Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்

Posted: 26 Feb 2017 10:53 AM PST

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள். இரவு நேர இனிமைக்கு.........
அம்புக்கு குறி மூலம் அடுத்த பாடலுக்கு செல்லவும்.

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Posted: 26 Feb 2017 10:44 AM PST

நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்) இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

கொக்கோக நுட்பம்

Posted: 26 Feb 2017 09:32 AM PST

அகஸ்தியர் முப்பூ சூத்திரம்

Posted: 26 Feb 2017 09:12 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (190)

Posted: 26 Feb 2017 08:19 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து

Posted: 26 Feb 2017 08:10 AM PST

இஸ்லாமாபாத்: பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள் செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, சவுதி அரேபியாவின் மதீனா நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது.இந்த விமானத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமான அளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர் என, பாகிஸ்தானின் டான் பத்திரிகை ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 26 Feb 2017 07:02 AM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

இணையத்தில் ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்க இயலாது

Posted: 26 Feb 2017 06:44 AM PST

புதுடில்லி : 'இணையதளத்தில், பாலியல் ரீதியிலான விஷயங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க இயலாது' என, 'கூகுள்' உள்ளிட்ட, தேடுபொறி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளன. பாலியல் ரீதியிலான விஷயங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்கும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும்படி, 'கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்' போன்ற தேடுபொறிகளையும், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களையும், பிப்., 1ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தடுக்க இயலாது இது தொடர்பான வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ...

3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு

Posted: 26 Feb 2017 06:06 AM PST

-- திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 970 கிலோ தங்கத்தை, மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்துக்கு 1.25 சதவீத வட்டிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்தது. தற்போது அந்த முதலீட்டு காலம் முடிவடைந்ததால், அதனை சனிக்கிழமை மீண்டும் 3 ஆண்டுகளுக்கு தேவஸ்தானம் நீட்டித்துள்ளது. மேலும், தற்போது உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ...

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே...

Posted: 26 Feb 2017 05:39 AM PST

சிறுகதை:விநாயக முருகன் , ஓவியங்கள்: ஸ்யாம் ---- செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொ ண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். ...

தவமாய் தவமிருந்து..

Posted: 26 Feb 2017 05:24 AM PST

ஒரு ஆணின் நேர்மை !

Posted: 26 Feb 2017 05:23 AM PST

''ப்ளீஸ் உட்காருங்க...'' எதிரில் நின்ற, சுந்தரியிடம் சொன்னார், வங்கி கிளை மேலாளர், சத்யன். அளவான, 'மேக் -அப்'பில் வளமான அழகுடன் இருந்த சுந்தரிக்கு வயது, 30; திருமணமாகாதவள்; பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கண்கள் அவளுக்கு! மேனேஜரிடம் தான் பேச வேண்டும் என்று பிடிவாதமாக அனுமதி பெற்று, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். ''என்னை பாக்கணும்ன்னு சொன்னீங்களாம்... ஏன் அசிஸ்டென்ட் மேனேஜரையே பாக்கலாமே... அவர் உங்களுக்கு உதவுவாரே...'' என்றார், சத்யன். ''தெரியும்; ஆனா, அது, எனக்கு பிரச்னைய கொடுக்கும்...'' ...

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 26 Feb 2017 05:18 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

தெரிஞ்சுக்கோங்க!......கேக்கின் வரலாறு !

Posted: 26 Feb 2017 05:09 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்!

Posted: 26 Feb 2017 05:01 AM PST

'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும். 'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு ...

நாற்காலியில் அமர தடை!

Posted: 26 Feb 2017 04:59 AM PST

ஆணுக்கு, பெண் சமம் என, பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கும் இக்காலத்திலும் கூட, பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் நாட்டில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. சத்திஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் இருக்கிறது, தம்தரி மாவட்டம். இங்குள்ள சந்த்பாகரா கிராமத்தில், பெண்கள் கட்டிலில் படுக்கவோ, நாற்காலியில் அமரவோ அனுமதி இல்லை. இவர்கள், வாழ்நாளில் ஒரு முறை கூட, நாற்காலியையோ, கட்டிலையோ பயன்படுத்தியது இல்லை. யாராவது உட்கார்ந்தால், 'கடவுள் கோபித்துக் கொள்வார்; அதனால், நோய் ...

தேர்வை எதிர்கொள்வோம்!

Posted: 26 Feb 2017 04:52 AM PST

சில சமயங்களில், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களால், ஒவ்வாமை, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, படிப்பு மற்றும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், தேர்வுக்கு தயாராகும் போது, இட்லி, இடியாப்பம் மற்றும் பொங்கல் போன்ற மிதமான உணவுகளை உண்பது நல்லது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, செரிமான பிரச்னையும் ஏற்படாது. மேலும், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் போது, அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதைத் தவிர்க்க, சரியான நேரத்தில், சரியான அளவில், சரிவிகித உணவை உண்பது அவசியம். இருமல், ...

