Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


துருவ நட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லன்

Posted:

'இருமுகன்' படத்துக்கு முன்புவரை ஹீரோக்களின் ரேசில் பின்தங்கி இருந்தார் விக்ரம். இருமுகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுறுசுறுப்பாககிவிட்டார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வரும் விக்ரம், வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றிலும் நடித்து ...

பிப்.,12-ம் தேதி ‛கவண்' ஆடியோ ரிலீஸ்

Posted:

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்கி வரும் படம் 'கவண்'. 'அனேகன்' படம் வணிகரீதியில் மாபெரும் தோல்வியடைந்தும் கூட கவண் படத்தை தயாரித்த நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா ...

சிகரெட் பிடித்த கிர்த்தி சனோன்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை கிர்த்தி சனோன். தற்போது இவர், ‛பரேலி கி பார்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கிறார். அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். இப்படத்திற்காக கிர்த்தி சிகரெட் பிடித்திருக்கிறார். இதுப்பற்றி கிர்த்தி கூறியிருப்பதாவது... ‛‛நிஜ ...

2018-ல் ஆரம்பமாகும் ‛முன்னா பாய்-3'

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத், அர்ஷத் வர்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது முன்னாபாய்-3 ...

ரன்வீர் - ஆலியா நடிக்கும் ‛கல்லி பாய்'

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட். இருவரும் இணைந்து விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். ஜோயா அக்தர் இயக்கும் இப்படத்திற்கு ‛கல்லி பாய்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். முன்னதாக ...

2017, ஏப்ரல் 7-ம் தேதி ரிலீசாகும் சர்கார் 3

Posted:

பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது சர்கார் 3 படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திலும் அமிதாப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ...

மகனுக்கு கரீனா சொல்லும் அறிவுரை

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் சைப் அலிகான் - கரீனா கபூரும் முக்கியமானவர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 தேதி நடிகை கரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கரீனா, தனது மகனுக்கு தான் ...

எஸ்றா படத்தை 100 முறைக்கு மேல் பார்த்த பிருத்விராஜ்..!

Posted:

பொதுவாகவே ஹீரோக்கள் தாங்கள் நடித்த படத்தை டபுள் பாசிடிவ் ஆகவோ அல்லது ரிலீசுக்கு முன்பு ஒன்றிரண்டு தடவையோ பார்ப்பதுதான் வழக்கம்.. ஆனால் தான் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படத்தை கிட்டத்தட்ட நூறு தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளாராம் பிருத்விராஜ்.. நாளை (பிப்-10) வெளியாக இருக்கும் 'எஸ்றா' என்கிற படம் தான் அது.. ஹாரர் த்ரில்லராக ...

சென்னையில் காதலர் தின கொண்டாட்டமாக மீண்டும் 'பிரேமம்'..!

Posted:

ஒரு பக்கம் அரசியல் நிலவரங்களால் பரபரப்பான சூழல் நிலவினாலும் இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இப்போதே காதலர்கள் தயாராகி வருகின்றனர்.. அந்தவகையில் சென்னையில் உள்ள தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் வரும் தினங்களில் களைகட்டப்போவது உண்மை.. இந்த கொண்டாட்டத்தில் காதலர்களை குஷிப்படுத்தும் விதமாக ...

'செக்ஸி துர்கா' பட இயக்குனருக்கு மிரட்டல்..!

Posted:

திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் முக்கியமான ஒருவர். இவர் இயக்கிய 'ஒராள் பொக்கம்' மற்றும் 'ஒளிவு திவசத்தே களி' ஆகிய படங்கள் விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றதுடன், பதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் தட்டி ...

கடுகு படத்துக்கு சூர்யா செய்த உதவி

Posted:

கோலி சோடா படத்தை இயக்கி வெற்றிகண்ட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்து விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் விஜய்மில்டனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஹீரோக்கள் பின்வாங்கினர். எனவே ...

முடக்கப்பட்ட தமிழ்ராக்கர்ஸ்.காமின் பேஸ்புக் பக்கம்

Posted:

ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக ...

தள்ளி வைக்கப்படுமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்?

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 5-ந் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அட்டவனைப்படி நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்து நேற்று மாலை போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், ...

தமிழில் ரீமேக்காகும் தெலுங்கு படம்

Posted:

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எக்கடிக்கி பொத்தவா சின்னவாடா. நிகில் சித்தார்த், ஹீபால் படேல், நந்திதா ஸ்வேதா, நடித்திருந்த இந்தப் படத்தை வி.ஐ.ஆனந்த் இயக்கியிருந்தார். சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், சங்கர் சந்த்ரா இசை அமைத்துள்ளார். ரூ.10 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ...

இளைஞர்களின் குரல் கேட்கப்படவேண்டிய நேரம் இது: மாதவன்

Posted:

தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. நடிகர் நடிகைகள் தங்கள் கருத்துக்களை இணைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். "இளைஞர்களின் குரல் கேட்க வேண்டிய நேரம் இது" என்று மாதவன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
நம் தமிழ்நாடு உலகத்திலேயே சிறந்த மாநிலமாக ...

சோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இன்னொரு படம்

Posted:

நடிகை சோனியா அகர்வால் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சாயா என்ற படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதேபோல எவனவன் என்ற படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லன் நடிகர் வின்செண்ட் அசோகனும் இதில் போலீஸ் அதிகாரி. இருவரும் இணைந்து ஒரு வழக்கை துப்பறிவது போன்ற கதை இது.
எவனவன் ...

பீச்சாங்கை - இடது கை பழக்கத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்

Posted:

பொதுவாக நூறில் ஒருவருக்கு இடது கை பழக்கம் இருக்கும் என்பார்கள். அதாவது வலது கையை விட இடது கை பலமாகவும், பழக்கத்துக்கு எளிதாகவும் இருக்கும். இதையே கதையின் கருவாக்கி ஒரு படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் பீச்சாங்கை. புதியவர்கள் இணைந்து இதனை உருவாக்குகிறார்கள்.
கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் ...

குணசித்திர வேடத்தில் கலக்கும் ராணுவ அதிகாரி

Posted:

மதுரையை சேர்ந்தவர் அசோக் பாண்டியன். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய இவர் கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நடிகர் விஷ்வந்தும், பசங்க சிவகுமாரும் இவரது நண்பர்கள். ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஆடிசனுக்காக நண்பர்களுடன் சேரன் அலுவலகத்திற்கு சென்றவருக்கு நடிப்பு சான்ஸ் கிடைத்தது. சேரன் பசங்க சிவகுமாரை விட்டுவிட்டு ...

ப்ரியாவுக்கு என்னாச்சு? சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு

Posted:

"இவரெல்லாம் சினிமாவிற்கு சென்றிருந்தால் நம்பர் ஒன் நடிகையாக வந்திருப்பார்" என்ற ஆச்சர்யத்தோடு சின்னத்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பாண்டிச்சேரியல் பிறந்த பக்கா தமிழ் பொண்ணு. ஏர்டெல் சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிலிம்ஃபேர் அவார்டை தொகுத்து வழங்கியதன் மூலம் ...

பிளாஷ்பேக்: 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட ஹரிதாஸ்

Posted:

எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களிலேயே நம்பர்-1 திரைப்படம் ஹரிதாஸ். 1944ம் ஆண்டு தீபாளிக்கு வெளியான இந்தப் படம் 1945, 1946ம் ஆண்டில் மூன்று தீபாவளி தாண்டி ஓடியது. தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்த கோகிலம், என்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தனர். சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கி இருந்தார். பாபநாசம் சிவனும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™