Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 24 Mar 2017 08:07 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

புன்னகை பக்கம் - தொடர் பதிவு

Posted: 24 Mar 2017 08:04 AM PDT

அமைதி கொண்டால்

Posted: 24 Mar 2017 07:53 AM PDT

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்

Posted: 24 Mar 2017 01:48 AM PDT

சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட 'அ.தி.மு.க., அம்மா' சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் கங்கை அமரன் தே.மு.தி.க.,வின் மதிவாணன், மார்க்சிஸ்ட் ...

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்

Posted: 23 Mar 2017 08:55 PM PDT

புதுடெல்லி, லண்டன் வழியாக அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு செல்லும் ஏர்இந்தியாவின் ஏஐ 171 விமானம் நேற்று 230 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது.  விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் மூக்குப் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் முன்பகுதியானது சேதம் அடைந்தது, ரேடார் சேதம் அடைந்தது.  இதனையடுத்து விமானம் லண்டன் ஹூத்ரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தில் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 23 Mar 2017 08:46 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Posted: 23 Mar 2017 08:25 PM PDT

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார்  சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர  கெய்க்வாட்.  சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா  விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு  பயணம் செய்தார்.  அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக  பிரச்சினை எழுந்துள்ளது. அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்துள்ளார்.  இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தான்  அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை கெய்க்வாட்  அடித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு

Posted: 23 Mar 2017 08:21 PM PDT

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் 1995-ம் ஆண்டு 'பாட்ஷா' பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியதில் இருந்து அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க-த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தி.மு.க ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார். அதன்பிறகு சினிமாவில் சிகரெட் பிடிப்பதை சர்ச்சையாக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வேலை ...

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை

Posted: 23 Mar 2017 08:15 PM PDT

தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் ஐ.எஸ். தீவிர வாதிகள் சிலர் இங்கு பதுங்கி யிருப்பது தெரியவந்துள்ளது. மாநில போலீஸாருடன் இணைந்து அவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர். சர்வதேச தீவிரவாத அமைப் பான ஐ.எஸ். அமைப்பின் தீவிர வாதிகள் தென் மாநிலங்களில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த மாதம் தகவல் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, தெலங்கானா மாநில காவல் துறை யுடன் இணைந்து குறிப்பிட்ட சிலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தேடி வருகின்றனர்.  இந்த ...

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted: 23 Mar 2017 08:08 PM PDT

- பிரபல தமிழ் எழுத்தாளர் அசோக மித்திரன் உடல்நலக் குறைவால்  சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 86. பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன்,  சென்னை வேளச்சேரியில் வசித்துவந்தார். கடந்த சில நாட் களாக  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று  இரவு 8 மணி அளவில் வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில்  காலமானார்.  அவருக்கு வயது 86. அசோகமித்திர னுக்கு ராஜேஸ்வரி என்ற  மனைவி, 3 மகன்கள் உள்ளனர். மகன் டி.ராமகிருஷ்ணன்,  'தி இந்து' ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளராகப்  பணியாற்றுகிறார்.  வேளச்சேரி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™