Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மொக்க ஜோக்ஸ்

Posted: 25 Feb 2017 06:50 AM PST


-

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி

Posted: 25 Feb 2017 05:09 AM PST

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி  ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்தல், பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குதல், அசையா சொத்துப் பரிவர்த்தனை விவரங்கள், டெர்ம் டெபாசிட்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற பல விவரங்கள் இதில் அடங்கும். இது போன்ற தகவல்களைப் ...

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. .

Posted: 25 Feb 2017 04:47 AM PST

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. இந்த வாரத்திய / மாதத்திய முதன்மை பதிவாளர்கள் இட்டுள்ள  பதிவு எண்ணிக்கைக்கு பக்கத்தில் புதிதாக சில குறி எண்களை  காண்கிறேன் . என்னது அது ? ரமணியன் 

துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து

Posted: 25 Feb 2017 04:05 AM PST

- ஆந்திர மாநில அரசு தனக்கு வழங்கிய துணை ஆட்சியர் வேலையை ஏற்க பிரபல பாட் மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஒப்புக்கொண்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்த ஆந்திர அரசு குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித் தது. அரசு வேலையை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்தி ருந்தது.இந்நிலையில் ஆந்திர அரசு அளிப்பதாக கூறியுள்ள ...

உன் பார்வையில் ஓராயிரம்

Posted: 25 Feb 2017 03:24 AM PST

படம்: அம்மன் கோவில் கிழக்காலே இசை: இளையராஜா பாடியவர்: சித்ரா – ——————————- உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் (உன் பார்வையில்) – அசைந்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது சுரம்தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் – மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ (உன் பார்வையில்) – அணைத்து ...

தென்றல் வந்து தீண்டும் போது

Posted: 25 Feb 2017 03:11 AM PST

படம்- அவதாரம்பாடியவர்கள்: இளையராசா மற்றும் ஜானகி———————– தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் ...

ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது

Posted: 25 Feb 2017 01:49 AM PST

- தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. தினமும் ஒவ்வொரு தகவல்களாக வருகின்றன. இதில் எது உண்மை, எது வதந்தி என கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்ததாக கூறிய பெண் மருத்துவர் சீதா என்பவர் வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு ...

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!

Posted: 25 Feb 2017 01:46 AM PST

- மிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா, 2௦ வருட மருத்துவ சேவைக்குப் பின் அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். - மிசோரம் தேசிய முன்னணிக் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான பெய்ச்சுவா இக்கட்டான சூழ்நிலை காரணமாக தனது தொகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை நான் செய்திருந்தாலும், அரசியலுக்கு வந்தபின்னர் ...

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

Posted: 25 Feb 2017 12:04 AM PST

- கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன். – "அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு" – – (அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்). – இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து "கருணையின் கடல் அனையர்" என்று மதிப்பிடுகிறான். பின்னர் ...

வாலிபத்தில் விவேகமாய் இருப்போம

Posted: 24 Feb 2017 11:11 PM PST

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்

Posted: 24 Feb 2017 11:09 PM PST

- புதுடெல்லி, இந்திய வீராங்கனை பூஜா காட்கர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனை மெங்யா ஷி 252.1 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு சீன வீராங்கனை டோங் லிஜி 248.9 புள்ளியுடன் வெள்ளிப் பதக்கத்தை சொந்தமாக்கினார். 28 வயதான பூஜா காட்கர் 2014–ம் ஆண்டு ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் 5–வது இடம் பெற்றார். பெண்களுக்கான ...

தரவரிசையில் சாய்னாவுக்கு சரிவு

Posted: 24 Feb 2017 11:08 PM PST

- புதுடெல்லி, இதில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் சரிந்து 10–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5–வது இடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் சையத் மோடி கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர் சமீர் வர்மா 10 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 23–வது இடத்தை பிடித்துள்ளார். அஜய் ஜெயராம் 19–வது இடத்திலும், பிரனாய் 21–வது இடத்திலும் உள்ளனர். – —————————————– தினத்தந்தி

வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..

Posted: 24 Feb 2017 10:56 PM PST

நகர்ந்து விழு பூவே கீழே ஊர்வலம் போகின்றன எறும்புகளின் கூட்டம் – ———————— – இதெல்லாம் ஒரு போட்டியா ஏளனமாய்ச் சொன்னான் தோல்வியுற்றவன் – ———————– – கனமறியாமல் சுமக்கிறது கவிதையை காகிதம் – ———————– – வாழ்க்கை என்பது சொர்க்கம் தான் தோற்காத வரை – ————————- – குட்மார்னிங்கில் துவங்கி கிட்நைட்டில் முடிக்கிறான் ஒவ்வொரு நாளையும் தமிழன் – ———————- -ப்ரணா தானியம் கொத்தும் குருவிகள் – கவிதை தொகுப்பிலிருந்து

varahi aarudam

Posted: 24 Feb 2017 09:57 PM PST

‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு

Posted: 24 Feb 2017 09:11 PM PST

பாத்திமா பாபு - அ.தி.மு.க-வின் நீண்டநாள் உறுப்பினர், நட்சத்திரப் பேச்சாளர், ஜெயா டிவியின் செய்திவாசிப்பாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா சார்ந்து மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். அவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று , ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் கை கோத்திருக்கிறார். ஓ.பி.எஸ் அணியில் இன்று இணைந்த 1000 மதிமுக தொண்டர்களுடன், பாத்திமாபாபுவும் அணி சேர்ந்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டு காலம் ஜெயா டிவியின் ஆஸ்தான செய்திவாசிப்பாளராகப் பணியாற்றியவர் பாத்திமா பாபு. இந்த திடீர் முடிவுக்கான காரணத்தை ...

தங்க மயம் முருகன் சந்நிதானம்

Posted: 24 Feb 2017 07:43 PM PST

-- பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம் பாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன் -- தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளே அவன் ஈராறு கைகளாம் தாமரையே திங்கள் முகம் அரும்பும் ...

விவாஹ விஞ்ஞானம்

Posted: 24 Feb 2017 06:41 PM PST

ஜவிரல் ரேகை சாஸ்திரம்

Posted: 24 Feb 2017 06:27 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™