Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்க்கையின் 6 உண்மைகள்

Posted: 16 Mar 2017 12:07 PM PDTஇந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகின்றேன், நண்பர்களுக்காக பகிர்ந்து  கொள்வதோடு இறகுபோன்ற சுவாரஸ்யமான வீடியோ கலைக்கான Subscribe பண்ணுங்கள்

உங்களது முக்கியமான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை உங்கள் போனில் மறைத்து வைப்பது எப்படி?

Posted: 16 Mar 2017 12:01 PM PDTஇந்த வீடியோ உங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும் என நம்புகிறேன், இதனை உங்கள் நண்பர்களும் காண பகிர்ந்து கொள்வதோடு, மேலும் இதுபோன்ற வீடியோ களுக்கு Subscribe பண்ணுங்கள்.

யு எஸ் பி கேபிள் இல்லாமல் அன்றொஇட் போன் ஐ கணணியோடு இணைப்பது எப்படி?

Posted: 16 Mar 2017 11:58 AM PDTஇந்த வீடியோ உங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும் என நம்புகிறேன், இதனை உங்கள் நண்பர்களும் காண பகிர்ந்து கொள்வதோடு, மேலும் இதுபோன்ற வீடியோ களுக்கு Subscribe பண்ணுங்கள்.

ஒரு வீடியோ விலிருந்து ஆடியோ வை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது எப்படி?

Posted: 16 Mar 2017 11:50 AM PDTஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு இவ் வீடியோவினை மற்றவர்களின் பார்வைக்காக பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற வீடியோ கலைக்கான Subscribe பண்ணுங்கள்.

எம். எஸ்.ஆபீஸ்

Posted: 16 Mar 2017 11:41 AM PDT

அன்பின் நண்பர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு எப்போது உதவி தேவைப்படடாலும் நான் முதலில் தெரிவுசெய்வது எனது ஈகரை நண்பர்களைத்தான் என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றும் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். எனக்கு எம். எஸ்.ஆபீஸ் 2013 அல்லது( எந்த வெர்சன் ஆக இருந்தாலும் பரவாயில்லை,) தேவைப்படுகிறது உதவ முடியுமா? எங்கேனும் பிரீ டவுன்லோட் செய்துகொள்ள முடியுமாயின் தெரியப்படுத்துங்கள். நடப்புகளுக்கு நன்றி.

உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2

Posted: 16 Mar 2017 10:58 AM PDT

கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் புன்னகை இந்த திரி இல் கொள்ளை உபயோகித்து செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை பார்க்கலாம் புன்னகை

வர்தா நீயும் வா

Posted: 16 Mar 2017 10:13 AM PDT

வர்தா நீயும் வா வர்தாவே தமிழகப் படையெடுப்புகளில் ஒன்றான நீ எதனைக் கொள்ளையிட இங்கு வந்தாய் எங்களிடத்தில் எஞ்சியிருக்கும் மரச்செல்வங்களை வாாிச்சுருட்ட நீயும் வக்கணையோடு வந்தாயோ? எறியாத தெருவிளக்கு கம்பங்களைச் சாய்த்து எறிந்திட நீயும் சீறிட்டு கிளம்பி வந்தாயோ? ஊசிமுனையில் உயிர்பிடித்து நிற்கும் வனவிலங்குகளின் காட்சியகத்தை விடுவிக்க நீயும் விரைவாக வந்தாயோ? நாடாப் புயலெனஉன்னைக் கட்டிப்போட்டிருந்தோம் வர்தாப் புயலாக நீயும் வங்கக் கடலேறி வந்ததிங்கு ஏனோ? ஓலைக்கீற்றில் காற்றாடி ...

கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 16 Mar 2017 10:11 AM PDT

- மாப்பிள்ளை பையன் ரொம்ப பயந்த சுபாவம் போலிருன்னு எப்படி சொல்றே? - பொண்ணுகூட ஒரு அஞ்சு நிமிஷம் மும்பை: வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர். அரை நிமிடத்திற்கு ஒருவர்: இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பால் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையி்ல் மரணமடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் ஈ.சி.ஜி., என்ற கருவி மூலம் இருதயத்தின் செயல் பாடுகளை அறிந்து அதற்கு ஏற்றாற் ...

மழையால் மனிதநேயம்

Posted: 16 Mar 2017 10:10 AM PDT

நடுச்சாம நேரத்தில நெத்திப்பொட்டோரத்தில சொட்டுனு விழுந்திருச்சி மழைத்தூரல் ஒன்னு துட்டுள்ள சொந்தமெல்லாம் தூரப்போய் நின்னப்போ என் வீட்டு ஓட்டைக்கூரை வழி எட்டிப் பார்த்த சொந்தமே நீ வந்த நேரம் என் தூக்கம் போனது ரொம்ப தூரம் கார வீட்டுக் கருப்பாயி காசுக்கு சொந்தக்காரி யாரையும் அண்டாமக் கொண்டாமா அடங்காம திரிஞ்சவ வெள்ளம்னு வந்தப்போ வீதியில நின்னாளே பட்டக் கடனக் கேட்கும் போது பாதி சொல்லால மனசக் கொன்னுடுவா மனசு காயம்பட்ட சனமெல்லாம் கருப்பாயிக்கு கண்ணீரத் தொடச்சிவிட்டு காட்டாத்து வெள்ளத்தில ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 16 Mar 2017 10:09 AM PDT


