Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வித்யா பாலன், சோனாக் ஷி எல்லாம் என் தோழியர்: நட்டி

Posted:

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, நடிப்பிலும், ஒளிப்பதிவிலும் பிசியாக இருக்கிறார், நட்டி என்ற நடராஜ். கதாநாயகன் என்பதை விட, யதார்த்தமான கதைகளில், அந்த கதையின் நாயகனாக நடிக்க விரும்புகிறார். இவருடன் ஒரு சந்திப்பு:

எங்கிட்ட மோதாதே படம் பற்றி சொல்லுங்க ?
புதுமுக இயக்குனர், ராமு செல்லப்பா இயக்கிய படம். 1980களில் நடந்த சினிமா, ...

காருக்குள் நடக்கும் கதை!

Posted:

'நயன்தாரா நடித்த படங்களை இப்போது அதிகம் பார்க்க முடிவது இல்லையே' என்ற, அவரது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க வரப்போகிறது டோரா. ஒரு காரில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்துத் தான், இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாம். காருக்குள் இருக்கும் ஒரு பேயையும், அதை விரட்ட முயற்சிக்கும் நயன்தாராவையும் சுற்றித் தான், மொத்த காட்சிகளும் தயாராகி ...

ஜோதிகாவுக்காக தயாரான கதை!

Posted:

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள படம், மகளிர் மட்டும். ஜோதிகாவுக்காகவே, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கதையாம் இது. சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படம் இது. பானுப்ரியா, ஊர்வசி போன்ற ...

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Posted:

இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களுக்கு, கோலிவுட்டில் மீண்டும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விக்ரம் வேதா என்ற படத்தில், மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். மாதவன், நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி, தாதாவாகவும் நடித்துள்ளனர். இரண்டு பேருமே போட்டிப் போட்டு நடித்துள்ளனராம். கட்டாய வெற்றியை ...

திறமைக்கு கிடைத்த வேலை!

Posted:

பாகுபலி 2 படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதை அடுத்து, உற்சாகமாக இருக்கிறார் தமன்னா. முதல் பாகத்தில், இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததால், இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவுக்கு தான், அதிக காட்சிகள் உள்ளதாக, முன் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மறுக்கிறார் தமன்னா.

'இரண்டாம் பாகத்திலும், எனக்கு முக்கியத்துவம் ...

திறமைக்கு கிடைத்த வேலை!

Posted:

பாகுபலி 2 படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதை அடுத்து, உற்சாகமாக இருக்கிறார் தமன்னா. முதல் பாகத்தில், இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததால், இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவுக்கு தான், அதிக காட்சிகள் உள்ளதாக, முன் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மறுக்கிறார் தமன்னா.

'இரண்டாம் பாகத்திலும், எனக்கு முக்கியத்துவம் ...

வண்டுக்கடி வாங்கிய ஆர்யா!

Posted:

'தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுக்காவிட்டால், கோலிவுட், நம்மை சுத்தமாக மறந்து விடும். ரசிகர்களும் மறந்து விடுவர்' என்பதை, தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா. சமீபகாலமாக, இவரது படங்கள் சரியாக போகவில்லை. இதனால், அடுத்து நடிக்கும், கடம்பன் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைக்கிறார் அவர். மலைவாழ் ...

இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா: ரஜினி பங்கேற்கிறார்

Posted:

லைகா நிறுவனத்தின் சார்பில் இலங்கையில் தமிழர்களுக்கு வழங்கப்பட இருக்கும் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கபாலி படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், தற்போது எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் ...

விஷால் என்ற தப்பான ஆளை நாசர் உடன் வைத்திருக்கிறார் - தாணு தாக்கு

Posted:

நாசர் நல்ல மனிதர், ஆனால் விஷால் என்ற தப்பான ஆளை உடன் வைத்திருக்கிறார் என்று கலைப்புலி எஸ்.தாணு பேசினார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருகிற ஏப்.,2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றியே தீர வேண்டும் என விஷால் தலைமையில் ஒரு அணி களமிறங்கி, ஊர், ஊராக சென்று ...

பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சங்கர் வருத்தம்

Posted:

2.o படப்பிடிப்பின் போது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குநர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வராமல் நடந்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த போது, அங்கு நான் இல்லை. படப்பிடிப்பு நடந்த ...

