Cinema.tamil.com |
- இசையை விட திருமணம் பெரிதில்லை; வைக்கம் விஜயலட்சுமி..!
- துயரங்களிலிருந்து மீண்டு வருவேன் - பாவனா
- 'குற்றப் பரம்பரை' - மறந்து போன இயக்குனர்கள்
- இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது - ஸ்ருதிஹாசன்
- 'கத்தி' வசூலைக் கடந்த 'கைதி நம்பர் 150'
- ஷூட்டிங் தொடங்கும் முன்பே டைட்டிலை மாற்றிய பிருத்விராஜ்..!
- இயக்குனர் ரஞ்சித்தின் பதிலை விமர்சித்த ரீமா கல்லிங்கல்..!
- பிரியங்காவுடன் மோதலா...? - தீபிகா பதில்
- ராணி முகர்ஜி நடிக்கும் ‛ஹிட்சிக்கி'
- 'காஸி' படத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் வெங்கைய நாய்டு
- மஞ்சு மனோஜிற்கு நோ சொன்ன ராம் சரண் : ஒகே சொன்ன சிரஞ்சீவி
- ஐஸ்வர்யா - அபிஷேக் நடிக்கும் ‛குலாப் ஜாமுன்'
- மகனின் திருமண நிறுத்தம்: மீடியாக்களை தவிர்க்கும் அமலா
- சுஜித் சிர்கார் - வருண் தவான் படம் உறுதியானது
- சுகந்திர போராட்ட தியாகியாக நடிக்கும் சிரஞ்சீவி
- ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
- 'வேதாளம்' - ஹிந்தி டப்பிங்கிலும் புதிய சாதனை
- வாய்ப்பு தேடுகிறார் வெயில் பிரியங்கா
- வெங்கட்பிரபுவின் அடுத்த டார்க்கெட் ரஜினி!
- சினிமா இயக்குனர் ஆகிறார் தர்ஷிகா
| இசையை விட திருமணம் பெரிதில்லை; வைக்கம் விஜயலட்சுமி..! Posted: |
| துயரங்களிலிருந்து மீண்டு வருவேன் - பாவனா Posted: கேரளாவைச் சேர்ந்த, பிரபல நடிகை, பாவனா, தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொச்சியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்து, அந்த காரில் ஏறிய சிலர், அவரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினர். இதுதொடர்பாக அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ... |
| 'குற்றப் பரம்பரை' - மறந்து போன இயக்குனர்கள் Posted: தமிழ்த் திரையுலகத்தின் மிக முக்கியமான இயக்குனர்களாக கருதப்படும் பாரதிராஜா, பாலா இருவரும் 'குற்றப் பரம்பரை' படத்தை உருவாக்கும் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிப்படையாக மோதிக் கொண்டார்கள். பாலா ஒரு பக்கம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்து பாரதிராஜாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். ஒரு பேட்டியில் ... |
| இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது - ஸ்ருதிஹாசன் Posted: மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியான நடிகையாக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஸ்ருதி, ... |
| 'கத்தி' வசூலைக் கடந்த 'கைதி நம்பர் 150' Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'கத்தி'. 'துப்பாக்கி' படத்தை அடுத்து மீண்டும் இணைந்த விஜய், முருகதாஸ் கூட்டணி 'கத்தி' படத்திலும் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. சமுதாயப் பிரச்சனையை மையமாக வைத்து வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் ... |
| ஷூட்டிங் தொடங்கும் முன்பே டைட்டிலை மாற்றிய பிருத்விராஜ்..! Posted: பிருத்விராஜூக்கு தெரியும் விருப்பப்பட்ட டைட்டில் தான் என்றாலும் வேறு ஒருவர் ஏற்கனவே பதிவு பண்ணி வைத்து விட்டார் என்பதால் அதே டைட்டிலை நாமும் வைத்தால் பின்னாளில் ரிலீசுக்கு முன் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பது பிருத்விராஜூக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அதேசமயம் அந்த டைட்டிலை விட்டுவிடவும் மனதில்லை அதனால் இப்போது ... |
| இயக்குனர் ரஞ்சித்தின் பதிலை விமர்சித்த ரீமா கல்லிங்கல்..! Posted: நடிகை பாவனா விவகாரம் கேரளாவை ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது.. இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் தார்மீக ரீதியாக சில முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.. அதில் முதல் ஆளாக நடிகர் பிருத்விராஜ் இனிமேல் பெண்களை மோசமாக விமர்சிக்கும் அல்லது காட்சிப்படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.. இதை தொடர்ந்து பிரபல மலையாள ... |
| பிரியங்காவுடன் மோதலா...? - தீபிகா பதில் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகாவும், பிரியங்காவும் இப்போது ஹாலிவுட் நடிகைகளாக மாறிவிட்டனர். இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகத்தான் உள்ளனர். ஆனாபோதும், தீபிகா, பிரியங்கா இடையே ஒருவித பனிப்போர் நீண்டநாட்களாகவே நீடித்து வருவதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இதுப்பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தீபிகாவிடம் ... |
| ராணி முகர்ஜி நடிக்கும் ‛ஹிட்சிக்கி' Posted: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. ஒருக்கட்டத்தில் படங்களின் வாய்ப்பு குறையவே இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2014-ம் ஆண்டு மார்தானி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். இப்படம் வெற்றி பெற்றது. இதில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். ... |
