Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை

Posted:

மும்பை: முன்னாள் எம்.எல்.ஏ.,வும்,பிரபல தெலுங்கு நடிகையுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் , இன்று (மார்ச்-14)மும்பையில் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிதின் கபூருக்கு வயது 58. இரண்டு மகன்கள் உள்ளனர்.

தெலுங்கு திரைப்பட துறையில் பணிபுரிந்த நிதின் கபூர்,1985 ஆம் ஆண்டு நடிகை ஜெயசுதாவை திருமணம் செய்து ...

அனைத்து உரிமைகளும் விற்கப்பட்ட 'துருவங்கள் 16'

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் வருடத்திற்கு சராசரியாக 200 படங்கள் வெளிவந்தால் அதில் 20 படங்கள் வெற்றி பெறுவதே கடினமாக இருந்து வருகிறது. மற்ற 180 படங்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் அந்த சோகத்தைச் சொல்ல வார்த்தைகளே இருக்காது.

இருந்தாலும் புதிது புதிதாக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தொடர்ந்து வந்து கொண்டேதான் ...

கீர்த்தி சுரேஷ் சம்பளம் 1 கோடி ?

Posted:

தமிழ்த் திரையுலகில் இப்போது யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நல்ல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகை நம்பர்-1 ஆ, அல்லது அதிக சம்பளம் வாங்கும் நடிகை நம்பர் 1-ஆ, என்று கேட்டால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள்.

அப்படிப் பார்த்தால் தமிழில் அதிக ...

தனுஷுக்கு தொழில் போட்டியாளராக கஜோல்

Posted:

தனுஷை வைத்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தனுஷுக்கு கமர்ஷியல் பிரேக் கொடுத்ததால் இந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தில் நடிக்க முடிவு செய்த தனுஷ், அதற்கான கதையை தயார் செய்யும்படி தன்னுடைய குழுவினரிடம் தெரிவித்தார். அதன்படி உருவாக்கப்பட்ட 'வேலையில்லா பட்டதாரி-2' ...

ஒன்றரை கோடி சம்பளம் கேட்கும் எமி..?

Posted:

கார்த்தியை வைத்து 'காஷ்மோரா' என்ற படத்தை இயக்கியதால் கோகுல் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சில ஹீரோக்கள் பின்வாங்கிவிட்டனர். எனவே விஜய்சேதுபதியை அணுகி தன்நிலையை சொன்னார் கோகுல். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்சேதுபதி.இதை வைத்தே விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து ஒரு படத்தை கோகுல் ...

யாரும் சர்டிபிகேட் தர வேண்டாம் - கஸ்தூரி காட்டம்

Posted:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானவர், அவ்வப்போது இந்தியா வந்து செல்வார். இந்நிலையில், சினிமா வாய்ப்புக்காக நடிகையர் அனுசரித்து போக வேண்டும் என்று கஸ்தூரி கூறியதாக செய்தி ...

சிபிக்கு ஜோடியான நிகிலா விமல்

Posted:

கதாநாயகி என்றாலே கவர்ச்சி நாயகி என்ற நிலைதான் தற்போது உள்ளது. அதனால் குடும்பப் பாங்கான முக அமைப்பு கொண்ட நடிகைகள் திரையுலகில் தாக்குப்பிடிப்பதே கஷ்டமாகிவிட்டது. 'வெற்றிவேல்', 'கிடாரி' ஆகிய படங்களில் சசிகுமாருடன் இணைந்து நடித்தவர் நிகிலா விமல். கேரளத்து இறக்குமதியான இவர் ஹோம்லியான கேரக்டருக்கு மட்டுமே பொருத்தமானவர் ...

விஜய்மில்டன் இயக்கும் 'கடுகு' முந்தியது ஏன்?

Posted:

பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து இயக்கியுள்ள படம் - 'கடுகு'. தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் பரத், வில்லனாக நடித்துள்ளார். விஜய்மில்டனின் தம்பியும் கடுகு படத்தின் தயாரிப்பாளருமான பரத்சீனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில், சுபிக்ஷா, ராதிகா ...

சமந்தா நடிப்பது ஜமுனாவாகவா? சரோஜா தேவியாகவா?

Posted:

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் திரைப்படமாகிறது. புகழின் உச்சிக்கு சென்று வறுமையில் வீழ்ந்து மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை பல பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்க வேண்டி அளவிற்கு விஷயங்கள் கொண்டது. தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் சாவித்ரி வாழ்க்கையை படமாக இயக்குகிறார்.
சாவித்திரியாக ...