-

-
-

தெரிந்து கொள்வோம்

Posted: 16 Mar 2017 09:58 AM PDT

 தெரிந்து கொள்வோம் மூளையை உடம்பிலிருந்து எடுத்துவிட்டாலும் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை. பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை. நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழிந்து விடுகின்றன. யானை நம் அருகில் வரும் வரை அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் யானையின் பாதத்தில் சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான மெத்தை போல் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம், 4 டன் உணவு உண்ணும். கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். டால்பின்களுக்கு ...

சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!

Posted: 16 Mar 2017 09:57 AM PDT

--- -மை. பாரதிராஜா --------------------- அடி வாடி திமிரா.. புலி ஓட்டும் முறமா.. நம்ம வாழ்க்கை பயமா? வரமா? ஒரு கோடி சிறகா நம்ம பார்வை விரிஞ்சா இந்த பூமி தகுமா… தகுமா? - ஜிப்ரானின் இசைக்கு உமாதேவியின் வரிகளில் ஓபனிங் பாடல் பரபரக்கிறது. ஆக்ராவின் சாலைகளில் ஜோதிகா ஜம்மென புல்லட் ஓட்டிக்கொண்டிருக்க.. ஜோதிகாவுக்கு பின்னால் கம்பீரமாக பயணிக்கிறார் ஊர்வசி. 'குற்றம் கடிதல்' அடுத்து பிரம்மா இயக்கி வரும் 'மகளிர் மட்டும்' படத்தில்தான் இப்படி ஒரு காட்சி. '''மகளிர் மட்டும்'காக ...

தெரிஞ்சுக்கோங்க!.....ஜனாதிபதி மாளிகை !

Posted: 16 Mar 2017 09:52 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

அலைப்பேசி கோபுரம்! (Cellphone Tower)

Posted: 16 Mar 2017 09:28 AM PDT

அலைப்பேசி கோபுரம்!
உயர்ந்து உயர்ந்து நிற்கிறது
உலகை அழைத்து நிற்கிறது – கதீர்வீச்சால்
உன்னத பறவைகளை அழித்துவிட்டு!

மூக்குத்தி காதல்

Posted: 16 Mar 2017 09:23 AM PDT

பெண்மை அழகென்றால் அந்த பெண்மைக்கு அழகுதான் அந்த மூக்குத்தி மூக்குத்திகளின் மீதான எனது காதல் எங்கிருந்து வந்தது என் விழிகள் கண்ட முதல் முகம் அவள் அவளின் அடையாளம் அந்த மூக்குத்தி விவரமறியா வயதில் அவள் முகங்களில் தவழ்ந்து விளையாடியிருக்கலாம் அவள் முத்தமிடும் நேரம் அந்த மூக்குத்தியும் என்னை முத்தமிட்டிருக்கலாம் எது எப்படியோ அந்த மூக்குத்திக்கும் எனக்குமான இப்பந்தமே என் வாழ்க்கையின் ஆரம்பம். இன்றும் நினைவிருக்கிறது எனது இரண்டாம் வகுப்பின் பள்ளி நாட்கள் ஒரு வெளிவாசல் இருபுறம் மரத்தட்டியால் ...

பொன்மொழிகள்!

Posted: 16 Mar 2017 09:22 AM PDT

(உன்னத மாந்தனுக்குள் ஒலிக்கும்) பொன்மொழிகள்!
"எவரும் எனக்கு அடிமையில்லை
எவருக்கும் நான் அடிமையில்லை"

வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட

Posted: 16 Mar 2017 09:13 AM PDT

நம்மிடம் உள்ள புகைப்படங்களை சில சமயங்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். நம்மிடம் உள்ளபுகைப்படத்திற்கு ஏற்ப நாம் கன்வர்டரை தேடி புகைப்படத்தினை மாற்ற வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் 25 வகையான பார்மெட்டில் உள்ள புகைப்படத்தினை ஏற்றுக்கொள்வது மட்டும்  அல்லாமல் 18 வகையான பார்மெட்டில் புகைப்படத்தினை வெளியிடுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  டிராக் ...

சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்

Posted: 16 Mar 2017 08:57 AM PDT

2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தார். இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி ...

கும்பகோணம் டிகிரி காபி!

Posted: 16 Mar 2017 08:45 AM PDT

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்! சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம். நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, ...

‘நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!

