Cinema.tamil.com |
- அமலாபால் - விஜய் சட்டப்படி விவாகரத்து
- ‛பண்டிகை' - பிப்., 26-ல் பாடல், மார்ச் 9-ல் படம் ரிலீஸ்
- அப்பாவானார் அபிநய்!
- தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை
- ரஜினி ஜோடியாக வித்யாபாலன்
- விஜய் படம், ஜோதிகா விலகியது இதற்குத்தான்...!
- நடிகையாக நடிப்பது நல்ல அனுபவம்: மியா ஜார்ஜ்
- கத்தியுடன் சமந்தா
- 'விஜய் 61' படத்தில் 80களில் நடக்கும் ப்ளாஸ்பேக்
- காஸி படத்துக்கு வரிவிலக்கு இல்லை...
- பாவனா போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்த பல்சர் சுனில்..!
- மகேஷ்பாபு - முருகதாஸ் பட டீசர் ரெடி ?
- ரியல் ஹீரோக்கள் இவர்கள் தான்; துல்கர் சூட்டிய புகழாரம்..!
- கமலுக்கே கவிதை...
- பாவனா விவகாரம் ;சந்தேக வலையில் இருந்து தப்பிய மம்முட்டியின் நண்பர்..!
- ‛இத்திபா' ரீமேக் துவங்கியது
- தைமூர்க்கு என் மாமனாரின் கண்கள் : சைப்
- பிருத்விராஜின் ஜோடியாக அறிமுகமாகும் கிளாசிக்கல் டான்சர்...!
- மாநகரம் படத்தை பாராட்டிய எடிட்டர் பிரவீன்
- பாவனாவுக்கு தைரியம் அளித்த வருங்கால கணவர் குடும்பம்..!
| அமலாபால் - விஜய் சட்டப்படி விவாகரத்து Posted: நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும், 2014 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சினிமாவில் அமலாபால் நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, ... |
| ‛பண்டிகை' - பிப்., 26-ல் பாடல், மார்ச் 9-ல் படம் ரிலீஸ் Posted: நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம் பண்டிகை. இதில் கிருஷ்ணா - ஆனந்தி முதன்மை ரோலில் நடித்துள்ளார்கள். டி டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி தயாரிக்க, பெரோஸ் இயக்க, ஆர்எச்.விக்ரம் இசையமைக்க, அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. ... |
| Posted: தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன். இவரது பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை படமான ‛ராமானுஜர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னை 28 இரண்டாவது இன்னிங்கிஸில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க ... |
| தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை Posted: தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக செயல்பட்டு வரும் நடிகர் விஷாலுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த வித தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுன்சிலில் போட்டியிட விஷால் அளித்த மனுவை தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டதை எதிர்த்து கேயார் தொடர்ந்த வழக்கை ... |
| Posted: 'கபாலி' படத்தை முடித்த கையோடு பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப்படத்தை நடிகர் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வந்து மாதங்கள் பல கடந்துவிட்டது. ஆனால் படம் குறித்த வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. ஆரம்பகாலத்தில் ... |
| விஜய் படம், ஜோதிகா விலகியது இதற்குத்தான்...! Posted: அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமானது. படத்தில் நாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஜோதிகா இந்தப் படத்திலிருந்து திடீரென விலகி விட்டார் என்ற ... |
| நடிகையாக நடிப்பது நல்ல அனுபவம்: மியா ஜார்ஜ் Posted: பிரபல மலையாள நடிகை மியாக ஜார்ஜ். அமரகாவியம் படத்தின் மூலம் அறிமுகமான மியா அதன் பிறகு ஒரு நாள் கூத்து, ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியுடன் எமன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் நடிகையாகவே நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எமன் படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் ... |
| Posted: விஜய்யுடன் 'கத்தி' படத்தில் நாயகியாக நடித்த சமந்தா அந்தப் படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ... |
| 'விஜய் 61' படத்தில் 80களில் நடக்கும் ப்ளாஸ்பேக் Posted: 'தெறி' படத்தின் கூட்டணியான விஜய்யும், இயக்குநர் அட்லீயும் தற்போது 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இயங்கி வருகின்றனர். சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் திருவிழா நடப்பது போன்ற செட்டப்புடன் கோவில் செட் ஒன்று போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக விஜய்யின் அதிரடி ... |
| காஸி படத்துக்கு வரிவிலக்கு இல்லை... Posted: அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கத்தில், பி.வி.பி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவி எண்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த படம் - காஸி. 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுப்பட்ட காஸி படத்தில், ராணா, டாப்ஸி, கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, நாசர் மற்றும் மறைந்த ஹிந்தி நடிகர் ஓம் பூரி ஆகியோர் முக்கிய ... |
