Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடக்க வேண்டும் - கமல்

Posted:

மாணவர்கள் ஆரம்பித்து வைத்த எழுச்சி போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு புதிய உத்வேகம் பிறந்துள்ளது. அதுவும் திரைப்பிரபலங்களிடம் குறிப்பாக நடிகர் கமல்ஹாசனிடம் புதிய உத்வேகம் பிறந்துள்ளது என்றே தான் சொல்லணும். ஜல்லிக்கட்டு மட்டுமல்ல அதன்பின்னர் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றத்தின்போது கூட கமல் ...

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார் வீணா மாலிக்

Posted:

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தனது கணவர் ஆசத் பஷீரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளாராம். வீணா மாலிக்கிற்கும், ஆசத் பஷீர் கானுக்கும் 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆப்ரம் என்ற 2 வயது மகனும், ஒரு வயதாகும் அமல் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம், விவாகரத்து மனு தாக்கல் ...

மராத்தி படம் தயாரிக்கிறார் அஜய் தேவ்கன்

Posted:

தயாரிப்பாளர் அபினவ் சுக்லாவுடன் இணைந்து நடிகர் அஜய் தேவ்கனும், நானா படேகரும் மராத்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளனராம். இப்படத்தில் நானா படேகர் ஹீரோவாக படிக்கிறார். பெயரிடப்படாத இந்த மராத்தி படம், த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாம். நடிகர் அஜய் தேவ்கன், மராத்தி படம் தயாரிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன், விட்டி டண்டு என்ற ...

விஐபி 2 சூட்டிங்கை நிறைவு செய்தார் கஜோல்

Posted:

நடிகை கஜோல், தான் நடித்து வந்த விஐபி 2 படத்தின் சூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார். இத்தகலை கஜோல் தனது இஸ்ட்ராகிராம் மூலம் தெரிவித்துள்ளார். இத்தகவலுடன் விஐபி 2 சூட்டிங்கில் இருக்கும் தனது போட்டோவையும் அவர் இஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் கஜோலுடன் தனுஷ், டைரக்டர் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் உள்ளனர். ...

திருமண செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு

Posted:

நடிகை அஞ்சலி எப்போது நடிகையாக அறிமுகமானாரோ அப்போதிலிருந்தே அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அவருக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் என தகவல்கள் வெளிவந்தன. 'மகளிர் மட்டும்' டீசர் வெளியான போது ஒரு வீட்டில் ஜெய்யும், அஞ்சலியும் தாங்கள் தோசை சுட்டதைப் பற்றி அன்பான காதல் வார்த்தைகளுடன் ...

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த நாகசைதன்யா

Posted:

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் திரைப்படம் என இரு வேறு படங்களில் நாகசைதன்யா பிசியாகவுள்ளார். இதில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் நாககசைதன்யாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபதி நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. ...

மீண்டும் இணையும் ராம்கோபால் வர்மா - சச்சின் ஜோஷி

Posted:

வீரப்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் ராம் கோபால் வர்மாவும், தயாரிப்பாளர் சச்சின் ஜோஷியும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனராம். இப்படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் இந்தி பதிப்பிற்கு சீக்ரட் எனவும், தெலுங்கு பதிப்பிற்கு மொகலி புவ்வு எனவும் பெயரிட்டுள்ளனராம். இது காதல் ...

மகேஷ் பாபுவை பின்தொடரும் 3 மில்லியன் ரசிகர்கள்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் எனும் அடைமொழியுடன் அறியப்படும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் கூட்டம் ஏராளம். சமூக வலைதளமான டுவிட்டரிலும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது மகேஷ் பாபுவை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 3 மில்லையனாக உயர்ந்துள்ளது. டுவிட்டரில் 3 மில்லியன் பாலோவர்களை கொண்ட முதல் ...

நான் யாரையும் அடித்ததில்லை : டாப்சி

Posted:

நடிகை டாப்சி, கடந்த சில நாட்களாக தனது அடுத்த படமான நாம் சபானா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஷிவம் நாயர் இயக்கும் இப்படம் மார்ச் 31 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் டாப்சி, ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இவரின் சண்டைக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்துள்ளதாக படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர். ...

12 கிலோ எடை குறைத்த ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

ஜனதா கேரேஜ் படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜெய் லவகுச எனும் ஆக்ஷன் படத்தை இயக்குனர் ரவிந்திர பாபி இயக்குகின்றார். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. மார்ச் 15ல் துவங்கும் இரண்டாம் கட்ட ...

