Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பலியான 12 சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ 1.08 கோடி நிதி உதவி

Posted:

புதுடில்லி: சட்டீஸ்கர் சுக்மா தாக்குதலில் பலியான 12 சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ 1.08 கோடி நிதி உதவி வழங்குகிறார்.

சட்டீஸ்கரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சுக்மா தாக்குதலில் 12 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியாகினர். இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் ...

பழம்பெரும் நடிகை கேஆர்.இந்திரா காலமானார்

Posted:

கொஞ்சும் குமரி, பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கேஆர் இந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. காஞ்சிபுரத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‛கொஞ்சும் குமரி' படத்தின் ...

வியாழக்கிழமை சென்ட்டிமெண்ட்டை விடாத அஜித்

Posted:

ஒருவனின் வெற்றிக்கு திறமை, உழைப்பு காரணமாக இருந்தாலும், சிலருக்கு சென்ட்டிமென்ட்டும் ரொம்பவே கை கொடுக்கும். இதை அஜித் எப்போதும் கடைப்பிடிப்பார். புதுப்படத்தில் நடிக்க கதை கேட்பது, அக்ரிமெண்ட்டில் கையெழுத்திடுவது, படத்துக்கு பூஜை போடுவது, பர்ஸ்ட்லுக் வெளியிடுவது, டீசர், டிரைலர் வெளியிடுவது, படத்தை ரிலீஸ் செய்வது என எல்லா ...

பாகுபலி- 2 படத்தை வாங்கிய விஜய் டிவி

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி-2' திரைப்படத்தின் வெளியீட்டை தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது! இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாவதாக சொல்லப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக இன்று அதிகாலையிலேயே பாகுபலி-2 டிரைலர் வெளியாகிவிட்டது. யார் வெளியிட்டார்கள் என்று படக்குழுவினர் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் ...

சிபி சத்யராஜின் நக்கல்

Posted:

நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்ததால், க்ளிக் ஆகாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தார் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை படம் கமர்ஷியலாக ஓடியதால் சிபிராஜுக்கு மவுசு ஏற்பட்டது. அதையடுத்து அவர் நடித்த ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா ஆகிய இரண்டு படங்களும் ஓடவில்லை. இந்நிலையில், சிபி சத்யராஜ் நடித்த ...

பிரபுதேவாவுடன் உடன் நடிக்க நயன்தாரா மறுப்பு

Posted:

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 'YSR FILMS' பட நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் படம் 'கொலையுதிர்காலம்'. பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். கொலையுதிர்காலம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் ...

'கட்டப்பா, ப்ரூஸ் லீ' - வெற்றி யாருக்கு?

Posted:

தமிழ் சினிமாவில் மார்ச் மாதம் பொதுவாகவே ஒரு 'டல்'லான மாதமாக இருக்கும். தேர்வு சமயங்கள் என்பதால் அதிகமான படங்கள் வெளிவராது. இருந்தாலும் தயாரிப்பில் பல படங்கள் இருப்பதாலும், ஏப்ரல் மாதங்களில் பெரிய படங்கள் இருப்பதாலும் மார்ச் மாதத்தில் படங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு சிலர் ஆளாகிறார்கள்.

நாளை மார்ச் மாதத்தின் ...

மருத்துவமனைக்கு விசிட் அடித்த குஞ்சாக்கோ - பஹத் பாசில்..!

Posted:

நேற்றுமுன் தினம் கொச்சியில் இருந்த தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்களுக்கும் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கும் திடீரென இன்ப அதிர்ச்சி.. ஆம். மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோவான குஞ்சாக்கோ போபனும், இளம் நாயகன் பஹத் பாசிலும் சேர்ந்து திடீரென மருத்துவமனைக்கு விசிட் அடித்தால் சந்தோசம் இருக்காதா என்ன..? ...

26 வருடம் கழித்து மலையாளத்தில் அமலா படம் ரிலீஸ்..!

Posted:

அமலா முன்பு பீக்கில் இருந்த காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாரே தவிர அவரால் மலையாள திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. அப்படியும் கூட அவராகவே கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடிக்க முடிந்தது 'எண்டே 'சூர்யபுத்ரிக்கு' (தமிழில் 'கற்பூரமுல்லை), 'உள்ளடக்கம்' என இரண்டே படங்களில் தான்.. ...

பெண்களின் பாதுகாப்புக்கு 'பிங்க் பேட்ரோலை அழைக்க சொல்லும் மஞ்சு வாரியார்..!

Posted:

சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்து பாலியல் சித்ரவதையை தொடர்ந்து, கேரள மாநிலம் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான இடமாக இல்லை என கேரளாவில் மட்டுமல்ல, இங்குள்ள குஷ்பு முதற்கொண்டு பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது மலையாள திரையுலகில் உள்ளவர்களை காயப்படுத்தியதோ இல்லையோ, கேரள காவல்துறைக்கு தலைகுனிவை ...

கீர்த்தி சுரேஷின் தேங்காய் பிரார்த்தனை பற்றி தெரியுமா...?!

