Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இணையத்தில் கசிந்த அல்லு அர்ஜூனின் “ஐயர் லுக்”

Posted:

சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் ஸ்டையில்ஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் டீஜே. இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கின்றார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்கின்றார். அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடிப்பதால் இரு கதாபாத்திரம் குறித்த ...

இத்தாலி பாடகரை காதலிக்கும் கமல் மகள்

Posted:

இத்தாலியை சேர்ந்த பாடகருடன், கமல் மகள் ஸ்ருதி காதல் வயப்பட்டுள்ள தாக தகவல்கள்வெளியாகி உள்ளன. தென்னிந்திய சினிமாவில், முக்கிய கதாநாயகியாக இருப்பவர், நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். சமீபத்தில், லண்டன் சென்ற அவர், ராக் இசைக்குழுவை சேர்ந்த இத்தாலி வாலிபர் மைக்கேல் கார்செல்லை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட ...

பாகுபலி-2 படத்தை அடுத்து 'நான் ஈ'-2

Posted:

இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா 'பாகுபலி' படம்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.
தற்போது ...

பள்ளி சிறுமியின் பார்வையை பறித்த 'புலி முருகன் சாகசம்'..!

Posted:

விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை ...

4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..!

Posted:

மலையாள திரையுலகில் துல்கரின் நண்பராக அறியப்படும் நடிகர் தான் சன்னி வெய்ன்.. சொல்லப்போனால் துல்கர் சல்மான் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படத்தில் தான் இந்த சன்னி வெய்னும் அறிமுகமானார்.. இந்தப்படத்தின் மூலம் நட்பான இவர்கள் அடுத்ததாக 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' 'கம்மட்டிப்பாடம்', 'ஆன் மரியா களிப்பிலானு' ஆகிய படங்களில் ...

'கபாலி'யை தொடர்ந்து 'அபி'யுடன் இணைந்த ஏர் ஆசியா..!

Posted:

கடந்த வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தில் விமானமும் முக்கிய இடம்பெற்றதால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஏர் ஆசியா நிறுவனம், கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ஏர்லைன் பங்குதாரர் ஆகவும் மாறியது.. இதை அறிவிக்கும் விதமாக ஒரு விமானம் முழுவதும் கபாலி மற்றும் ரஜினி படங்களால் வரையப்பட்டு பப்ளிசிட்டியில் பரபரக்க ...

தமிழ்ப் புத்தாண்டுக்கு வரும் பவர் பாண்டி

Posted:

வெற்றி மாறன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட வட சென்னை படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தனுஷின் எதிரிகளுடன் கை கோர்த்தார் வெற்றிமாறன். இதன் காரணமாக வட சென்னை நிரந்தரமாக ட்ராப் பண்ணப்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

வட சென்னை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும், விஐபி-2 படத்தில் நடித்து வரும் ...

மீண்டும் டுவிட்டரில் த்ரிஷா

Posted:

நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கேன தனி கணக்கை ஆரம்பித்து ரசிகர்களுடன் நேரடித் தொடர்பு வைத்து வருகிறார்கள். அவர்களை விமர்சிக்கும் கருத்துக்கள் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் தங்களைப் பற்றிப் பெருமையாக, பாராட்டும்படி கருத்துக்கள் வந்தால் மட்டும் அதை ரி-டுவிட் செய்வதும், அதற்கு பதில் ...

லிங்குசாமி - அல்லு அர்ஜுன் படம் 'டிராப்பா' ?

Posted:

'அஞ்சான்' படத்தை இயக்கி மாபெரும் தோல்வி கண்ட பிறகு அடுத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமலும், கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்குப் பிறகு ஏற்கெனவே எடுத்த படங்களை வெளியிட முடியாமலும், தயாரித்து வரும் படங்களைத் தொடர முடியாமலும் சிக்கலில் சிக்கினார் இயக்குனர் லிங்குசாமி. 'சண்டக்கோழி 2' படத்தை ...

மிகச் சிறிய படத்தையும் விட்டு வைக்காத 'பைரசி'

Posted:

தமிழ்த் திரையுலகில் புதிதாக வெளியாகும் படங்கள் 'பைரசி' இணையதளங்கள் படம் வெளியாகும் அன்றே அவர்களது இணையதளங்களில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறார்கள். அவர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாகத் தடுப்பது பற்றி திரையுலகத்தைச் சார்ந்தவர்களும், சம்பந்தப்பட்ட அரசுகளும் எந்தவிதமான முயற்சியில் ஈடுபடாமலே ...

