Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரூ. 4 கோடி செல்லாத நோட்டுகள்: மாற்ற முடியாமல் திணறும் திருப்பதி கோயில்

Posted: 02 Mar 2017 04:02 PM PST

- திருப்பதி: திருப்பதி உண்டியலில் காணிக்கையாக வந்த ரூ. 4 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் திணறிவருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் ரூ. 1000 ,ரூ.500 நோட்டுகள் செல்லாது எனவும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது புதிய ரூ. 2000 மற்றும் ரூ. 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் திருப்பதி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. ...

கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது

Posted: 02 Mar 2017 03:59 PM PST

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் முக்கிய பஜார் ஒன்றில் கள்ள நோட்டுக் கும்பல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 5 பேர் சிக்கினர். மொபைல் போன் வாங்க வந்தவர்கள் அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ. 56 லட்சம் மதிப்பிலான 2000 ...

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

Posted: 02 Mar 2017 03:52 PM PST

- லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவையொட்டி லண்டனில் ராணி எலிசபெத்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். கலாசார விழா இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். சரித்திர கதையம்சத்தை ...

பெப்சி, கோக் தடைக்கு மத்தியில் மோடியுடன் ‘பெப்சி’ தலைவர் முக்கிய சந்திப்பு

Posted: 02 Mar 2017 03:46 PM PST

-- புதுடெல்லி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' செயல்பட்டது. இதையடுத்து அமெரிக்க நிறுவனங்களால் தயாரித்து அளிக்கப்படுகிற பெப்சி, கோக் குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் வணிகர் அமைப்புகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பெப்சி நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி நேற்று சந்தித்து பேசினார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு குறித்து இந்திரா நூயி ஒரு ...

‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு

Posted: 02 Mar 2017 03:42 PM PST

- மும்பை, எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு வழங்குவதாக அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார். சொத்தில் சரி பாதி பங்கு பிரபல நடிகர் அமிதாப்பச்சன் ஐ.நா. சபையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரசாரத்துக்கான தூதரக இருந்து வருகிறார். ஆணும் பெண்ணும் சமம் என்றும், அவர்கள் இருவருக்கும் சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் வகையிலும் தனது சொத்துகளை தனது மகன் நடிகர் அபிஷேக் பச்சனும், மகள் சுவேதா நந்தாவும் சரிசமமாக பிரித்துக் கொள்வார்கள் ...

மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

Posted: 02 Mar 2017 03:36 PM PST

- மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினம். மகளிர் தினத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் அமைப்புகள், குடியிருப்பு வளாகங்களின் மகளிர் அமைப்புகள், மகளிர் சங்கங்கள் எங்கெங்கு காணினும் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கான முஸ்தீபுகள் பெண்களின் ஏ கோபித்த ஆதரவுடன் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க கேளிக்கை நிகழ்ச்சிகளை மட்டுமே சிலர் திட்டமிடலாம், சிலர் கொஞ்சம் தீவிரமாக யோசித்து உலக அளவில் வெற்றி ...

அணுக் கதிரியக்க மருந்துகள் தயாரிப்புக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க முடியாது: பிஏஆர்சி மூத்த விஞ்ஞானி பிரதீப் குமார் திட்டவட்டம்

Posted: 02 Mar 2017 03:21 PM PST

- அணு உலைக்கு எதிராகப் போராடுவோர், அணு கதிரியக்க மருந்து தயாரிப்பையும் முடக்கும் வகையில் நடத்தும் போராட்டங்களை எந்த வடிவிலும் அனுமதிக்க மாட்டோம் என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் கே.எஸ்.பிரதீப் குமார் திட்டவட்டமாகக் கூறினார். இந்திய அணு சக்தித் துறையும், தேசியப் பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து நடத்தும் ஒரு வாரப் பயிலரங்கு மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிலரங்கில் நாடு முழுவதும் உள்ள ...

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

Posted: 02 Mar 2017 11:12 AM PST

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை... இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் ...

நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? .............

Posted: 02 Mar 2017 11:10 AM PST

மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு....நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது. நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன். வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது.. இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன. அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். ...

மீத்தேன்.....பற்றிய பதிவுகள் !

Posted: 02 Mar 2017 11:06 AM PST

மீத்தேன் .பற்றிய பதிவுகள் ... சாதக பாதகங்களை விளக்கும் பதிவுகளை இந்த திரி இல் பதிவிடுங்கள் நண்பர்களே!...........இது ஒரு விழிப்புணர்வு திரி யாக இருக்கட்டும் அன்புடன், கிருஷ்ணாம்மா தமிழகத்தை யாராலும் காப்பாற்ற  இயலாது..... அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்... மீத்தேன் என்னும் எமன் இன்று காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு ...

