Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் பெண்ணை மணக்க விரும்பும் ‛ஹாரிபாட்டர்' ஸ்டண்ட் கலைஞர்

Posted:

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‛ஹாரிபாட்டர்' படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் கிரேக் ப்யூரிட்ஜ், தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரத்தீந்திரன் பிரசாத் ‛இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை புராண கதைகளை அடிப்படையாக கொண்டு ...

1000 கோடி கிளப்பில் தீபிகா படுகோனே

Posted:

தமிழில் 100 கோடி வசூல் என சில நடிகர்களின் ரசிகர்கள் சர்வசாதாரணமாக அடித்து விடுவார்கள். படம் வெளிவந்து மூன்று நாளிலேயே 100 கோடி என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதுன் உச்சபட்சமான காமெடியாக இருக்கும். மொத்தமாக அந்த மூன்று நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலித்திருந்தாலே அதிகம். அதிலும் எவ்வளவு 'ஷேர்' வரும் ...

'சி 3'-க்கு செக் வைத்த அரசியல் நிலவரம்

Posted:

'சி 3' படத்தை எந்த நேரத்தில் வெளியிடலாம் என முடிவு செய்து தேதியை அறிவித்தார்களோ அன்றிலிருந்து அந்தப் படத்திற்கு சோதனை மேல் சோதனைதான். கடந்த வருடம் தீபாவளி அன்றே படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். அதன் பின் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' படத்தை வெளியிட முடிவு செய்து 'சி 3' வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். அதன்பின் டிசம்பரில் ...

விக்ரமிற்கு வில்லன் ? பார்த்திபன் சம்மதிப்பாரா ?

Posted:

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். 'சேது' படம் வெளிவருதற்கு முன்பு தனி ஹீரோவாக வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பிரபுதேவா, அப்பாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டும் இருந்தார். ...

புலி ஷூட்டிங் நடந்த இடத்தில் விஜய் 61 டீம்

Posted:

'தெறி' படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'விஜய்-61' படத்தின் படபிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது. விஜய் நடித்த 'புலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பாக தர்பார் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையைத்தாண்டி உள்ள உத்தண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ...

சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் வெளியீடு

Posted:

முன்னாள் எம்.எல்.ஏ.வான மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. சிம்புவின் மூன்று வேடங்களில் ஒன்றான மதுரை மைக்கேல் சம்பந்தப்பட்ட டீஸர் ஏற்கனவே ...

'சி 3' - அனுஷ்கா தந்த அதிர்ச்சி

Posted:

'பாகுபலி 2' படத்தில் அனுஷ்கா இடம் பெற்ற போஸ்டரை படக் குழுவினர் கடந்த மாதம் வெளியிட்ட போது தெலுங்கு தேசத்தில் அந்தப் படப் போஸ்டர் குறித்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. அனுஷ்காவின் தோற்றத்தை 'ஃபோட்டோஷாப்' மூலம் ஸ்லிம்மாக மாற்றியிருக்கிறார்கள் என பல கமெண்ட்டுகள் வெளிவந்தன. 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தனது தோற்றத்தை குண்டாக ...

சித்திரை விஷு கொண்டாட்டமாக மோகன்லால் படம்..!

Posted:

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில், தான் நடித்த படம் எதையும் ரிலீஸ் செய்யாமல் சுமார் எட்டு மாதங்கள் தனது ரசிகர்களை பட்டினி போட்டார் மோகன்லால். ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக அடுத்தடுத்து வந்த மாதங்களில் அவர்களுக்கு 'ஒப்பம்', 'ஜனதா கேரேஜ்' 'புலி முருகன்' என வெற்றிப்படங்களை கொடுத்து திகட்ட திகட்ட விருந்து வைத்தார். இதோ ...

சித்திக்கிடம் 100க்கு 110 வாங்கிய மம்முட்டி..!

Posted:

நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் படங்களை இயக்குபவர் பிரபல மலையாள இயக்குனர் சித்திக். அப்படிப்பட்ட சித்திக்குடன் மெகாஸ்டார் மம்முட்டி இணைந்துவிட்டால் அந்தப்படம் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்றாக மாறிவிடும். ஏற்கனவே மம்முட்டியை வைத்து சித்திக் இயக்கிய, 'ஹிட்லர்', 'குரோனிக்கல் பேச்சிலர்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' ...

வாத்தியார் வீட்டு பிள்ளையாக மாறிய பஹத் பாசில்.!