போட்டோகிராபி திறனை வெளிப்படுத்தும் சஞ்சய் தத்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். சிறைவாசத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கும் இவர், தற்போது, இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' என்ற படத்தில் நடிக்கிறார். அப்பா - மகள் இடையேயான பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சஞ்சய் தத்தின் மகளாக அதிதி ராவ் நடிக்கிறார். பூஷண் குமார் தயாரிக்கிறார். ...

4 நாளில் ரூ.55 கோடி வசூலித்த பத்ரிநாத்

Posted:

வருண் தவான் - ஆலியா பட் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. ரொமான்ட்டிக், காமெடி படமாக வெளிவந்த இப்படத்தை சாசாங் கைத்தான் இயக்கியிருந்தார். மூன்றாவது முறையாக வருண் - ஆலியா கூட்டணியில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக ...

போஜ்புரி நடிகராக நடிக்கும் பர்கான் அக்தர்

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பர்கான் அக்தர், தற்போது ‛லக்னோ சென்ட்ரல்' என்ற படத்தில் நடிக்கிறார். அவருடன் டயானா பென்டி முக்கிய ரோலில் நடிக்கிறார். ரஞ்சித் திவாரி இயக்குகிறார், நிகில் அத்வானி இயக்குகிறார். ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருவதாக கூறப்பட்ட ...

‛கோல்மால் அகைன்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் மன்னனான ரோகித் ஷெட்டி இயக்கத்தில் கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான ‛கோல்மால் அகைன்' படம் உருவாகி வருகிறது. இதில் அஜய் தேவ்கன், தபு, பரிணீதி சோப்ரா, அர்ஷத் வர்சி, ஸ்ரேயாஸ், குணால் கேமு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்தவாரம் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் ரோகித் ...

'மாம்' - 50வது வருடத்தில் ஸ்ரீதேவியின் 300வது படம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் 'துணைவன்' படம் மூலம் 1967ம் ஆண்டு தன்னுடைய 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் ஸ்ரீதேவி. தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் 'மூன்று முடிச்சு' படம் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் உள்ளிட்ட பலருடன் நாயகியாக நடித்து முன்னணி ஹீரோயினாக ...

'2.0' - வியாபாரம் எத்தனைக் கோடியைத் தாண்டும் ?

Posted:

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வியாபாரம் பற்றிய பரபரப்பானத் தகவல்கள் நேற்று முதல் வெளியாக ஆரம்பித்துவிட்டன. படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சாட்டிலைட் உரிமை 15 வருடங்களுக்கு ஜீ டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஜீ டிவிக்கு ...

எதிர்ப்பு - மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் நீக்கம்

Posted:

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் படத்தில் இயக்குனர் சாய்ரமணி ராகவா லாரன்சுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டில் கார்டில் போட்டிருந்தார். "ரஜினிக்கு கலைப்புலி தாணு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்த மாதிரி லாரன்சுக்கு நான் மக்கள் ...

‛ஜெயிக்கிற குதிரை'யில் காமெடி சீனி வெடி போல் பட பட என வெடிக்கும் - ஷக்தி சிதம்பரம்

Posted:

இங்கிலீஸ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். இவர் இயக்கும் புதிய படம் ஜெயிக்கிற குதிர. இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, லிவிங்ஸ்டன், யோகிபாபு, படவா கோபி உள்பட பலர் ...

பிளாஷ்பேக்: முதல் சமூக புரட்சிப் படம்

Posted:

ஒரு இளம் பெண்ணை ஒரு குடும்பம் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறது. பணமும், செல்வாக்கும் இருந்தாலும் அந்த முதியவரால் ஒரு பெண்ணுக்கு முழுமையான கணவனராக இருக்க முடியவில்லை. மனதில் நிறைய கனவுகளுடன் புகுந்து வீட்டுக்கு வந்திருக்கும் மணமகள் தன் தந்தை வயதை தாண்டிய ஒருவருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும். அவளது மனம் ...

3 மாஜி ஹீரோயின்கள் ஏன்? - பிரம்மா விளக்கம்

Posted:

ஜோதிகா நடிக்க சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கும் படம் மகளிர் மட்டும். இதில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்று மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்தில் ஜோதிகா ஒரு ஆவண பட இயக்குனர். அவர் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக இயக்குகிறார். அந்த 3 பெண்கள் தான் இந்த மாஜி ஹீரோயின்கள். அவர்கள் ...

குழந்தைகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட நிசப்தம்

Posted:

சமீபத்தில் வெளிவந்த படம் நிசப்தம். மிராக்கிள் பிலிம்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்திருந்தார். மைக்கேல் அருண் இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம். தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஏஞ்சலின் குழந்தைகளுக்கு இலசவமாக திரையிட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™