Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛சண்டக்கோழி-2' கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை

Posted:

இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் மீண்டும் இணையும் 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். காரணம்... மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் ...

முதலில் டென்ஷன், பிறகு கூல்....!

Posted:

தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் '24 ஏஎம் ஸ்டியோஸ்' பட நிறுவனம் தொடங்கி 'ரெமோ' படத்தைத் தயாரித்ததின் மூலம் தயாரிப்புத்துறையில் கால் பதித்தார் சிவகார்த்திகேயன். தமிழில் வெற்றிப்படமாக அமைந்த ரெமோ தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் மோகன் ராஜா ...

'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Posted:

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. எஞ்சிய படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் நடைபெற இருக்கிறது. அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முதலானோர் நடிக்கும் ...

‛சங்கமித்ரா'-வில் ஸ்ருதிஹாசன்

Posted:

'அரண்மனை' 2 ஆம் பாகத்தை இயக்கி, அதில் முக்கிய வேடத்தில் நடித்த சுந்தர்.சி, அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இடைப்பட்டகாலத்தில் 'முத்தின கத்திரிகா' என்ற படத்தை தயாரித்து அப்படத்தில் கதாநாயகனாக மட்டும் நடித்தார். முத்தின கத்திரிகா மிகப்பெரிய தோல்வியடைந்தது. தற்போது 'நந்தினி' என்ற மெகாத் தொடரை தயாரித்து வருகிறார். ...

த்ரிஷாவுக்கு விஜய்சேதுபதி ஆதரவு

Posted:

வீரசிவாஜி, கத்திசண்டை என அடுத்தடுத்து தோல்விப்படங்களை தயாரித்த, 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' அடுத்து மீண்டும் விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் இயக்கத்தில் '96' என்ற படமும் ...

தொழிலாளிகளுடன் இறங்கி வேலை செய்த மோகன்லால் ; வைரலாகும் வீடியோ..!

Posted:

பொதுவாக எந்த ஒரு பிரபல ஹீரோ என்றாலும் படப்பிடிப்பின் பொது தங்களது ஷாட் முடிந்ததும் அருகில் உள்ள கேரவனுக்குள் புகுந்து விடுவார்கள். இன்னும் சிலர் ஸ்பாட்டிலேயே ஏதாவது ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் 'புலி முருகன்' பட ...

குடிதண்ணீர் பிரச்சனையால் வில்லன் நடிகருக்கு கத்திக்குத்து..!

Posted:

மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பாபுராஜ். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர். இவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இடுக்கி பகுதியில் உள்ளது. அங்கே அவ்வப்போது பாபுராஜும் அவரது நண்பர்களும் வந்து தங்குவது வழக்கம். அப்படித்தான் ...

'பறவ' படத்திற்காக புது லுக்கிற்கு மாறிய துல்கர் சல்மான்..!

Posted:

தற்போது அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி.ஐ.ஏ' படத்தில் நடித்துமுடித்துவிட்ட துல்கர் அடுத்ததாக நடிக்கும் படம் தான் 'பறவ' (பறவை).. இந்தப்படத்தை இயக்குகிறார் காமெடி நடிகரும் துல்கரின் நண்பருமான சௌபின் ஷாகீர்.. 'பிரேமம்' படம் பார்த்தவர்களுக்கு அதில் சாய்பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் கல்லூரி பேராசிரியரின் காதலுக்கு ...

ரசிகர் மன்ற தலைவரால் சமாதனமான மோகன்லால் பட தயாரிப்பாளர்..!

Posted:

இரண்டு தினங்களுக்கு முன் மோகன்லால் பட தயாரிப்பாளரான சோபியா பால் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பாளரான இவர் தன்னை பற்றியும் தனது மகன் கெவின் பால் பற்றியும் பேஸ்புக்கில் மோகன்லாலின் ரசிகர்கள் மிகவும் மோசமாக கமென்ட் அடித்தார்கள் என கூறி போலீஸில் புகார் ...

தெலுங்கில் அறிமுகமாகிறார் தன்ஷிகா

Posted:

நடிகை தன்ஷிகாவுக்கு கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த பிறகு பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது அவர் விழித்திரு, காத்தாடி, களக்கூத்து, ராணி, உரு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் வெளிவர இருப்பது ராணி. மலேசியாவில் நடக்கிற கதை. அங்கு காணாமல் போன தன் கணவனை தேடி கண்டுபிடிக்கும் வீரமான பெண்ணாக நடிக்கிறார். விழித்திரு ...

50வது நாளில் துருவங்கள் பதினாரு: கற்றுத் தருவது என்ன?