Posted: 16 Mar 2017 07:55 AM PDT

'நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை! – அனிமேஷன் முயல் வேட்டை #ஸ்ஊடோபியா -- - கற்காலத்தில் இருந்து கணினி யுகம் வரை பல்லாயிரம் ஆண்டுகளாக மனித குலம், நாகரிகத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், நிறம், இனம், மதம் என்று பல்வேறு காரணங்களால் மனிதர்களிடையே உள்ள பாகுபாடுகளும் பரஸ்பர வெறுப்புகளும் இன்னமும் மறையவில்லை. கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனங்கள் எப்போதும் வேண்டுமானாலும் விழித்துக்கொள்ளும் ஆபத்து நாகரிகத்தின் அடியில் உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வாறான ...

நயன்தாரா இடத்தில் தமன்னா: வில்லனாகும் பிரபுதேவா

Posted: 16 Mar 2017 04:06 AM PDT

- நயன்தாரா இடத்தில் தமன்னா இருப்பதாகவும், அவருக்கு வில்லனாக பிரபுதேவா இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாகி திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோனார்கள். இந்நிலையில், தற்போது சினிமாவில் பிசியான நடிகையாகிவிட்ட நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்படி நயன்தாரா நடித்து வருடம் படங்களில் ஒன்றுதான் 'கொலையுதிர்காலம்'. இப்படத்தை 'பில்லா-2', 'உன்னைப்போல் ...

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி

Posted: 16 Mar 2017 04:04 AM PDT

- அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். - மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த 'லைலா ஓ லைலா' படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த 'தேவி' படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். - இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம் . அதாவது இந்த ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 16 Mar 2017 12:51 AM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

பச்சை நிறத்தில் வெடித்து சிதறிய இந்திய எரிமலை: அதிர்ச்சி வீடியோ!!

Posted: 16 Mar 2017 12:47 AM PDT

இந்திய எல்லைக்குள் பல ஆண்டுகளாக உறங்கி கொண்டிருந்த எரிமலை திடீரென வெடித்தது சிதறியது. இது தற்போது வைரலாகி வருகிறது. இந்திய எல்லையை சேர்ந்த அந்தமான் தீவுகளில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் அமைந்துள்ள பரென் தீவு பகுதியில் பழங்கால எரிமலை ஒன்றுள்ளது. இந்திய எல்லையில் இருக்கும் ஒரே ஒரு எரிமலை இது தான். தூங்கு நிலையில் இருந்த இந்த எரிமலை சமீபத்தில் வெடித்தது. இந்த எரிமலையின் சீற்றம் அதிநவீன கேமராவால் வீடியோவாக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இரவு ...

படித்ததில் பிடித்தது - II :) -- பாய் பிரண்ட் கலாசாரம்!

Posted: 16 Mar 2017 12:14 AM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

மழை எனும் அமிழ்தம் என்பார்வை

Posted: 15 Mar 2017 11:23 PM PDT

மழை எனும் அமிழ்தம் என்பார்வை – -கவிஞர் பொற்கைபாண்டியன் – மழை பயிர்க்குலம் தழைக்கவும், அதனால் மனித குலம் தழைக்கவும் உதவும் உன்னத அமிழ்தம் ஆகும். அமுதம் என்பது உயிர் வளர்க்க கூடிய ஒன்று. மழையும் உயிர்களை காக்கும் ஒன்று. அதனால் தான் மழையை அமிழ்தம் என திருவள்ளுவர் குறிப்பிட்டார். 'வானின் றுலகம் வழங்கி வருவதால் தானமிழ்தம் என்றுணரர் பாற்று'என்கிறது திருக்குறள். மழையை, அமிழ்தம் என்று அவர் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு. உண்பதற்கு ஆன உணவுப் பொருட்கள் விளைய, மழை காரணமாகிறது. 'துப்பார்க்கு ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 15 Mar 2017 11:21 PM PDT

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Posted: 15 Mar 2017 10:19 PM PDT

1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ...

புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

Posted: 15 Mar 2017 06:48 PM PDT

புதுடில்லி: 'புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ரூபாயும்; ஒரு, 2,000 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 3.54 முதல், 3.77 ரூபாயும் செலவாகிறது' என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மேஹ்வால், ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஒரு, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க, 2.87 முதல், 3.09 ...

அனைத்து பாதைகளும் 'பிராட்கேஜ்' ஆக மாற்றம்

Posted: 15 Mar 2017 05:55 PM PDT

- புதுடில்லி : ''அடுத்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டின் அனைத்து ரயில் பாதைகளும், அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும்,'' என, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நேற்று, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ரயில்வே துறையை மேம்படுத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த துறையில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற, பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ரயில்வே போக்குவரத்தை முன்னேற்றும் வகையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டின் அனைத்து ரயில்வே ...

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

Posted: 15 Mar 2017 05:53 PM PDT

சென்னை: தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்ட சபையில், இன்று(மார்ச்,16) தாக்கல் செய்யப்பட உள்ளது. சிக்கல்: தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் கடனும், ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. கடனுக்கான வட்டித் தொகையும், அதிகரித்து வருகிறது. இவற்றை சமாளித்து, புதிய திட்டங்களை அறிவிக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™