‛வேலைக்காரன் - ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்

Posted:

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நண்பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்திற்கு ‛வேலைக்காரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது 1987-ம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, அமலா நடிப்பில் ...

பாடல் மூலம் தந்தையை பெருமைப்படுத்தும் மகன்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் டைகர் ஷெரப்பும் ஒருவர். மாஜி ஹீரோ ஜாக்கி ஷெரப்பின் மகனான இவர், பிஸியான நடிகராக பாலிவுட்டில் வலம் வருகிறார். தற்போது இவர் இயக்குநர் சபீர் கானின் இயக்கத்தில் ‛முன்னா மைக்கேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனது தந்தை ஜாக்கி ஷெரப்பை கெளரவப்படுத்தும் விதமாக ஒரு பாடல் ...

‛ஆ கயா ஹீரோ' ப்ரிமீயர் ஷோவில் ஷாரூக்-சல்மான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர ...

அமீர்கான் நடிப்பதை உறுதி செய்தார் ராகேஷ் சர்மா

Posted:

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ராகேஷ் சர்மாவாக அமீர்கான் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகேஷ் சர்மாவும் இதை உறுதி செய்திருக்கிறார்.
இதைப்பற்றி ராகேஷ் சர்மா கூறியதாவது.... "என் வாழ்க்கை படத்தில் அமீர்கான் நடிக்கிறார். அவர் ...

ஜூன் மாதம் முதல் 'நரகாசுரன்' படப்பிடிப்பில் அரவிந்த்சாமி

Posted:

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'துருவங்கள் பதினாறு'. இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து இன்னும் சென்னையின் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து 'நரகாசுரன்' என்ற படத்தை அவர் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்விந்த்சாமி ...

சிவலிங்கா தயாரிப்பாளர் கோபம்

Posted:

ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை பிப்ரவரி 17 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். திடீரென லாரன்ஸின் மற்றொரு படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் பிப்ரவரி17 அன்று வெளிவருவதாக உள்ளே நுழைந்தது. இது தொடர்பான பிரச்சனையில் திரையுலக நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சிவலிங்கா படத்தை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன் பிறகு மொட்ட ...

ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸாகும் ‛மெஷின்'

Posted:

பாலிவுட் இயக்குநர் அப்பாஸின் மகன் முஸ்தபா, ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ‛மெஷின்'. முஸ்தபா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அபாஸ் முஸ்தான் இயக்குகிறார், பிரனாய் சோக்ஷி, தவல் ஜெயந்திலால் மற்றும் அபாஸ் முஸ்தான் மூவரும் தயாரிக்கிறார்கள். ‛மெஷின்' படம் மார்ச் 24-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ...

ஷாரூக்கானுக்கு யாஸ் சோப்ரா விருது - ரேகா வழங்குகிறார்

Posted:

பாலிவுட்டின் பாஷாவாக திகழ்பவர் நடிகர் ஷாரூக்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛ரயீஸ்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு இந்தாண்டு யாஸ் சோப்ரா விருது வழங்கப்பட இருக்கிறது. வருகிற பிப்., 25-ம் தேதி விருது வழங்கும் விழா மும்பையில் பிரமாண்டமாய் நடைபெற ...

விஸ்வரூபம் 2 எப்போது வரும்? - கமல்

Posted:

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'விஸ்வரூபம்'. முஸ்லிம் மக்கள் படத்தை எதிர்ப்பதாகக் கூறி அப்போதைய அரசாங்கத்தால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. அந்த வருடத்தின் இறுதியிலேயே படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று ...

ரஜினி வில்லனுக்கு 29 லட்சம் அபராதம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் டேனி. சிக்கிமைச் சேர்ந்த இவர் பிரபல இந்தி குணசித்திர நடிகர். எந்திரன் படத்தில் ரஜினி உருவாக்கும் சிட்டி ரோபோவுக்கு எதிராக வில்லன் ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானியாக நடித்திருந்தார்.
மும்பையில் வசிக்கும் இவர் சமீபத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™