Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மானிடம் அடி வாங்க விரும்பாத சோனாக்ஷி

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் ‛நூர்'. இப்படத்தில் சோனாக்ஷி, பத்திரிகையாளராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சோனாக்ஷியிடம், நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து சல்மானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்பினால் என்ன கேள்வி ...

'பாகுபலி-2'வை விட பவர் பாண்டி மீது நம்பிக்கை வைத்தவர்

Posted:

ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, சாயாசிங் நடிப்பில் 'பவர் பாண்டி' மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் இயக்கத்தில் முதல் படமாக உருவாகி வரும் 'பவர் பாண்டி' படத்தின் புரமோஷன்களில் தன் பெயரை அடக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம் தனுஷ்.
தன் குடும்பத்துக்கு நன்றிக்குரியவராக இருக்கும் ...

மீண்டும் பழைய உற்சாகத்துக்கு திரும்பிய பாவனா..!

Posted:

மிகப்பெரிய அதிர்ச்சி தான் கடந்தமாதம் பாவனா எதிர்பாராத விதமாக சந்தித்தது. ஷூட்டிங் முடிந்து காரில் வந்தவரை சில விஷமிகள் கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்க, ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பினார் பாவனா. போலீஸில் புகார், குற்றவாளிகள் கைது, ஆறுதல் ஆகிய படலங்கள் ஒருபக்கம் தொடர்ந்தாலும் அப்போதைய மனநிலையில் இனிமேல் தன்னால் ...

அனுராக் காஷ்யப் படத்தில் மஞ்சு வாரியர்..!

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப். ரோஹித் ஷெட்டி, கரண் ஜோஹர் போன்றவர்கள் எல்லாம் தமிழில் வரும் படங்களின் மேல் பார்வையை பதித்திருக்க இவர் மட்டும் மலையாள திரையுலகில் வெளியாகும் சிறந்த படங்களை தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்தவிதமாக சமீபத்தில் வெளியான ...

இலங்கை செல்ல ரஜினிக்கு எதிர்ப்பு

Posted:

2.0 படத்தை தயாரித்து வரும் 'லைகா' புரடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் ...

சத்தமின்றி வெளியான ‛பாம்பு சட்டை'

Posted:

இன்றைக்கு ஒரு படம் ரிலீஸாகிறது என்றால் அந்தப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் சுமார் 1 மாதத்திற்கு முன்பே துவங்கிவிடும். பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம் இரண்டு மாதத்திற்கு முன்பே கூட படம் பற்றி தினம் ஒரு தகவல்களை கொடுத்து, அந்தப்படம் பற்றிய செய்திகளை லைம்-லைட்டில் வைத்து கொள்வார்கள். அப்படியிருக்கையில் ...

விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன்? - பிரகாஷ்ராஜ்

Posted:

தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக டில்லியில் உள்ள ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சி நிவாரண நிதி, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையேந்தும் போராட்டம், தூக்கு மாட்டிக்கொள்ளும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், கோவணம் கட்டி போராட்டம்.... என போராடி வருகிறார்கள். ...

வாழைப்பழம் வடிவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய செந்தில்

Posted:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியன் செந்தில். கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து செய்த காமெடிகள் இன்றும், என்றும் மறக்க முடியாதவை. இப்போதும் டிவி.க்களில் இவரது காமெடிகள் வந்தால் மக்கள் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். வடிவேலு, சந்தானம், சூரி... என அடுத்தடுத்து ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் வந்துவிட்டதால் செந்திலுக்கான வாய்ப்பு ...

ஜூலை 14-ம் தேதி வேலையில்லா பட்டதாரி 2 ரிலீஸ்

Posted:

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர் பாண்டி ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷுக்கு ஜோடியாக, அமலா பால் நடிக்கும் ...

ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவில்லை டோரா

Posted:

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்துக்கு அடிமேல் அடி விழுவதால் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. சற்குணம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவான டோரா படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக். இப்படத்தில் நயன்தாரா நடிப்பதால் படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்துவிடலாம் என்று ...

லண்டன் தாக்குதல்: மயிரிழையில் தப்பிய மலையாள நடிகர்..!

