Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!

Posted: 13 Mar 2017 07:52 AM PDT

ஹாங்காங்கில் வாழும் தமிழ் மக்களுக்கா 1967ல் அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம். - மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி, எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந் தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம். - இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி, நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற ...

கான்ஸ்டபிள் தேர்வு பயிற்சி புத்தகம் வேண்டும்..

Posted: 13 Mar 2017 06:17 AM PDT

நண்பர்களே

கான்ஸ்டபிள் தேர்வு பயிற்சி புத்தகம் வேண்டும்..

உதவவும்

தமிழ் அசைபடங்கள்

Posted: 13 Mar 2017 02:33 AM PDT

வணக்கம் ,

இதன் மூலம் தமிழ் அசைபடங்களை சமுக வலைதளங்களில் பதிவிட முடியும்.

லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.atuts.tamilgif&hl=en

உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே....

என்றும் அன்புடன்
செல்லா

மெட்ரோ ரயிலில் திருக்குறள் நீக்கம்; ஜொலிக்குது குளிர்பான விளம்பரங்கள்

Posted: 13 Mar 2017 02:09 AM PDT

- சென்னை: மெட்ரோ ரயில்களில் இடம் பெற்றிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு, தனியார் விளம்பரங்கள் ஜொலிக்கின்றன. - திருக்குறள்: - சென்னை விமான நிலையம் - சின்னமலை; கோயம்பேடு - சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. - இந்த மெட்ரோ ரயிலில், விளம்பரங்கள் வைக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. பெட்டிகளின் உட்பகுதியில், விளம்பரம் வைக்க, எந்த அளவில் இடம் ஒதுக்கப்படும் என்பதை தெரிவிக்க, சில பெட்டிகளில், திருக்குறள் அச்சிடப்பட்ட, 'போஸ்டர்' ஒட்டப்பட்டிருந்தது. - நீக்கம்: - தனியார் ...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

Posted: 13 Mar 2017 02:06 AM PDT

சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இதை கோடை மழை என்று அழைக்கிறோம். தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சியோ எதுவும் உருவாகவில்லை. கோடையையொட்டி அடுத்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் ...

ஏய் மனமே.. கேள்

Posted: 13 Mar 2017 01:53 AM PDT

வீடு வந்துசேர்ந்திடு மனமே
அது உனக்கான இடமன்று
உடல் உணர்வின்றி தவிப்பது
உயிருக்கு வலிக்கிறது
கட்டியிழுத்து வந்திடலாம்
கடிவாளம் உனக்கேது.
கேள்,
நிகழ்கால போதைகள்
கடந்தகாலம் நினையாது;
கடந்தகாலம் நினைக்க
மறுக்கும் இக்கலியில்
நிகழ்கால போதைகளின்
பிரிதல்கள் ஆனந்தமதானே
தவிர்த்து வருந்திடத்தேவையில்லை.
கொண்டாடும் நேரமிது
இனி கொண்டாடு.

தமிழ் அசைபடங்கள்

Posted: 13 Mar 2017 01:12 AM PDT

இதன் மூலம் தமிழ் அசைபடங்களை சமுக வலைதளங்களில் பதிவிட முடியும்.

லிங்க் :
https://play.google.com/store/apps/details?id=com.atuts.tamilgif&hl=en


உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே....

என்றும் அன்புடன்
செல்லா

தமிழ் அசைபடங்கள்

Posted: 13 Mar 2017 01:12 AM PDT

வணக்கம்  ,

இதன் மூலம் தமிழ் அசைபடங்களை சமுக வலைதளங்களில் பதிவிட முடியும்.

லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.atuts.tamilgif&hl=en

உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே....

என்றும் அன்புடன்
செல்லா

ஓ.பி.எஸ். அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு

Posted: 13 Mar 2017 01:10 AM PDT

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு அதிமுக கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்தார். அதிமுகவிலிருந்து தனியாகப் பிரிந்த ஓ.பி.எஸ். அணியில் இப்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலுள்ள ஓ.பி.எஸ். ...

எத்தியோப்பியாவில் குப்பை சேகரித்தபோது நிகழ்ந்த சோகம்: குப்பைக்கிடங்கு சரிந்து 35 பேர் பரிதாப பலி

Posted: 13 Mar 2017 12:37 AM PDT

- எத்தியோப்பியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் குப்பைக்கிடங்கு சரிந்து 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியா தலைநகரில் மிகப்பெரிய குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு வீசப்படும் உணவு பொருட்களை எடுப்பதற்காக 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். அப்போது திடீரென குப்பைக்கிடங்கு சரிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 ஆண்டுகால பழமை வாய்ந்த குப்பைக்கிடங்கில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ...

வேறு யார்...?

Posted: 12 Mar 2017 08:50 PM PDT


*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா?  என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!

ந.க.துறைவன்.

பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு

Posted: 12 Mar 2017 05:41 PM PDT

— ----- Amarinder-singh பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மலர்க்கொத்து வழங்கிய அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வரும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங். ------------------------- பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். - பஞ்சாபில் நடந்து முடிந்துள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ...

கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்

Posted: 12 Mar 2017 05:37 PM PDT

- உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. கோவா அரசியலில் திடீர் திருப்பமாக ஆளுநரை சந்தித்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. அதை ஏற்றுக் கொண்டு மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா ஞாயிற்றுக்கிழமை நியமித்தார். மேலும், 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™