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை விஜய்யுடன் சந்திப்பு

Posted:

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சிறுமி ஏ.பி.நேத்ரா. ஸ்பீட் கேட்டிங் எனப்படும் விளையாட்டில் சின்ன வயதிலேயே சாதனை படைத்து வருகிறார். கடந்த மாதம் கோவாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 4 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் வருகிற மே மாதம் தாய்லாந்தில் ...

தமிழ் ஹீரோயினாக அறிமுகமாகும் பேட்மிட்டன் வீராங்கனை

Posted:

தேசிய பேட்மிட்டன் வீராங்கனை ரியா, இவர் போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மாநில பேட்மிட்டன் வீரர் கிஷோர் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீராம்ஜி இசை அமைக்கிறார் இவரும் பேட்மிட்டன் வீரர்தான். பேட்மிட்டன் பயிற்சியாளர் ராஜபல்லவி ராஜா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
கபடி, கிரிக்கெட், ...

சேம்பர் தேர்தலிலும் மோதல் வெடித்தது: ஒரு அணி புறக்கணிப்பு

Posted:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பில் தலைவர் தேர்ந்தெடுக்கபட உள்ளார்.

அதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்த ...

தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் கோடீஸ்வர தொழிலதிபர்

Posted:

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சச்சின் ஜோஷி. உலகம் முழுவதும் ஓட்டல் நடத்துகிறார். மதுபான தொழிற்சாலை நடத்துகிறார். வாழ்நாளில் பாதி நேரம் விமானத்தில் பறக்கும் கோடீஸ்வரர். ஆனாலும் அவருக்கும் சினிமா மீது ஆர்வம். தொழில் நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் நடிப்பது அவரது பொழுதுபோக்கு. ஆரம்பத்தில் சில தெலுங்கு படங்களில் ...

விஷால் 2 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருப்பாரா: கேயார் கேள்வி

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் புகுந்து விட்டது, முறைகேடுகள் மலிந்து விட்டது என்பது விஷால் அணியின் ...

மீண்டும் வருகிறார் குக்கூ மாளவிகா

Posted:

ராஜூ முருகன் இயக்கிய குக்கூ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மாளவிகா நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர் டெல்லியில் படித்து வருகிறார். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சினிமாவில் நடித்தார். மலையாளத்தில் உஸ்தாக் ஓட்டல், கர்மயோதா, புதிய தீரங்கள், பிளாக் பட்டர்பிளை படங்களில் நடித்தவர் அதன் பிறகு குக்கூ ...

தமிழ்நாட்டுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் இல்லை: பிரகாஷ்ராஜ்

Posted:

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்ல தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லோருக்கும் பேசும் தைரியம் வந்துவிட்டது.

யார் வேண்டுமானாலும் ...

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு : நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...

Posted:

வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால்தலை வெளியிடப்பட்டது.

இந்த தபால்தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

இதை நாம் அனுப்பும் ...

விஜய் மில்டன் வீட்டுக்கே வந்து பாராட்டிய சிவகுமார்

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வெளியான 'கடுகு' திரைப்படம் 169 திரையரங்குகளில் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 'கடுகு' திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், படம் முடிந்தவுடன் நேராக படத்தின் இயக்குனர் விஜய்மில்டன் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். அதுபற்றி இயக்குனர் விஜய்மில்டனிடம் கேட்டபோது அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™