| பாவனா போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்த பல்சர் சுனில்..! Posted: நடிகை பாவனாவை கடந்த வெள்ளியன்று இரவு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனி(ல்). மலையாள தயாரிப்பாளர் ஒருவர் இந்த சம்பவத்திற்குப்பின் இவனைப்பற்றி விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்களை ... |
| மகேஷ்பாபு - முருகதாஸ் பட டீசர் ரெடி ? Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டீசர் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசரில் இடம் பெறும் காட்சிகள் படத்தில் இருக்காதாம். டீசருக்கான தனியாக ஷுட் செய்து அதில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைத்துள்ளார்களாம். டீசரில் ஒரு ரோபோ சிலந்தி இடம் ... |
| ரியல் ஹீரோக்கள் இவர்கள் தான்; துல்கர் சூட்டிய புகழாரம்..! Posted: கடந்த மே மாதம்ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படம் வெளியானது. இந்தப்படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், "கம்மட்டிப்பாடம் மிகச்சிறந்த ஒரு கேங்ஸ்டர் படம்.. அதுமட்டுமல்ல, இந்தப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா' படத்தைப்போல மேக்கிங்கில் மிரட்டுகிறது. படத்தை மிஸ் பண்ணாமல் ... |
| Posted: ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பமானதிலிருந்தே கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பல கருத்துக்களை அவருடைய டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து வருகிறார். கடந்த பத்து நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலவரம் குறித்தும் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் டிவிட்டரிலேயே கடும் மோதல் ஏற்பட்டு ... |
| பாவனா விவகாரம் ;சந்தேக வலையில் இருந்து தப்பிய மம்முட்டியின் நண்பர்..! Posted: நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்துகொண்டு இருக்கின்றன.. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கேரளா போலீசார் அவர்களை விசாரித்து வருகின்றனர்.. இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பதற்காக இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் ... |
| Posted: பாலிவுட்டில் 1969-ல் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛இத்திபா'. ரஜேஷ் கண்ணா, நந்தா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். யாஸ் சோப்ரா இயக்கியிருந்தார். தற்போது இப்படம் ரீ-மேக்காகிறது. பி.ஆர்.சோப்ராவின் பேரன் அபய் சோப்ரா இப்படத்தை இயக்க உள்ளார். ராஜேஷ் கண்ணா வேடத்தில் சித்தார்த் மல்கோத்ராவும், நந்தா ரோலில் சோனாக்ஷி சின்ஹாவும் ... |
| தைமூர்க்கு என் மாமனாரின் கண்கள் : சைப் Posted: பிரபல பாலிவுட் நடிகர்களில் சைப் அலி கானும் ஒருவர். தற்போது இவர், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ரங்கூன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் கங்கனா, ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வாரம் 24-ஆம் தேதி படம் வெளியாகிறது . தற்போது இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது படக்குழு. சமீபத்தில் நடந்த புரொமோஷன் ... |
| பிருத்விராஜின் ஜோடியாக அறிமுகமாகும் கிளாசிக்கல் டான்சர்...! Posted: பிருத்விராஜ் நடித்துவரும் புதிய படமான 'விமானம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி கொச்சி அருகில் உள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது.. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, ... |
| மாநகரம் படத்தை பாராட்டிய எடிட்டர் பிரவீன் Posted: நடிகர் கார்த்தி பங்குதாரராக உள்ள பட நிறுவனம் 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்'. இந் நிறுவனம் 'மாயா' படத்தைத் தயாரித்தது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாநகரம்' என்ற படத்தை தயாரித்ததுள்ளது. தெலுங்கு நடிகர் சந்தீப் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த், சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் ... |
| பாவனாவுக்கு தைரியம் அளித்த வருங்கால கணவர் குடும்பம்..! Posted: நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தில் பலரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று ஒருபக்கம் ஆவேசமாக பேசிக்கொண்டிருக்க, இன்னும் சிலரோ பாவனாவின் திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் இதை அவரது வருங்கால கணவரும் அவரது குடும்பத்தாரும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ என்கிற பதட்டத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |