Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி-2 இசை : ரஜினி வெளியிடுகிறார்

Posted:

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாகுபலி-2 படத்தின் இசையை, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதற்கான விழா சென்னையில், பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.
‛பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் ...

இந்தியாவில் மட்டும் 6500 தியேட்டரில் ரிலீஸ் - சாதனை படைக்கும் பாகுபலி 2

Posted:

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் அடுத்தமாதம் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தின் விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவை விற்கப்பட்டு விட்டதால் படம் ரிலீஸாவதற்கு முன்பே பெரிய லாபம் பெற்றுவிட்டதாக ...

அதிமுக.,விலிருந்து ஆர்த்தி கணேஷ் விலகல்

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. நடிகர் கணேஷை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் தற்போதும் பல படங்களில் காமெடி கலந்த வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகையாக மட்டுமல்லாது அதிமுக.,வில் உறுப்பினராக இருந்த ஆர்த்தி, அக்கட்சியின் நட்சத்திர ...

'எ.நோ.பா.தோட்டா' இசையமைப்பாளர் 25ம் தேதி அறிவிப்பு ?

Posted:

சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்காமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இப்படத்தில் ...

ராஜகுமாரனை 'கடுகு' காப்பாற்றுமா ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இயக்குனர்கள் பலரும் நாயகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாவும், வில்லன்களாகவும் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ராஜகுமாரன், ...

குத்துப்பாட்டு என்றால் என்னவென்றே தெரியாது - அனுஷ்கா சர்மா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா. ‛என்ஹெச்-10' படத்தை தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியாக இருக்கும் இரண்டாவது படம் ‛பில்வுரி'. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
‛பில்வுரி' டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதுப்பற்றி உங்கள் கருத்து.?
டிரைலருக்கு ...

தமிழ் பெண்ணாக மாறி வருகிறேன்: ரித்திகா சிங்

Posted:

இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். தற்போது அவர் நடித்துள்ள சிவலிங்கா படம் வெளிவர இருக்கிறது. இதில் அவர் லாரன்சுடன் நடித்துள்ளார். அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். இறுதிச் சுற்று தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார். தமிழ் கற்று தமிழ் பெண்ணாக மாறி வருகிறாராம் இதுபற்றி அவர் ...

தாத்தாவானார் டி.ராஜேந்தர்

Posted:

தமிழ் சினிமாவின் சகலகலா வித்கர் டி.ராஜேந்தர். இவரது மகள் இலக்கியா. இலக்கியாவிற்கும், ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலக்கியா, நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அழகான ...

நர்சாக நடிக்கிறார் மகிமா

Posted:

சாட்டை படத்தில் அறிமுகமான மகிமா நம்பியார் இப்போது பிசியான நடிகை. அதுவும் குற்றம் 23 படத்திற்கு பிறகு அவரது கேரியர் சற்று உயர்ந்திருக்கிறது. அகத்தினை, ஐங்கரன், கிட்னா என கை நிறைய படம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ...

கவர்ச்சி நடனம் ஆன கேத்ரினாவுக்கு 65 லட்சம் சம்பளம்

Posted:

தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வந்த கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார். தற்போது ஆர்யாவுடன் கடம்பன், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த கேத்ரின் தெரசா அதன் பிறகு தெலுங்கு படங்களில் ...

எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை - தனுஷ்

Posted:

பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் ...

மலாக்கா தூதராகிறார் ரஜினி.?

Posted:

மலேசிய அரசுக்கு உட்பட்ட மலாக்கா நகரம் மிகப்பெரிய சுற்றுலாத்தளம். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மலாக்காவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். மலேசிய அரசின் சுற்றுலாத்துறை, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலத்தை மலாக்கா தூதராக அறிவித்து அவர் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும். அதன்படி ...

“தற்கொலை எண்ணம் கூடாது” ; மாணவர்களுக்கு மோகன்லால் அறிவுரை..!