Posted:

22 வயதே ஆன ஊட்டி இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள துருவங்கள் பதினாரு படம் இன்று 50 வது நாளை தொட்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் உண்மையான வெற்றி இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. படத்தில் நடித்தவர்களில் ரகுமான் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அதே போல இசை அமைப்பாளர் ஜாக்ஸ் பிஜே, ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் ...

அரசியலில் களமிறங்குகிறார் கவுதமி.?

Posted:

நடிகை கவுதமி தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்தவர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக கமல்ஹசானுடன் இணைந்திருந்த அவர், சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்தார். கவுதமி நடிகையாக இருந்தாலும் புற்று நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி ...

தன்னை கடுமையாக திட்டிய இயக்குனரின் குடும்பத்தை காப்பாற்றிய சிம்பு

Posted:

எல்லா மனிதர்களும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிம்பு. அவரைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் சிம்பு சிறந்த மனிதாபிமானி என்பது பலர் அறிந்திராத ஒன்று. தான் செய்யும் உதவிகளை அவர் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. சமீபத்தில் உதவி பெற்ற ஒருவர் அவரே வெளியிட்டதால் ...

குஞ்சாக்கோ போபனிடம் 25 லட்சம் மோசடி

Posted:

பிரபல மலையாள நடிகர் குஞ்சாகோ போபனிடம் ஒருவர் 25 லட்சம் மோசடி செய்துள்ளார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குஞ்சாகோ போபனிடம் வர்கீஸ் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கொச்சி கடவந்திரா பகுதியில் நிலம் வாங்கிக் தருவதாக கூறி முன் பணமாக 25 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் எந்த முயற்சியும் ...

லிட்டில் ஜீனியஸ் 2.0: விஜய் டி.வியின் புதிய நிகழ்ச்சி

Posted:

விஜய் டி.வி.யில் லிட்டில் ஜீனியஸ் 2.0 என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 5 பேரை கொண்ட மாணவர் அணி கலந்து ...

பிளாஷ்பேக்: குடிபோதையில் நடித்த சின்னப்பாவை கண்டித்த பானுமதி

Posted:

அந்தக் கால நடிகர்களில் பி.யூ.சின்னப்பா வித்தியாசமானவர். முரட்டுத்தனமானவரும் கூட. தான் செய்வதுதான் சரி... என்று தீவிரமாக வாதாடுகிறவர். அவரிடம் அருகில் சென்று யாரும் பேச அஞ்சுவார்கள் திடீரென அடித்து விடுவார்.
சின்னப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கே மது அருந்திக் கொண்டுதான் வருவார். செயின் ...

‛டிராகன்'-ல் அமிதாப்பச்சன்

Posted:

இயக்குநர் அயன் முகர்ஜி, ‛டிராகன்' என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக் உள்ளார். இதில் சூப்பர் ஹீரோவாக ரன்பீர் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாலிவுட்டின் ‛பிக் பி' என்று சொல்லப்படும் அமிதாப் பச்சனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக இயக்குநர் அயன், அமிதாப்பிடம் ...

கர்ப்பிணி தோற்றம் கரீனாவுக்கு கசக்குதாம்...!

Posted:

பெண்ணாக பிறந்தவளுக்கு தாய்மை என்பது மிகப்பெரிய வரம். ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படியிருக்கையில் கர்ப்பமான பிறகு தனது தோற்றத்தை எண்ணி டென்சன் ஆனேன் என்று கூறியிருக்கிறார் கரீனா கபூர்.
சமீபத்தில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில், கர்ப்பமான பிறகு எனது தோற்றத்தை பார்த்து டென்சன் வந்தது. ...

புற்றுநோய் பாதித்தவராக சைப் அலிகான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருக்கும் சைப் அலிகான், அக்ஷ்த் வர்மா இயக்கத்தில் ‛கலா கண்டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருடன் குணால் ராய் கபூர், சோபிதா, விஜய் ராஸ், தீபக் டாபிரியால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கலா கண்டி படத்தில் மொத்தம் மூன்று கதைகளை உள்ளடக்கியதாகும். இதில் ஒரு கதையில் சைப், புற்றுநோய் பாதிக்கப்பட்டவராக ...

சினிமாவிலும் சல்மானின் சகோதரராகவே நடிக்கும் சோகைல் கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மானின் சகோதரர் சோகைல் கான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது சல்மான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சோகைலும் ஒரு முக்கியமான ரோலில், அதுவும் அவரது சகோதரராகவே நடிக்க இருக்கிறார்.
இதுப்பற்றி சோகைல் கூறியதாவது... ‛‛இதை நான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™