Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா

Posted: 24 Mar 2017 11:18 PM PDT

கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

தேசிய விருது படத்தில் உதயநிதி

Posted: 24 Mar 2017 10:25 PM PDT

தேசிய விருதுக்கு தயாராகிறார் உதயநிதி என்று வேண்டுமானால் இந்த செய்திக்கு தலைப்பு வைத்துக் கொள்ளலாம்.

ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்தில் ஒன்று அல்லது 10 ரூபாய் விவசாயிகளுக்கு:நடிகர் விஷால்

Posted: 24 Mar 2017 09:22 PM PDT

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ரசிகர்கள் சினிமா
பார்க்கும் கட்டணத்தில் ஒன்று அல்லது 10 ரூபாய், விவசாயிகளுக்கு
நிவாரணமாக வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள ...

கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு

Posted: 24 Mar 2017 09:09 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற
குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல்
ஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி ...

மத்திய அரசிடமிருந்து மாநில அரசு நிதியை பெற தவறிவிட்டது: மு.க.ஸ்டாலின்

Posted: 24 Mar 2017 09:06 PM PDT

நிதி சுமையில் தமிழகம் சிக்கி தவிப்பதாகவும், மத்திய அரசிடமிருந்து மாநில
அரசு நிதியை பெற தவறிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று
சட்டபேரவையில் குற்றம்சாட்டினார்.

இனி டிவிட்டர் சேவையில் இணைய கட்டணம் வசூலிக்க திட்டம்

Posted: 24 Mar 2017 09:02 PM PDT

இத்தனை ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் ட்விட்டர், கட்டணத்துடனான
உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம்:இந்தியன் ரயில்வே

Posted: 24 Mar 2017 08:35 PM PDT

சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடம் அமைக்கும் திட்டத்தை விரைவில்
செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்தியன் ரயில்வே திட்டமிட்டு வருகிறது.

அடுத்த 200 நாட்களில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் டிஜிட்டல் மயம்

Posted: 24 Mar 2017 08:29 PM PDT

அடுத்த 200 நாட்களில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் டிஜிட்டல் மயத்துக்கு
மாறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு

Posted: 24 Mar 2017 08:23 PM PDT

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு
செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது

Posted: 24 Mar 2017 08:13 PM PDT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில்
கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து
வைத்தது.

ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?:ஆய்வு

Posted: 24 Mar 2017 08:06 PM PDT

ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.

யுகாதியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஆட்டுச்சந்தையில் ஒரு ஜோடி ஆடுகள் 60 ஆயிரம் ரூபாய்

Posted: 24 Mar 2017 08:03 PM PDT

கிருஷ்ணகிரியில் யுகாதி பண்டிகையையொட்டி நடைபெற்ற மாபெரும்
ஆட்டுச்சந்தையில், ஒரு ஜோடி ஆடுகள் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.

கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை:பாட்டீல்

Posted: 24 Mar 2017 07:56 PM PDT

கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை
அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 85 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

Posted: 24 Mar 2017 07:51 PM PDT

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் 85 வேட்பாளர்களின் மனுக்கள்
ஏற்கப்பட்டுள்ளது.

இன்னும் பொறுத்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோகும்:அய்யாக்கண்ணு

Posted: 24 Mar 2017 07:49 PM PDT

இன்னும் பொறுத்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர்
பறிபோகும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு
கூறியுள்ளார்.

லண்டன் தாக்குதல் பயங்கரவாதி ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்

Posted: 24 Mar 2017 07:41 PM PDT

லண்டன்  தாக்குதல் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில்,லண்டன்
தாக்குதல் பயங்கரவாதி ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கவில்லை எனில் காலக்கெடுக்குப் பின்னர் கார்டுகள் செல்லாது

Posted: 24 Mar 2017 07:15 PM PDT

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும், இல்லையெனில் பான்கார்டுகள்
காலக்கெடு முடிந்த பின்னர் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. வழங்கிய ‘கால அவகாசம்’ இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையில் நிறுத்தும்: தயான் ஜயதிலக

Posted: 24 Mar 2017 05:32 PM PDT

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம், இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையின் பக்கத்தில் கொண்டு சென்று ...

சார்பற்ற வெளிநாட்டுக் கொள்கையோடு இலங்கை பயணிக்கிறது: மைத்திரிபால சிறிசேன

Posted: 24 Mar 2017 05:16 PM PDT

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஆனால், அரசாங்கமோ நடுநிலையோடு செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!

Posted: 24 Mar 2017 05:05 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (மார்ச் 23, 2017) முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விருத்தி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™