Posted:

மகேஷிண்டே பிரதிகாரம் படம் தந்த வெற்றியின் மகிழ்ச்சியிலும் அதேசமயம் விழிப்புணர்வுடனும் அடுத்தடுத்த படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பஹத் பாசில். அதனால் தானோ என்னவோ கடந்த ஒரு வருடமாக அவரது அடுத்த படம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் 'ரோல் ...

அரசியலில் ரஜினி...?! - புதிய கட்சி துவக்குகிறார்...?

Posted:

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சியை துவக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா...? என்று பல ஆண்டுகளாகவே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. அவரும் அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா...? என்று அவரது ரசிகர்களும் ஆவலாய் காத்து ...

ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியானது - அரவிந்த்சாமி

Posted:

தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியானது என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியை யார் கைப்பற்ற போவது சசிகலாவா அல்லது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமா என்ற கேள்விக்கு ...

‛அண்ணாதுரை' வேறு கதைக்களத்தில் இருக்கும் - இயக்குநர்

Posted:

தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம், மறைந்த முதல்வர் அண்ணாதுரை-யின் பெயரை பெற்று இருக்கிறது. ‛ஐ பிச்சர்ஸ் சார்பில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ...

பட துவக்க விழாவில் 100 மாடுகள் தானம்

Posted:

வேதா படத்தை தயாரித்ததுடன் ‛மறுபடியும் ஒரு காதல்' படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர், அடுத்தப்படியா "பள்ளிப் பருவத்திலே" என்ற புதிய படத்தை இயக்குகிறார். சிற்பி மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கஞ்சா கருப்பு, தம்பிராமய்யா, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழா பிப்ரவரி 12-ம் தேதி தஞ்சை ...

சசிகலா வேண்டாம் - நடிகர் விசு

Posted:

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியலில் சூழலில் திரைப்பிரபலங்களும் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி அவர்கள் கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர் சசிகலா முதல்வராக வரக்கூடாது என்று தான் கூறுகிறார்கள். அதேசமயம் பன்னீர் செல்வம் முதல்வராக தொடர ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ...

காற்று வெளியிடை 100 சதவிகித காதல் கதை

Posted:

ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே தயாரிக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. கார்த்தி, அதிதிராவ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு ...

காதல் கதைகளில் நடிக்க விரும்பும் ஜாக்கிசான்!

Posted:

தான் நடித்துள்ள, குங்பூ யோகா படத்தை, இந்தியாவில் விளம்பரப்படுத்துவதற்காக, சமீபத்தில், மும்பை வந்திருந்த ஜாக்கிசான், 'தொடர்ந்து, ஆக் ஷன் கதைகளில் நடித்து, சலித்து விட்டது. காதல் கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது; இந்திய இயக்குனர்கள் யாராவது, எனக்காக கதை தயார் செய்தால், நடிக்க, தயாராக இருக்கிறேன்...' என்று, விருப்பம் ...

நிக்கி கல்ராணியின், 25வது படம்!

Posted:

ஜி.வி.பிரகாஷ் நடித்த, டார்லிங் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர், நிக்கி கல்ராணி. அதையடுத்து, பல படங்களில் நடித்த அவர், தற்போது, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, பக்கா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம், அவரது, 25வது படம் என்பதால், ரசிகர்களுக்கு, 'ஸ்பெஷல் ட்ரீட்' கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பாடல் காட்சியில், பிகினி ...

சென்டிமென்ட் நடிகர்களின் படங்களில் வடிவேலு!

Posted:

கத்திச்சண்டை படத்தில், வடிவேலுவின் காமெடி, பெரிதாக, 'ஒர்க் அவுட்' ஆகாத போதும், சத்யராஜ் மற்றும் விஜயுடன், தான் நடித்த பல படங்களில், தன் காமெடி, பெரிய அளவில், 'ஒர்க் அவுட்'டானதால், தற்போது, விஜயின், 61வது படத்தில் நடிக்க, ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், கட்டப்பனயிலே ரித்விக் ரோஷன் என்ற மலையாள படத்தின், தமிழ் ரீ - மேக்கில், சத்யராஜுடன் ...

உற்சாகத்தில் சிருஷ்டி டாங்கே!

Posted:

தர்மதுரை படத்திற்கு பின், சிருஷ்டி டாங்கேவின் மார்க்கெட், எகிற துவங்கியுள்ளது. அத்துடன், மலையாளத்தில், மேஜர்ரவி இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும், 1971 பிகைண்ட் தி பார்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என, ஐந்து மொழிகளில் தயாராவதால், செம ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™