ஹோலி கொண்டாட்டம், பூனம் பாண்டேயின் 'அதிர்ச்சி' வீடியோ

Posted:

பூனம் பாண்டே, என்று சொன்னாலே இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தவர்தான் அப்போது மாடலாக இருந்த பூனம் பாண்டே. தொடர்ந்து அவருடைய பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக ...

பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த் வீடியோ ?

Posted:

தமிழ்த் திரையுலகம் கடந்த வாரம் பின்னணி பாடகி சுசித்ரா வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களால் பரபரப்பாக இருந்தது. பிரபல நடிகர், நடிகைகள் சுசித்ராவை சபிக்கும் அளவிற்கு இருந்த அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. சுசித்ரா தற்போது தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருப்பதாகச் சொல்கிறார்கள். சில முன்னணி நடிகர், ...

ஐஸ்வர்யா தனுஷ் 'பரத நாட்டிய' வீடியோக்கள் நீக்கம் ?

Posted:

ஐ.நா. சபையில் மகளில் தினத்தன்று ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நடன நிகழ்ச்சியின் வீடியோ யு டியுபில் சிலரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க ...

சிக்ஸ்பேக் அஜித்திற்கு பாடல் கம்போசிங்!

Posted:

அஜித்தின் வேதாளம் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத். அதனால் அந்த படத்தைத் தொடர்ந்து அஜித்தைக்கொண்டு சிவா இயக்கி வரும் விவேகம் படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்திற்கு வேதாளம் படத்தை விடவும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான டியூன்களை ரெடி பண்ணி ...

லாரன்ஸ்க்கு எம்ஜிஆர் ரசிகர்கள் கடும் கண்டனம்!

Posted:

சாய்ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. கோர்ட்டு, கேஸ் என பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வந்த இந்த படத்தின் டைட்டீலில் மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என்று குறிப்பிட்டிருந்ததால், அது ஒரு பெரும் சர்ச்சையை சந்தித்தது. அதையடுத்து, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ...

விஐபி-2வில் காஜோலின் வேடம் என்ன தெரியுமா?

Posted:

தமிழில் ராஜீவ்மேனன் இயக்கிய படம் மின்சார கனவு. 22 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் அரவிந்த்சாமி-பிரபுதேவா நாயகர்களாக நடிக்க, இந்தி நடிகை காஜோல் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானபோதும் அதன்பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை காஜோல். இந்நிலையில், தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கி வரும் விஐபி-2 படத்தில் ...

மஞ்சிமா மோகனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்த 24வது பிறந்த நாள்!

Posted:

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அந்த படத்தைப்பார்த்து மஞ்சிமாவின் நடிப்பில் அசந்து போன கெளதம்மேனன், தனது அச்சம் என்பது மடமையடா படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா, தற்போது ...

அதிதிமேனனை கவர்ந்த ஏ.எல்.விஜய்!

Posted:

மலையாளத்தில் இருந்து வந்து தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் அதிதிமேனன். பட்டதாரி படத்தை அடுத்து சந்தனத்தேவனில் நடித்து வரும் இவர் சில தமிழ்ப் படங்களைத்தான் பார்த்திருக்கிறாராம். அதில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் குறிப்பிடத்தக்க படமாம். அந்த படத்தை பார்த்து சுதந்திரத்திற்கு முன்பு மதராசப்பட்டினம் என்கிற சென்னை ...

டூயட் பாட மறுக்கும் அரவிந்த்சாமி!

Posted:

தனிஒருவன், போகன் படங்களில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி, மறுபடியும் ஹீரோ ரூட்டை பிடித்து விட்டார். தற்போது வணங்காமுடி, சதுரங்கவேட்டை-2, நரகாசுரன் உள்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் வணங்காமுடியில் ரித்திகா சிங்கும், சதுரங்கவேட்டை-2வில் சாந்தினியும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். கதைப்படி, அவரது மனைவியாக ...

விஜயசேதுபதி-ஜி.வி.பிரகாஷ் ரூட்டை பிடிக்கும் விஜய் ஆண்டனி!

Posted:

நான் படம் தொடங்கி சைத்தான் படம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, நடிப்பது, இசைய மைப்பது மட்டுமின்றி, படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் எமன் படத்தில் நடிப்பது, இசையமைப்பதோடு நிறுத்திக்கொண்டார். போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் விஜய்ஆண்டனியின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™