தரகரே நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்களே

Posted: 02 Mar 2017 11:05 AM PST

[size=14][size=13]தரகரே நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்களே[/size] ● 1. நண்பர் 1- நான் எதிர்காலத்திலே ஒரு டாக்டராகவோ இல்லைனா பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன். நண்பர் 2- எப்பிடியோ ஜனங்களை மேலே கொண்டு போறதுல குறியா இருக்கீங்கன்னு தெரியுது. ● 2. வீட்டில் சாப்பிடும்போது சமையல் பிரமாதம்னு நீங்க புகழ்ந்தா உங்க மனைவிக்கு கோபம் வந்திடுமா? ஏன்? நான் சமைச்சதை நானே புகழ்ந்துக்கறேன்னு எரிச்சல்! ● 3. தரகரே நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டிடீங்களே இப்படியும் செய்யலாமா? ஏங்க என்ன ஆச்சு இப்போ ? பொண்ணு ...

காற்றில் எந்தன் கீதம்

Posted: 02 Mar 2017 11:04 AM PST

படம்: ஜானி இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி – ———————- – காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சம் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும் (காற்றில் எந்தன் கீதம்) நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும் நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தில் ...

ஏறும்போது பத்திரம்

Posted: 02 Mar 2017 10:57 AM PST

ஏறும்போது பத்திரம்



நன்றி முகநூல்

ரமணியன்

முதல் முறையாக மெயிலில் வந்த அறிமுக தகவல்

Posted: 02 Mar 2017 10:53 AM PST

முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்     முதல் முறையாக எனது மெயில் ID க்கு கீழ்கண்டவாறு  ஒரு மெயில்  ஒரு மணி முன்னதாக  வந்துள்ளது. உங்களில் பலருக்கும் இது மாதிரி வந்து இருக்கலாம் . ஏன்  இது மாதிரி வருகிறது? Phishing ஆ? மெயிலை நான் திறக்கவில்லை ? யார் அனுப்பியது?  திரு ராஜா --கணினி வல்லுநர்கள் அறிவுறுத்தவும் https  என்று வேறு இல்லை.  ரமணியன்  @ராஜா  ======================================================== A new member, called " kadirgamar", has joined ஈகரை தமிழ் களஞ்சியம். ...

வேலன்:-அனைத்துவித பைல்களையும் ஒரே செட்டிங்கில் பிரிண்ட் செய்திட

Posted: 02 Mar 2017 08:28 AM PST

வழக்கமாக டாக்குமெண்ட்கள்.பிடிஎப் பைல்கள்.புகைப்படங்கள் என அனைத்தையும் பிரிண்ட் செய்திட ஒவ்வொரு பைலாக திறந்து தனிதனியாக கட்டளை கொடுக்கவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நீங்கள் பிரிண்ட் செய்திட விரும்பும் பைல்கள் அது எந்த பார்மெட்டில் இருந்தாலும் சரி இதன் மூலம் தேர்வு செய்து பின்னர் நேரடியாக மொத்தமாக பிரிண்ட் செய்திடலாம். 38 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிற்க்கம் செய்திடும் இணைய தளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ...

திருமுருக கிருபானந்தவாரியார்

Posted: 02 Mar 2017 06:29 AM PST

திருமுருக கிருபானந்தவாரியார்  சுடுகாடு எங்கே இருக்கிறது? ************************************************************** ● ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் . அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , " நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? " என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள் , " ஊர் கோடியில் இருக்குது! "... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள். உடனே , " ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?" என்று ...

மனங்களை விரியுங்கள்

Posted: 02 Mar 2017 05:57 AM PST

- வேர்களின் விரல்களுக்கு அன்பளிப்பு மோதிங்கள் செடியில் பூக்கள் - ------------------ - யானைப்பசியோ இரண்டு அரிசிகள் சுமக்கும் எறும்பு - ------------------ - எழுவதற்காக விழுந்தது மண்ணில் விதை - ------------------ - விருந்தினர் வருகை விடிந்ததும் சொன்னது டெலிபோன் காக்கை - ------------------- - குடைகளை அல்ல மனங்களை விரியுங்கள் மழை வரும் நேரம்! - --------------------- - ப்ரணா தானியம் கொத்தும் குருவிகள் - கவிதை தொகுப்பிலிருந்து

முகநூலில் ரசித்து சுட்டது --

Posted: 02 Mar 2017 04:28 AM PST

முகநூலில் ரசித்து சுட்டது . முதலில் அந்த பதிவருக்கு நன்றி ...மிக நகைச்சுவை மிக்கவர் போல் தோன்றுகிறது . ------------------------------------------------------------------------------------------------------------------------ [size=14]அதிகாலையில்ல ஒரு பொண்ணு வாக்கிங் போனா நாலு பசங்க ஒடம்புக்கு நல்லதாம்.[/size] [size=17][size=14]ஆய்வு சொல்லுது[/size] --------------------------------------------------------------------------------------------------------​ ​சொந்த ஊர் எது?  அந்த அளவுக்கு ...