Posted:

சமீப வருடங்களில் நாளிதழ்களில் வரும் செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தால், பள்ளி மாணவ, மாணவியர்களில் பலர் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வது தொடர்கதையாகி வருவதை உணரமுடியும். சமீபத்தில் வெளியான ஆன் மரியா களிப்பிலானு படத்தில் ஒரு பி.டி மாஸ்டரின் அராஜகத்தை சகிக்க முடியாத ...

“பாடகர்களுக்கும் பங்கு இருக்கு” : இளையராஜாவுக்கு சலீம்குமார் கோரிக்கை..!

Posted:

மனதில் பட்டதை பளிச்சென பேசுபவர் தான் தேசிய விருதுபெற்ற பிரபல மலையாள நடிகர் சலீம் குமார். அதனாலேயே பல மலையாள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் இவர் மீது கருத்து வேறுபாடு கொண்ட நிகழ்வுகளும் பல உண்டு. அந்தவகையில் தற்போது கடந்த சில நாட்களாக தமிழ்சினிமாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள இளையராஜாவின் பாடல்களுக்கு ராயல்டி கேட்கும் ...

பீட்டர் ஹெய்ன் மூலம் லீக்கான மோன்லாலின் சரித்திர பட தகவல்..!

Posted:

'பழசிராஜா'வின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'ரந்தமூழம்' என்கிற வரலாற்று நாவலையும் இயக்குனர் ஹரிஹரன் படமாக்கப் போவதாகவும் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் கடந்த சில வருடங்களாகவே பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் இதுகுறித்த ...

சென்னை, பொள்ளாச்சியில் உருவாகும் மம்முட்டியின் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்'

Posted:

மலையாளத்தில் தாய்மொழியில் டைட்டில் வைத்தால் தான் வரிவிலக்கு என்கிற பிரச்சனை இல்லை. அதனால் தங்களது படங்களுக்கு கேட்சிங்கான ஆங்கில டைட்டில்களை வைத்து மிரட்டுகிறார்கள் மலையாள படைப்பாளிகள்.. அதேசமயம் அழகிய, வெகு நீளமான சுத்த மலையாளத்தில் பெயர் வைப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.. அந்தவகையில் மம்முட்டி புதிதாக நடிக்கவுள்ள ...

சல்மானுக்கு வில்லனாகும் ‛நான் ஈ' சுதீப்

Posted:

பிரபல கன்னட ஹீரோவான சுதீப், ‛நான் ஈ' படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிரபலமானார். தற்போது மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக திகழும் சுதீப், பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளார். அதுவும் சல்மானுக்கு வில்லனாக களமிறங்க ...

பாண்டி தாத்தாவா, அஷ்வின் தாத்தாவா ?

Posted:

தமிழ் சினிமாவில் 30 வயதில் உள்ள நடிகர்களில் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள் சிம்புவும், தனுஷும் தான். அஜித், விஜய்க்குப் பிறகு இவர்களுக்கிடையேதான் போட்டி என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், அதன் பின் அது அப்படியே மாறிவிட்டது. இருந்தாலும் சிம்பு, தனுஷ் இருவருக்கும் இருக்கும் திறமைகள் மற்ற ஹீரோக்களிடம் இருப்பதை விட கொஞ்சம் ...

‛கோல்டு'-ல் நடிக்கவில்லை - ஸ்வரா பாஸ்கர்

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமார், டாய்லெட், பேடுமேன் போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். இதையடுத்து ‛கோல்டு' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அக்ஷ்ய் ஜோடியாக ஸ்வரா பாஸ்கர் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஸ்வரா பாஸ்கர் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறுகையில், ‛‛அக்ஷ்ய் குமாரின் ...

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

Posted:

தெலுங்கில், ஜூனியர் என்டிஆர்., காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் ‛டெம்பர்'. பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். தற்போது இப்படம் பாலிவுட்டில் ரீ-மேக்காக உள்ளது. பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடிக்கிறார்.
தெலுங்கு டெம்பரில் நடித்த காஜலையே, இந்தி ரீ-மேக்கிலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™