நயன்தாரா படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் : கவலையில் இயக்குநர்

Posted:

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛டோரா'. இப்படத்தை சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி இருக்கிறார். மெர்வின் மற்றும் சாலமன் டோரா படத்திற்கு இசையமைத்து வருகிறார்கள். இப்படம் காரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் கார் தான் ஹீரோ.இப்படத்தில் நயன்தாரா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய ...

கடந்த வாரம் வெளியான கட்டப்பாவ காணோம், புரூஸ்லீ ஆகிய இரண்டு படங்களுமே அட்டர் ப்ளாப்பாகிவிட்டன.

Posted:

இந்நிலையில், இந்தவாரமும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராக உள்ளன. இப்போதெல்லாம் வாரத்துக்கு நான்கைந்து படங்களாவது வெளியாகி கொண்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்ட முதலீடு திரும்ப கிடைக்கிறது என்று பார்த்தால்.... உதட்டைத்தான் பிதுக்க ...

மீண்டும் இணையும் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி

Posted:

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீர சிவாஜி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.எனவே அடுத்து வெளிவரவிருக்கிற 'சத்ரியன்' படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ரம்பிரபு.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் முதன்முறையாக ரௌடி வேடத்தில் ...

தெலுங்குக்குப் போகும் அசோக்செல்வன்

Posted:

ஒரு சில படங்களில் ஹீரோவாக தலைகாட்டிவிட்டு அந்தப் படங்கள் தோல்வியடைந்ததால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள் பலர்.அவர்களில் ஒருவர் அசோக் செல்வன்.இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததினால் இன்னும் போராட்டமாகவே இருக்கிறது இவருடைய திரையுல வாழ்க்கை.இவர் நடித்துள்ள 'சில சமயங்களில்', ...

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடை?

Posted:

கே.ஈ.ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரிப்பில், நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம் - 'தானா சேர்ந்த கூட்டம்'.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு ...

உயிர்க்கொடி படத்திற்கு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பு: தணிக்கை அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

Posted:

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி உள்ள படம் உயிர்க்கொடி. ஜெயக்கொடி பிலிம்ஸ் சார்பில் அமல்ராஜ் என்பவர் தயாரித்துள்ளார், பி.ஆர்.ரவி என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசுகிறது. கர்நாடகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞனும் தப்பிக்க முடியாது ஒரு குழிக்கும் மாட்டிக் ...

பிரயகா மீது மேக்அப் மேன் தாக்குதல்

Posted:

கேரளாவைச் சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர் பிரயகா. தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. மலையாளப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் குஞ்சு முகமூது இயக்கும் விஸ்வாஸ்பூரம் மன்சூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ...

இளையராஜாவின் முடிவு பாடகர்களின் எதிர்காலத்தை இருளாக்கி விடும்: பாடகி சுனிதா

Posted:

இசை அமைப்பாளர் இளையராஜா தான் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எந்த பாடகரும் மேடையில் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது பாடகர் பாடகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளையராஜாவின் இந்த முடிவு பின்னணி பாடர்களின் எதிர்காலத்தை இருளாக்கி விடும் என்று பிரபல பின்னணி பாடகி சுனிதா அச்சம் ...

விமான நிலையத்தில் கவுண்டமணி கலாட்டா

Posted:

காமெடி நடிகர் கவுண்டமணிக்கு பேட்டி படங்கள் என்றாலே அலர்ஜி. எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி தரமாட்டார் கேட்டால் "நான் என்ன காந்தியா? காமராஜரா?" என்று கேட்பார். படம் எடுத்தாலும் சம்மதிக்க மாட்டார். "கமல்ஹாசன் மாதிரி அழகா இருக்கிறவங்கள படம் எடுத்து பத்திரிகையில போடுங்கப்பா என்னை படம்புடிச்சு போட்டா சின்ன புள்ளைங்க ...

சுபிக்ஷாவுக்கு கடுகு கைகொடுக்குமா?

Posted:

சினிமாவுக்கு த்ரிஷா, வித்யாபாலன், ப்ரியா மணி, பத்மப்ரியா உள்ளிட்ட பல அழகிகளை தந்த பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு வந்தவர் சுபிக்ஷா. சினிமா கனவுடன் வந்தவர் சென்னையிலேயே தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். பெரும் தேடலுக்கு பிறகு பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்திகா ஹீரோயின். இரண்டாது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™