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)

Posted: 02 Mar 2017 03:07 AM PST

எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு நன்றி... ------------------------- மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன? பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார். பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். - ---------------------------------- - பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?'' ""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!'' .................................................. ................................. ""அவர் ...

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!

Posted: 02 Mar 2017 03:00 AM PST

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 02 Mar 2017 01:10 AM PST

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை...!!

Posted: 01 Mar 2017 11:39 PM PST

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!

Posted: 01 Mar 2017 11:22 PM PST

பேல்பூரி

Posted: 01 Mar 2017 11:21 PM PST

- கண்டது • (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலுக்குப் பக்கத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்) குற்றம் பொறுத்தானிருப்பு - மு.பெரியசாமி, விட்டுக்கட்டி. - ------------------------------------ • (கோவை போத்தனூரில் ஒரு தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் பகுதியில் ஓர் அறிவிப்புப் பலகையில்) நீ என் சகோதரி உன்னை எப்படிக் காதலிப்பது? எஸ்.ஆறுமுகம், கோயம்புத்தூர்-21. • (கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு டியூஷன் சென்டரில்) பார்த்துப் படி பார்த்தால் மட்டும் படிக்காதே. - க.சங்கர், நாகர்பாளையம். • ...

தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''

Posted: 01 Mar 2017 11:16 PM PST

- • "தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...'' "எந்த முட்டாள் சொன்னது?'' "எங்க வீட்டு கன்றுக்குட்டிதான்!'' எம்.அசோக்ராஜா, - -------------------------------------- • "மாடு வாங்க லோன் கேட்குறீங்களே, எப்படிக் கட்டப் போறீங்க..?'' "எல்லாம் கயிறு போட்டுத்தான்!'' லக்ஷ்மி பாரதியன், - -------------------------------------- - • "வாராவாரம் புதுசு புதுசா கண் மை டப்பா வாங்கிட்டுப் போறீங்களே, எதுக்கு சார்?'' "என் மனைவி புது"மை' விரும்பிங்க!'' வி.ரேவதி, - ------------------------------------------- -

குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க !

Posted: 01 Mar 2017 09:40 PM PST

சீதையை மீட்கச் இலங்கை சென்ற ராமர் தங்கி வழிபட்ட தலம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோயில். இங்கே ராமபிரானை சயன கோலத்தில் காணலாம். குழந்தை இல்லாத தம்பதியருக்கு இங்கு பாயாச பிரசாதம் தரப்படுகிறது. தல வரலாறு: புல்லவர், கண்ணுவர், காலவ மகரிஷிகள் மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி யாகம் நடத்தினர். மகிழ்ந்த சுவாமி தாயார்களுடன் காட்சி தந்தார். அவர்களது வேண்டுகோளின்படி காட்சி தந்த இடத்திலேயே எழுந்தருளினார். அந்தத்தலமே திருப்புல்லாணி. உலகத்திற்கெல்லாம் தலைவர் என்பதால் மகரிஷிகள் இவருக்கு ஆதிஜெகந்நாதர் என்று ...

மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே

Posted: 01 Mar 2017 08:46 PM PST

பாடியவர் : ஆண்ட்ரியா திரைப்படம் : இருவர் உள்ளம் இசை: விஜய் ஆண்டனி —————— மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே மனதில் நுழைந்து ஒவ்வொரு அறையாய் திறக்காதே அலையே அலையே அழகால் என்னைக் குடிக்காதே ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே இதழில் இதழால் கிறுக்காதே இமையைக் கனவால் நொறுக்காதே இத்தனை மழை தான் சட்டென அடித்தால் சின்னஞ்சிறு இதயம் தாங்காதே (மழையே மழையே ) ஆண் ஒரு கரை தான் பெண் ஒரு கரை தான் காதல் நதியாய் நடுவினில் வந்து இணைக்கிறதே இணைக்கிறதே ஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும் அதை ...

அண்டை வீட்டாரிடம் அன்புடன் இருந்திடுவோம்…!!

Posted: 01 Mar 2017 08:44 PM PST

சுஜாதாவின் இந்த 10 கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே?

Posted: 01 Mar 2017 08:44 PM PST

எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று (27-02- 2008) . இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன . எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. – அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும். – அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா? – ———– 1. ஒன்றின் மேல் ...

வேண்டவே வேண்டாம் வன்முறை

Posted: 01 Mar 2017 08:31 PM PST

காற்றில் எந்தன் கீதம்

Posted: 01 Mar 2017 06:49 PM PST

படம்: ஜானி இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி – ———————- – காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சம் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும் (காற்றில் எந்தன் கீதம்) நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும் நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™