படித்ததில் பிடித்தது - II :) -- விரிசலை தடுக்க என்ன வழி!

Posted: 26 Feb 2017 04:50 AM PST

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !

Posted: 26 Feb 2017 04:43 AM PST

இணையத்தில் தமிழ் ! நம் தமிழ் மன்னர்கள், இயல் இசை நாடகம் என்கிற முத்தமிழையும் வளர்த்தார்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத நாம் இப்போது நான்காவதாக, இணையத்தின் முகுளம் 'இணையத் தமிழை' வளர்த்துள்ளோம். ஆம், எனக்குத்தெரிந்து, கடந்த 15  - 20  வருடங்களாக இந்த  சத்தமில்லாத  புரட்சி நடந்து வருகிறது. அது நமக்கு எத்தனை விதங்களில் உபயோகமாக இருக்கிறது என்று எடுத்துரைக்கவே  இந்த கட்டுரை. இதன் பலாபலன்களை  ஒவ்வொன்றாக  பார்க்கலாம். முதலில் தமிழை அல்லது எந்த ஒரு மொழியையும் வளர்ப்பதற்கு ...

வாரமலர் தரும் திரைப்பட தகவல்கள்

Posted: 26 Feb 2017 04:28 AM PST

-விஜய் ஆண்டனியின், அண்ணாதுரை! - -- தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக வைத்துள்ளனர். எமன் படத்தைப் போன்று, இப்படமும், அரசியல் கதையில் உருவாகிறது. - ---------------------------------- — சி.பொ.,

உன் தங்கச்சி வரப்போறதா ஏன் பொய் சொன்னே?

Posted: 26 Feb 2017 04:24 AM PST

நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்

Posted: 26 Feb 2017 04:23 AM PST

- சென்னை தியாகராய நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கான இரண்டாம் கட்ட ஒத்திகை சனிக்கிழமை நிறைவு பெற்றது. நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ள நடைபாதை வளாகம் போல், இந்தப் பகுதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொலிவு நகர திட்டத்தின் கீழ் சென்னையும் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1366 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன. இதில், பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முக்கிய வணிக மையமான தியாகராய நகர் தேர்வு செய்யப்பட்டு, சுமார் ரூ.50 கோடி முதல் ரூ.55 ...

'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை

Posted: 26 Feb 2017 04:19 AM PST

புதுடில்லி : 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'பீம்' செயலி, 1.7 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுஉள்ளது. கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், கடந்த ஆண்டு நவ., 8ல் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நாடு முழுவதும், டிஜிட்டல் பணப் ...

நகை – ஒரு பக்க கதை

Posted: 26 Feb 2017 03:52 AM PST

முத்திரையால் குணமாகும் நோய்கள்...!

Posted: 26 Feb 2017 03:51 AM PST

கொழுப்பை குறைக்கும் சூரியமுத்ரா பயிற்சி - - இந்த பயிற்சி செய்வதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பை கொஞ்ச கொஞ்சமாக குறைக்கலாம். – செய்யும் முறை: விரிப்பில் அமர்ந்து கொண்டு மோதிர விரலை மடக்கி வையுங்கள் அதன்மீது பெருவிரலை வையுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நிமிர்ந்த நிலையில் செங்குத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து 10-15 நிமிடங்கள் தினமும் செய்யலாம். அதிக குளிர் தாங்க முடியாத நிலை மற்றும் அடிக்கடி நடுக்கம் ஏற்படுபவர்களுக்கு இந்த முத்ரா உதவியாக இருக்கும். வலுமான வளர்சிதை ...

ஓட்டுனர் உரிமம் பெற வருது புது நடைமுறை

Posted: 25 Feb 2017 11:08 PM PST

இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள, சாலை போக்குவரத்து சார்ந்த தகவல்களை, ஒரே இடத்தில் குவித்து, அவற்றை அனைத்து இடங்களிலும் பார்க்கும் வகையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது, 'பரிவாகன்' என்ற மென்பொருளை, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு வழங்கி உள்ளது. அதற்கு வரும் தகவல்கள், டில்லியில் உள்ள சர்வரில் சேமித்து வைக்கப்படும். இதை, அனைத்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் பார்க்கலாம். இது, செயல்பாட்டுக்கு ...

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Posted: 25 Feb 2017 10:33 PM PST

1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ...

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு தடை!

Posted: 25 Feb 2017 04:47 PM PST

வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிபர் உத்தரவு அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் அதிபர், டொனால்டு டிரம்ப், தற்போது, ஊடகங்களின் பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார். அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் பணிகள் நடக்கும் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்க, 'தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்ஜல்ஸ் டைம்ஸ், பி.பி.சி., ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™