Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிதம்பரம் எஸ் ஜெயராமன் பாடல்கள்

Posted: 04 Mar 2017 11:15 AM PST

சிதம்பரம் எஸ் ஜெயராமன் பாடல்கள்



பாடல்களை தொகுத்து தந்தவருக்கு நன்றி.

ராணா தயவில் நான் இல்லை!

Posted: 04 Mar 2017 08:49 AM PST

வெண்ணெய் நிறத்தழகி தாப்ஸி! ஆடுகளம் மூலம் தமிழர்கள் மனதில் சலவை மொட்டாக படர்ந்தவர், இடையில் பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை மறந்தார். அதற்குள் காதல் கிசுகிசுக்கள் வேறு. - தமிழ் சினிமா மீது உங்களுக்கு என்ன கோபம்? - ஆடுகளம் அறிமுகமென்றாலும் அதிர்ஷ்டத்தைப் பற்றி என் காதுபடவே பின்னாளில் பேச ஆரம்பித்ததுதான் என்னால் ஜீரணிக்க முடியாதது. - ஒரு நடிகையை அவரது திறமை தோற்றத்தை வைத்து எடை போடலாம். அதிஷ்டமில்லாதவ அப்படி இப்படின்னு சொல்றதெல்லாம் அபத்தம் முட்டாள்தனம். ஒரு லெவலுக்க மேல என்னால ...

வேலன்:- இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட -ஈகிள் கெட்

Posted: 04 Mar 2017 08:22 AM PST

இணையத்திலிருந்து புகைப்படங்கள்.வீடியோக்கள்.அப்ளிகேஷன்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கான டவுண்லோடு லிங்கை தேர்வு செய்து அதனை இதில் பேஸ்ட் செய்யவும். நீங்கள் விதவிதமான பைல்களை டவுண்லோடு ஒரே சமயத்தில் செய்யமுடியும் வீடியொ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கும் நாம் சுலபமாக மாற்றிவிடமுடியும். நீங்கள் குரோம் உபயோகிப்பராக இருந்தால் ...

விதியிழந்த மனிதம் - சுந்தர் சுப்ரமணியன்

Posted: 04 Mar 2017 05:55 AM PST

வர வர ரொம்ப சோம்பேறி ஆயிட்டு,,,,

Posted: 04 Mar 2017 05:38 AM PST

1)
-
ஸ்பிரிங் இருக்கிறதால கம்பு ஊணி நடக்கிறப்ப
கையை அழுத்தாம இருக்கு...!!
-
2)
என்னப்பா இது, சிக்கன் மேல கருவ மரத்து முள்
இருந்து குத்திடுச்சி பாரு...!!
-
சாரி சார்...கோழி கால்ல குத்தின முள்ளா இருக்கும் சார்..!!
-
-----------------------------------------------

பாய்பிரண்டுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாம்...!!

Posted: 04 Mar 2017 05:25 AM PST

பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரத்தை தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்

Posted: 04 Mar 2017 04:13 AM PST

- சென்னை, சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார். நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அ ந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ...

அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் – முதியவர்களுக்கு அனுமதி இல்லை

Posted: 04 Mar 2017 04:10 AM PST

- புதுடெல்லி, அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை வழிபட செல்லும் யாத்திரையில் சிறுவர், சிறுமிகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடக்கம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள குகையில் பனி லிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும் பக்தர்கள் லட்சக்கணக்கில் யாத்திரையாக செல்வார்கள். இந்தாண்டு யாத்திரை வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு நகர் மற்றும் ஸ்ரீநகரில் இருந்துதான் யாத்திரை ...

பிள்ளைத் தமிழ்

Posted: 04 Mar 2017 03:15 AM PST

தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் "பிள்ளைக்கவி" என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ...

கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை.

Posted: 04 Mar 2017 03:10 AM PST

பேச்சு என்பது எழுத்தை விட வேகமானது. ஹிற்லரின் பேச்சு (propaganda) எப்படியெல்லாம் சேர்மானிய மக்களை திசை திருப்பியது,அண்ணாவின் பேச்சு அரசியலை திருப்பியது. அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சின் பாதிப்புகள் அதிகம். யாகாவாராயினும் நாகாக்க......... இந்த நிலையில் தான் அமெரிக்க இந்தியர்கள் மீதான தாக்குதல்களையும் பார்க்க வேண்டி உள்ளது. லான்கேஸ்டர் பகுதியில் சிறிய கடை ஒன்றினை நடத்தி வரும் ஹர்னிஷ் படேல் என்பவர், அவரது வீட்டு முன்பாக குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடையை அடைத்து விட்டு ...

அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை

Posted: 04 Mar 2017 12:14 AM PST

பெங்களூரு: மைசூரு அரசு இன்ஜினியர் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திரூ.20 கோடி சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றினர்.   மைசூரு மாவட்டம் விஜயநகர் முதலாவது ஸ்டேஜை சேர்ந்தவர் ரங்கநாத் நாயக். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரக வளர்ச்சி துறையில் கண்காணிப்பு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக ஊழல்தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அவரது வருமான வரி கணக்கு மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை சேகரிக்கப்பட்டது. அப்போது அதில் பல ...

பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு

Posted: 03 Mar 2017 07:24 PM PST

- சென்னை, பிரபல பின்னணிப்பாடகி சுசித்ரா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். நேற்று காலை சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா, ஹன்சிகா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதனால் தமிழ்ப்பட உலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள சுசித்ரா ...

சொல்லிட்டாங்க...

Posted: 03 Mar 2017 07:08 PM PST

முதல்வர்கள் இறந்தால் உடல் அடக்கத்துக்கு பின்தான் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யபடுவதற்கு முன்பே ஓபிஎஸ் பதவி ஏற்றது ஏன்? - அதிமுக எம்.பி. தம்பிதுரை பிரதமரை சந்திப்பது எப்படி என்ற நடைமுறை கூட தெரியாத ஒரு எம்.பியாகத்தான் தம்பிதுரை இவ்வளவு நாள் காலத்தை ஓட்டியிருக்கிறார். - - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணி நீரை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காரணம் அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டதுதான். ...

நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா

Posted: 03 Mar 2017 06:45 PM PST

- நீங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் யார் படத்துக்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம்… யாருடைய ரசிகராகவும் இருக்கலாம். அது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் தியேட்டருக்குள் நுழைந்ததும் திரையில் முதலில் நீங்கள் தரிஷிக்கப் போவது உங்களுடைய சூப்பர், சுப்ரீம், அல்டிமேட் ஸ்டார்களின் முகங்களை அல்ல. தியேட்டர் ஸ்கிரீனில் முதலில் ஒளிபரப்பப்படுவது அரசின் நோ ஸ்மோக்கிங் விளம்பரமே! அந்த விளம்பரத்தில் வரும் குட்டிப் பெண்ணின் முகத்தை அத்தனை சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. அலுவலகத்தில் இருந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™