Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

Posted: 05 Feb 2017 02:43 PM PST

கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். "கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) ...

பெண்மையின் முழுமை

Posted: 05 Feb 2017 02:30 PM PST

பெண்மையின் முழுமை பெண்மையின் முழுமை... பெண்ணாகப் பிறப்பதிலா? பெயர்கொண்டு அழைப்பதிலா? தங்கையாய் வளர்வதிலா? தமக்கையாய் இருப்பதிலா? பெண்மையின் முழுமை... பள்ளிக்கு செல்வதிலா? பாடம் படிப்பதிலா? பருவம் அடைவதிலா? பருக்கள் வருவதிலா? பெண்மையின் முழுமை... கல்லூரி செல்வதிலா? காதல் கொள்வதிலா? பட்டம் பெறுவதிலா? பார்ப்போர் மயக்கத்திலா? பெண்மையின் முழுமை... வெளியே செல்வதிலா? வேலை கிடைப்பதிலா? சம்பளம் பெறுவதிலா? சம்சாரம் ஆவதிலா? பெண்மையின் முழுமை... வீட்டை துடைப்பதிலா? விருந்து ...

முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

Posted: 05 Feb 2017 08:24 AM PST

இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக பொது செயாலாளர் சசிகலா முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை பன்னீர்செல்வம் முன்மொழிய மற்ற அமைச்சர்களும் இதை ஆதரித்தனர். இதற்கு ஏதுவாக முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து நாளை மாலை சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி-லைவ்டே

புத்தகம் வேண்டும்

Posted: 05 Feb 2017 04:55 AM PST

N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே!

தமிழ் நாடு என்ன செய்கிறது

Posted: 05 Feb 2017 04:34 AM PST

தமிழ் நாடு என்ன செய்கிறது  நன்றி தமிழ் ஹிந்து  ரமணியன் 

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ரேடியோ பெட்டி தேர்வு

Posted: 05 Feb 2017 04:27 AM PST

- புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ரேடியோ பெட்டி எனும் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. இப்படத்துக்கு சங்கரதாஸ்சுவாமிகள் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசினை வரும் 6-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் நாராயணசாமி வழங்க உள்ளார். இவ்விருதினை படத்தின் ...

அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்த இருக்கும் வாட்டர்போடிங்க்.

Posted: 05 Feb 2017 12:19 AM PST

அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தலின் போதும் தற்போதும்,  தீவிரவாத கைதிகளை சித்திரவதை செய்து உண்மைகளை வெளிக்கொணர செய்யப்படும் வாட்டர்போடிங்க்-Waterboarding- முறை அமுல்படுத்தப்படும் என சொல்லி இருக்கிறார். இந்த வாட்டர்போடிங்க் முறை,2001 செப்.9 இல் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலின் பின் ஜோர்ஜ் புஷ் அரசால் கொண்டு வரப்பட்டு பின்னர் ஒபாமா அரசால் நீக்கப்பட்டது. தற்போது ட்ரம்ப் இந்த முறை மீண்டும் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இப்படியான சித்திரவதைகள் பொதுமக்களுக்கு காட்டப்படுவதில்லை. ...

டிப்ஸ் - (மருத்துவம்) - தொடர் பதிவு

Posted: 04 Feb 2017 09:53 PM PST


-
சப்போட்டா பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால்
நாள் பட்ட புண்கள், குடல்புண் போன்ற உபாதைகள்
விலகும்.


– ஹெச்.சீதாலக்ஷ்மி, ஆலுவா

இது மத சார்பற்ற நாடுங்கோவ் ...!

Posted: 04 Feb 2017 09:44 PM PST

என்னடா நாடு இது..! யார் மனதையும் புண்படுத்த அல்ல... ஒரு ரூபாய் கூட மசூதியில் இருந்து அரசுக்கு செல்வதில்லை ..! ஆனால், ஹஜ் பயணத்திற்கு லட்ச ரூபாய் மானியம் ..! ஒரு ரூபாய் கூட சர்ச்சிலிருந்து அரசுக்கு செல்வதில்லை ..! ஆனால் , ஜெருசேலம் செல்ல லட்ச ரூபாய் மானியம் ...! ஆனால், ஹிந்து கோவில்களின் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் அத்தனையுமே அரசுக்கு ஆனால் , இந்துக்கள் கோவிலுக்கு சென்றால் தரிசனம் செய்ய கூட கட்டணம் , புனித யாத்திரை சென்றால் வரி ... இது மத சார்பற்ற நாடுங்கோவ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™