| 'காஸி' படத்தை பாராட்டிய மத்திய அமைச்சர் வெங்கைய நாய்டு Posted: பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கிய காஸி படத்தின் சிறப்பு திரையிடலில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கைய நாய்டு காஸி படத்தை படக்குழுவினருடன் இணைந்து பார்த்தார். 1971ல் நடந்த பாகிஸ்தான்-இந்தியா போர்க்கப்பல் சண்டை குறித்த காஸி திரைப்படத்தில் ராணா, டாப்ஸி, கேகே மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் ... |
| மஞ்சு மனோஜிற்கு நோ சொன்ன ராம் சரண் : ஒகே சொன்ன சிரஞ்சீவி Posted: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல் திறமைகளைக் கொண்ட நடிகர் மோகன்பாபுவின் வாரிசுகளான மஞ்சு மனோஜ், மஞ்சு விஷ்ணு, லக்ஷ்மி மஞ்சு என மூவரும் டோலிவுட்டில் சாதித்து வருகின்றனர். மஞ்சு மனோஜ் நடித்து வரும் கமர்ஷியல் திரைப்படமான குண்டூருடு வரும் மார்ச் 3ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு மெகா ஸ்டார் ... |
| ஐஸ்வர்யா - அபிஷேக் நடிக்கும் ‛குலாப் ஜாமுன்' Posted: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஐஸ்வர்யா ராய் பச்சன் -அபிஷேக் பச்சனும் முக்கியமானவர்கள். இவர்கள், 2007 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். பின்னர் குழந்தை பிறப்பால் சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா கடந்தாண்டு வெளிவந்த சரப்ஜித் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். ... |
| மகனின் திருமண நிறுத்தம்: மீடியாக்களை தவிர்க்கும் அமலா Posted: தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகை அமலா தமிழைக்காட்டிலும் தெலுங்கில் அத்க படங்களில் நடித்துள்ளார். திரை உலக வெற்றிக்கு பின்னர் ஏற்கனவே திருமணமான தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் மற்றும் மகன் அகிலின் வரவிற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு, அமலா சமூக சேவைகளில் ... |
| சுஜித் சிர்கார் - வருண் தவான் படம் உறுதியானது Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் ஹீரோ வருண் தவான். தற்போது வருண், டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா-2' படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் சுஜித் சிர்கார் இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் வருண் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. வருண் நடித்துள்ள ‛‛ ‛பத்ரிநாத் கி ... |
| சுகந்திர போராட்ட தியாகியாக நடிக்கும் சிரஞ்சீவி Posted: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்தார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக அமைந்த இப்படம் பொங்கலுக்கு வெளிவந்து வசூலில் லாபம் ஈட்டியது. இந்நிலையில் சிரஞ்சீவி 151வது படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கவிருப்பதாகவும், சிரஞ்சீவியின் ... |
| ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் Posted: முன்னணி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர்களில் ஜி.வி.பிரகாஷும் ரசிகர்களிடம் நடிகராகவும் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படங்களான 'கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பென்சில்' ஆகிய படங்கள் தோல்வி அடைந்தாலும் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். அவர் நாயகனாக ... |
| 'வேதாளம்' - ஹிந்தி டப்பிங்கிலும் புதிய சாதனை Posted: தமிழ்த் திரையுலகத்தில் தற்போது படங்களின் வசூல் விவரம் ஒரு மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவதைப் போல, யு டியூபிலும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது என்பதும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. யு டியூப் சாதனையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள்தான் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வருகிறது. இரண்டு மூன்று ... |
| வாய்ப்பு தேடுகிறார் வெயில் பிரியங்கா Posted: வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. அந்தப் படத்திற்கு பிறகு வெயில் பிரியங்கா என்றே அழைக்கப்ட்டார். மலையாளத்தில் பிரியங்கா நாயர் என்ற பெயரில் நடித்தார். வெயில் படத்திற்கு பிறகு தமிழில் தொல்லைபேசி, திருத்தம் படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வானம் பார்த்த சீமையிலே என்ற படத்தில் நடித்தார். ... |
| வெங்கட்பிரபுவின் அடுத்த டார்க்கெட் ரஜினி! Posted: சமுத்திரகனி இயக்கிய உன்னைச்சரணடைந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தவர் வெங்கட்பிரபு. அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தனது நட்பு வட்டார நடிகர்களை வைத்து சென்னை-28 என்ற பெயரில் ஜாலியான ஒரு விளையாட்டுப் படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனரான வெங்கட்பிரபு பின்னர் ... |
| சினிமா இயக்குனர் ஆகிறார் தர்ஷிகா Posted: அக்மார்க் சென்னை பொண்ணு தர்ஷிகா. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு தேடி வந்த என்ஜினீரியங் வேலைகளை உதறிவிட்டு மீடியாவுக்குள் வந்தவர். மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தன் கேரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு வேந்தர் தொலைக்காட்சிக்கு வந்தார். ஜோதிட நேரம், புத்தம் புது காலை திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |