Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...

Posted: 21 Mar 2017 10:25 AM PDT

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :!

Posted: 21 Mar 2017 10:20 AM PDT

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :- குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும். அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம். ஆவி பிடிப்பது: ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். ...

அதிசயம் ஆனாலும் உண்மை

Posted: 21 Mar 2017 10:18 AM PDT

அதிசயம் ஆனாலும் உண்மை  இன்று மதியம் 3 மணி சுமாருக்கு எனது பிராட்பேண்ட் வேலை நிறுத்தம் செய்துவிட்டது. 3 05 மணிக்கு 1504 நம்பருக்கு போன் பண்ணி ஒரு கம்பளைண்ட் கொடுத்தேன் . கம்பளைண்ட்டை  ரெஜிஸ்டர் பண்ணி ஒரு டாக்கெட்  நம்பரும் கொடுத்தனர்  3 -16 மணிக்கு  டாக்கெட்  நம்பர் + எந்த BSNL அதிகாரி சரி பண்ணுவார் என்ற செய்தி sms மூலம் எனது மொபைலுக்கு வந்தது . 3 -55 கு ஒரு லேடி ஆபீசர் லைனில் வந்து, இன்று அதிகமான கம்பளைண்ட்ஸ் வந்துள்ளது. உங்கள் பிராட்பேண்ட் இப்போது சரி செய்கிறேன் ,கனெக்ஷன் கிடைக்கிறதா ...

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !

Posted: 21 Mar 2017 10:17 AM PDT

பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது ! விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி *டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு* டிரைவரிடம் சொன்னார் ! இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு *முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட* ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை *இடிக்காமல்* நிறுத்தினார் ! அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த ...

வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட

Posted: 21 Mar 2017 09:18 AM PDT

நமது கேமரா.வீடியோ கேமரா போன்றவற்றில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நாம் விரும்பும் பார்மெட்டுக்குமாற்றிடவும. யூடியூப்போன்ற வீடியோ இணையதளங்களில் பதிவேற்றிடவும்.நமது செல்போன்.ஆன்டாயிட்போன்.டேப் போன்ற டிவைஸ்களிலும் பார்வையிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக் ...

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Posted: 21 Mar 2017 07:48 AM PDT

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... உங்க வயிறு புண்ணானால் ஒன்இந்தியா பொறுப்பல்ல!!  குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே தவிற எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ, சம்பவங்களையோ குறித்து எழுதப்பட்டது அல்ல. (கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க)  கவுண்டர் மெக்கானிக் ஷாப்ல உக்கார்ந்து மோட்டாரை ரிப்பேர் செஞ்சிட்டு இருக்காரு. அப்ப அந்த வழியா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்ட ஒருத்தர் நடந்து போறார்.  கவுண்டர் : ஏனுங் சின்னக் கவுண்டரே வணக்கமுங்..... (அவர் திரும்பாமல்) ஆங்... வணக்கம் வணக்கம்... ...

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

Posted: 21 Mar 2017 07:48 AM PDT

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்! ----------------------- வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும். 1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு. 2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு. 3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு. 4. பஸ்ஸு ...

அதிக வட்டி......அதிக வருமானம்......

Posted: 21 Mar 2017 07:21 AM PDT

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்! வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. `செல்வ ...

அல்குரானையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்???

Posted: 21 Mar 2017 07:03 AM PDT

அல்குரானையும்,  ஸுன்னாவையும்  பின்பற்றும் நாம் என்ன செய்ய வேண்டும். ( இந்த கட்டுரை எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும். என்ற நோக்கில் எழுத பட வில்லை. மாறாக உண்மையான இஸ்லாத்தை நாம் எல்லோரும் விளங்கி ஒற்றுமைமையை கடைப்பிடிக்க வேண்டும் எனும் நோக்கமே.. யாருடைய மனதையாவது நோகடித்தால் என்னை மன்னித்து குறிப்பிட்டு காட்டுங்கள்.. திருத்திக் கொள்கின்றேன்) . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரக்காத்துஹூ எமது இஸ்லாத்தித்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே  "" அல்குரானும் - நபி அவர்களின் ...

ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்

Posted: 21 Mar 2017 06:59 AM PDT

#ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்# **************************** ஆடு மேய்க்கின்ற வேலையே நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் தொழிலாகும். "அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடுமேய்க்காமல் இருந்ததில்லை." என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நீங்களுமா? என்று வினவினார்கள். "ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 2262) எல்லா நபிமார்களும் ஆடு மேய்க்கும் தொழில் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தொழிலூடாக ...

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் !

Posted: 21 Mar 2017 06:26 AM PDT

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! * குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை.* பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். *குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு* இந்த திருக்கோவிலில் ...

இளையராஜா சொல்வது சரியா?

Posted: 21 Mar 2017 05:40 AM PDT

அப்படி அவர் சொல்லியிருந்தால்..............? இளையராஜா-எஸ்பிபி இவர்களில் யார் பக்கம் தவறு இருக்கிறது,சரி -தவறு என எதையும் சொல்ல வரவில்லை.இணையத்தளங்களில் வரும் செய்திகளை வைத்து எதுவும் சொல்வது சரியாக இருக்காது. ஒரு சினிமாப் பாடலை எழுதிய கவிஞர்,இசையமைப்பாளர்,தனது பணத்தை முதலீடு செய்து வெளியிட்ட தயாரிப்பாளர்/இயக்குனர் இவர்களில் பாடல் யாருக்கு உரிமை அதிகம்? வேண்டுமானால் நேரடியாக பாடப்பட்ட பாடல்களுக்கு உரிமை இவர்களில் யாராவது கோரலாம்.ஆனால் மேடையில் பாடினால் எழுதிய கவிஞர், தயாரிப்பாளர் கூட உரிமை ...

தூங்க வைக்கும் ரோபோ தலையணை

Posted: 21 Mar 2017 05:37 AM PDT

- "மெத்தை வாங்கினேன். தூக்கத்தை வாங்கலை' என்று சொல்பவர்கள், இனிமேல் இந்த ரோபோ தலையணையை வாங்கினால் தூக்கத்தை வாங்கி விடலாம். ஆம். இந்த வேர்க்கடலை வடிவிலான ரோபோ தலையணை தூக்கமின்மை நோயால் (இன்சோம்னியா) பாதிக்கப்பட்டவர்களை நன்றாகத் தூங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையணையைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டால் தூக்கம் கண்களைச் சுழற்றும். இந்தத் தலையணையில் நூற்றுக்கணக்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. போதுமான காற்று வரவில்லையா? தூங்குவற்கு இடைஞ்சலாக வெளிச்சம் ...

ஆன்மிக செய்திகள் - தொடர் பதிவு

Posted: 21 Mar 2017 04:57 AM PDT


-
ஊட்டி மாரியம்மன் கோவில் , தேர் திருவிழாவில் ,
அம்மன் புலிவாகனத்தில் ஸ்ரீ ஆதிபராசத்தி அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

படம்.ஒய்.ஜே.ரகு.
-
---------------------------------------------

லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்

Posted: 21 Mar 2017 04:49 AM PDT

ஐபோன்களை உபயோகிக்கும்போது நாம் செய்யும் சில சிறிய தவறால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் லண்டனில்ல் குளிக்கச் சென்ற இடத்தில் ஐபோனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட்புல் என்பவர் தனது ஐபோனை பாத்ரூமில் சார்ஜில் போட்டுவிட்டு குளித்துள்ளார். அப்போது மொபைல் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிட்டது. சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போது ஈரக்கையினால் அந்த ஐபோனை அவர் தொட்டபோது மின்சார ஷாக் அடித்து மயங்கி விழுந்தார். பாத்ரூமில் ...

ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?

Posted: 21 Mar 2017 04:48 AM PDT

122 எம்.எல்.ஏக்களை கஷ்டப்பட்டு கூவத்தூரில் பூட்டி வைத்து ஒருவழியாக சசிகலா அணியினர் ஆட்சி அமைத்தாலும் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் அபாயம் இருப்பதாகவே கருதப்படுகிறது. 5 எம்.எல்.ஏக்கள் அணி மாறினாலே ஆட்சி அவ்வளவுதான் என்று இருக்கும் நிலையில் தற்போது ஆறு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தூது விட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர்கள் அணி மாற தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆட்சி அமைந்தாலும் இன்னும் பல எம்.எல்.ஏக்களால் தங்கள் சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியவில்லை. மக்களின் ஆதரவு ...

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

Posted: 21 Mar 2017 04:46 AM PDT

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரமாணப் பத்திரங்களாக்கி ...

பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்

Posted: 21 Mar 2017 04:42 AM PDT

சட்டப்பேரவையில் திங்கட்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது, பேசிய குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், ''மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும்'' என்றார். இதற்கு பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, ''தமிழகத்தில் ஏற்கெனவே 500, தற்போது 500 என ஆயிரம் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 375 கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் இருந்தவையாகும். வேறு ஏதேனும் கடைகள் தொடர்பாக ...

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

Posted: 21 Mar 2017 04:41 AM PDT

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளது. ...

பணியிடங்களில் பாலியல் தொல்லை: 90 நாட்கள் சம்பள விடுமுறை

Posted: 21 Mar 2017 01:03 AM PDT

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு உள்ளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்துடன் விடுப்பு: மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொலைக்கு உட்பாட்டால், அவர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கமிட்டிகள், பாலியல் குறித்த விசாரணையை நடத்தும் காலத்தில், குற்றம் ...

ரூபாய் நோட்டு வாபஸ்: அவகாசம் தராதது ஏன்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Posted: 21 Mar 2017 01:02 AM PDT

புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஏன் வழங்கப் படவில்லை என்பது குறித்து விளக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு: கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த வருடம் 2016 நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கான கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒத்திவைப்பு: வழக்கை ...

சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!

Posted: 20 Mar 2017 07:23 PM PDT

தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார், ஆனால் இதில் திருப்தியடையாத எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சருக்கு பழமொழி ஒன்றை கூறி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 3 மாதங்களாக பாமாயில் இல்லை . 2 மாதங்களாக பருப்பு வகைகள் கிடையாது. ஆனால், எல்லாவற்றையும் ...

போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்

Posted: 20 Mar 2017 06:02 PM PDT

புதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க, அவற்றை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இவற்றுக்கு விலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ...

வெற்றி மொழி: சைமன் சினக்

Posted: 20 Mar 2017 05:47 PM PDT

- 1973 ஆண்டு பிறந்த சைமன் சினக் ஆங்கில எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர். வணிகம், நிறுவனம் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றின் மீதான இவரது புதுமையான பார்வை இவருக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம் உலகளவிலான மாநாடுகள் மற்றும் நிறுவன கூட்டங்களில் இவரது கருத்துகள் தனிச்சிறப்பினைப் பெற்றுள்ளன. விற்பனையில் பெரும் சாதனை படைத்து, சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இடம்பிடித்த ``ஸ்டார்ட் வித் ஒய்'' உட்பட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™