Posted:

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் பார்லிமென்ட் அவைகளுக்கு வெளியே நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ., என்கிற அமைப்பு நடத்திய தாக்குதல் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து மலையாள நடிகர் அனூப் மேனன் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய விபரம் இப்போது வெளியாகி ...

பாவனா - பார்வதி படங்கள் மோதல்..!

Posted:

இன்று மார்ச்-24ஆம் தேதி என்பது தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்கள் வரை ரிலீஸாகியுள்ளது. போர்க்களம் போல காட்சியளிக்கும் அதேவேளையில் மலையாள திரையுலகில் எந்த போட்டியும் ஆர்ப்பாட்டமும் இன்றி வழக்கம்போல இந்த வாரமும் இரண்டு படங்களே ரிலீசாகியுள்ளன. அதில் ஒன்று பாவனா கதாநாயகியாக நடித்துள்ள 'ஹனி பீ-2 : செலிபரேஷன்ஸ்''. மற்றொன்று பார்வதி ...

கொரியன் மொழியில் ரீ-மேக்காகும் ‛கஹானி'

Posted:

2012-ம் ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‛கஹானி'. லண்டனிலிருந்து கோல்கட்டா வரும் கர்ப்பினியான வித்யாபாலன், தொலைந்து போன தனது கணவரை தேடி அலையும் ஒரு யதார்த்தமான படம். சுஜாய் கோஷ் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு, தமிழில் கூட ரீ-மேக்கானது. ஆனால் ஹிந்தியில் வெற்றி பெற்ற அளவுக்கு தெலுங்கு, தமிழில் ...

ரவீணா டாண்டன் உடன் மோதும் சோனாக்ஷி

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ரவீணா டாண்டன். தமிழில், கமல் உடன் ‛ஆளவந்தான்' படத்தில் நடித்தார். தேர்ந்தெடுத்த படங்களில் நடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள ரவீணா, தற்போது ‛மாத்தர் - தி மதர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு வேலைக்கு போகும் தாயாக ரவீணா நடித்துள்ளார். இப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வருகிற ஏப்ரல் 21-ம் தேதி ...

கரண் ஜோகர் - ஐஸ்வர்யா ராய் இடையே பிரச்னை

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் கரண் ஜோகர். கடைசியாக இவரது இயக்கத்தில் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படம் வெளியானது. இதில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், படமும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. இந்தப்படம் வெளியானபோது ஐஸ்வர்யா ராய், மிகவும் கவர்ச்சியாக நெருக்கமாக நடித்திருக்கிறார் என்ற ...

வழக்கு மேல் வழக்கு...! - கமலுக்கு தொடருது சிக்கல்

Posted:

மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார். ...

ரூ.130 கோடிக்கு விற்பனையான ‛டியூப்லைட்'

Posted:

‛சுல்தான்' படத்தை தொடர்ந்து சல்மான் நடிக்கும் படம் ‛டியூப்லைட்' கபீர்கான் இயக்குகிறார். சல்மான் உடன் சீனாவை சேர்ந்த நடிகை ஒருவரும் நடிக்கிறார். ஒரு உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான ...

அசோகமித்ரனின் எழுத்து காலம் கடந்து வாழும் - கமல் இரங்கல்

Posted:

பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோகமித்திரன், 85, நேற்று மரணமடைந்தார். சென்னை, வேளச்சேரி பாபா கார்டன் பகுதியில் உள்ள, மகன் ரவி வீட்டில் வசித்து வந்த அசோகமித்திரன், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள ...

பனி மலையில் அஜித்: விவேகம் புதிய ஸ்டில் லீக்

Posted:

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் புதிய படம் விவேகம். முந்தைய படத்தை இயக்கிய சிவா இதனையும் இயக்குகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இது ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியிலான ...

மிருதங்கம் கற்கிறார் ஜி.வி.பிரகாஷ்

Posted:

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். பாலா, வெற்றிமாறன், ராஜீவ்மேனன் என முக்கியமான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம் என்ற படத்தில் இசை கலைஞராகவே நடிக்கிறார். இசை பற்றிய படம் என்பதால் மற்ற படங்களை விட இதற்கு அதிக முக்கியத்துவம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™