Posted:

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்து டூட்டி பார்த்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது ஸ்பெஷல் டூட்டியில் தெலுங்கு திரையுலகிற்கும் டெபுடேஷன் டூட்டி பார்க்கிறார். இவரது சம்பளம் இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.. இன்று மகள் உயர்ந்திருக்கும் நிலையையும், சம்பாதிக்கும் ...

சென்சார் போர்டுக்கும் கோர்ட்டுக்கும் சிண்டு முடிந்துவிட்ட இயக்குனர்..!

Posted:

சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. சமுதாயத்தை பற்றி கவலைப்படாமல் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் படமாக எடுத்துவிட்டு, சென்சார் அதிகாரிகளிடம் என் படத்தை அனுமதித்தே ஆகவேண்டும் என மல்லுக்கு நிற்பார்கள்.. இயக்குனர் ஜெயன் செரியனும் இந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான்.. ஹோமோ செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தி 'க பாடிஸ்கேப்ஸ்' என்கிற ...

அஜய் படத்தால் இம்ரான் ஹாஸ்மி படம் தாமதம்

Posted:

பாலிவுட்டின் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. முத்தக்காட்சி இல்லாமல் இவரது படங்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இம்ரான் ஹாஸ்மி, சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛கேப்டன் நவாப் என்ற படத்தை அறிவித்தார். இதன் படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பிக்க இருந்தது. ஆனால் இப்போது வரை படப்பிடிப்புகள் ...

விஜய், அஜித், ரஜினி பட டிரைலர்களை ஓரம் தள்ளி பாகுபலி 2 டிரைலர் அசத்தல் சாதனை

Posted:

இணையதளங்களில் தாங்கள்தான் நம்பர் 1 என விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளிவந்தாலும் ஒரே நாளில் ஒரு மில்லியன் சாதனை, ஒரு லட்சம் லைக்ஸ் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களது பெருமைகளை பாகுபலி 2 டிரைலர் ஒரு சில மணி ...

அமீர்கான் பட ஷூட்டிங் தள்ளி போகிறது

Posted:

தங்கல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அமீர்கான், அடுத்தப்படியாக ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தில் நடிக்கிறார். தூம்-3 இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்காக அமீர்கான் தனது தோற்றத்தை நீண்ட தாடி, முறுக்கு மீசை என வித்தியாசமாக மாற்றி ...

ஒருவரை அழ வச்சிடலாம், ஆனால் சிரிக்க வைப்பது கஷ்டம்! -நடிகர் கெளசிக்

Posted:

சுமார் 75 சீரியல்களில் நடித்திருப்பவர் கெளசிக். பாசிட்டீவ், நெகடீவ், காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கும் அவர், 2 படங்களை இயக்கியிருப்பவர், 2 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

இதுவரை நடித்துள்ள சீரியல், படங்கள் பற்றி?
பாலுமகேந்திராவின் கதை நேரம், ...

வைரமுத்து தலைவர் பதவி ஏற்றால் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் - பாடலாசிரியர் சங்கத்தலைவர் தமிழமுதன்

Posted:

தமிழ்த்திரையுலகில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் ஒரு சங்கம் உள்ளது. பாடலாசிரியர்களுக்கு தமிழமுதன் தலைமையில் தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம் உருவாகி செயல்பட்டு வருகிறது. அதில் 200 இளம் பாடலாசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனபோதும், வைரமுத்து மாதிரி சீனியர் பாடலாசிரியர்கள் இந்த சங்கத்தில் இன்னும் இடம்பெறவில்லை. ...

விஜய்-அஜித், யார் சிறப்பாக நடனமாடுவார்கள்? -சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் பாப்பி

Posted:

சுமார் 250 படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக பணியாற்றியவர் பாப்பி. தற்போது பரத் நடித்துள்ள சிம்பா, கெளதம் கார்த்தியின் இவன் தந்திரன், கரு.பழனியப்பனின் கள்ளன் உள்பட பல படங்களுக்கு பிசியாக நடனம் அமைத்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

தற்போது நடனம் அமைத்து வரும் படங்கள் பற்றி?
என்னை சினிமாவில் ...

கதாநாயகி பெயரை முதலில் போடுவதற்கு விதார்த் எதிர்ப்பு தெரிவித்தாரா?- டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா பதில்

Posted:

காக்கா முட்டை மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுரேஷ் சங்கைய்யா. விதார்த்-ரவீணா நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டீலில் முதலில் ஹீரோவின் பெயரை போடுவதில் இருந்து மாறுபட்டு ஹீரோயின் ரவீணாவின் பெயரை போடுகிறார்கள். ...

நான் தலைவரானால் இதைத்தான் முதலில் ஒழிப்பேன் -விஷால்

Posted:

நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவியின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, தேர்தலில் களமிறங்கிய விஷால் அதில் வெற்றி பெற்றார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திலும் முறைகேடு நடப்பதாக சொன்னார். குறிப்பாக, சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. சில குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™