Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நான் தேடும் இதழ்கள்

Posted: 24 Feb 2017 11:06 AM PST

நான் தேடும் இதழ்கள் 

இந்த சுட்டியை தட்டினால் 
இந்த வார இதழ்கள் கிடைக்குமாம்.
மற்றுமோர் லிங்கை கொடுத்து 
மாத இதழ்கள் பெறலாமாம்.
தினசரிகள் வேண்டுமெனில் 
திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட 
தளங்களை.

நான் தேடும் இதழ்கள் 
நாள்தோறும்  என்னிடம் வர 
நானென்ன செய்யவேண்டும்,
நவின்றிடுவீர் நல்லவர்களே!! 

ரமணியன்

புராதன கோயில்கள் சில -படங்கள் இசையுடன்

Posted: 24 Feb 2017 10:59 AM PST

மரணத்தின் பின்

Posted: 24 Feb 2017 10:28 AM PST

நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்

Posted: 24 Feb 2017 10:21 AM PST

அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்

Posted: 24 Feb 2017 10:11 AM PST

18 siddhars history pdf - tamil

Posted: 24 Feb 2017 10:08 AM PST

கால்நடை மூலிகை மருத்துவம்

Posted: 24 Feb 2017 10:06 AM PST

தென்னாடுடைய சிவனே போற்றி...!

Posted: 24 Feb 2017 10:03 AM PST

மஹா சிவராத்திரி தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! அனலாய் எழுந்த சுடர் தீபம் அருணாச்சலத்தின் சிவ யோகம். ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்.

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 24 Feb 2017 09:52 AM PST

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



நான்கு நாள் விடுமுறை - விமந்தனி

Posted: 24 Feb 2017 09:49 AM PST

வணக்கம்.

நாளை சதுரகிரி பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு ஈகரை வருகை சாத்தியமில்லை.

சென்று வருகிறேன் உறவுகளே. மீண்டும் புதன் அன்று சந்திப்போம்.

நிம்மதியா தூங்குங்க.

Posted: 24 Feb 2017 09:03 AM PST

ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன. இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க. அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க. அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க. சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் ...

சிவனுக்கு அபிஷேக பலன் –

Posted: 24 Feb 2017 09:01 AM PST

சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும் அவர்களின் கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம். ✫ இந்நாளில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதால் சிவனின் அருள்பார்வையை பெறலாம், அதிலும் எந்த ராசிக்காரர்கள் என்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் என தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா…! ♈ மேஷ ராசி மேஷ ராசிக்காரர்கள், ...

வரையறுக்கப்பட்ட விடுமுறை-2017

Posted: 24 Feb 2017 09:00 AM PST

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்….

Posted: 24 Feb 2017 08:59 AM PST

மோகத்தில் வீழ்ந்துவிட்டால் மொத்தமாய் வீழ்ந்திடுவாய் சாந்தனுவாய்…. சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில் மாட்டிடுவாய் கங்கை மைந்தானாய்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பாண்டுவாய்…. வஞ்சனை நெஞ்சில் கொண்டால் வாழ்வனைத்தும் வீணாகும் சகுனியாய்… ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு குந்தியாய்… குரோதம் கொண்டால் விரோதம் பிறக்கும் திருதராஷ்டிரனாய்…. பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளை பாதிக்கும் கௌரவர்கள்… பேராசை உண்டாக்கும் பெரும் அழிவினையே துரியோதனனாய்… கூடா ...

சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)

Posted: 24 Feb 2017 08:59 AM PST

இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்

Posted: 24 Feb 2017 08:55 AM PST


-
இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-

Posted: 24 Feb 2017 08:53 AM PST

மிக முக்கியமான அறிவிப்பு     பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு) உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம். நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில்   எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ,  அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும், எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும்  அவசியம். ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின்  படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். ...

மரியாதைக்குரிய தோல்வி

Posted: 24 Feb 2017 08:46 AM PST

-- இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் – ஒரு நியாயம் ஒரு நியாயமாற்றம் நம் பலவீனங்களால் தோற்கிறது தோற்றது – தோற்கிற ஒன்றைத்தான் சிலர் தூக்கி நிறுத்த ஆயுளைக் கழித்தார்கள – நிலை நிறுத்த வேண்டிய அவசியத்திற்காத் தோல்வியுற்றார்கள் தோல்வியை வெற்றியாக கருதினார்கள – அதனால்தான் அவர்கள் ஆற்றோடு போகிறவர்கள் இல்லை – காற்றோடு பறக்கிறவர்களும் இல்லை – ஊரோடும் அவர்கள் ஒருவரில்லை – ஆனால்… காதலர்கள் அதை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள மீறியிருக்கிறார்கள தோற்கடித்திருக்கிறார்கள – சமூகமும் அவர்களைத் ...

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Posted: 24 Feb 2017 08:45 AM PST

சென்னை: கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது 18ம் ...

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட…

Posted: 24 Feb 2017 08:11 AM PST

அரிய புத்தகங்கள்

Posted: 24 Feb 2017 07:27 AM PST

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 24 Feb 2017 07:19 AM PST

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM

கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Posted: 24 Feb 2017 06:54 AM PST

-- கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். - மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். - இதற்காக பிரதமர் மோடி, லக்னோவிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் அவரை கவர்னரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றனர். கோவை ஈஷா மையம் வந்த பிரதமர் ...

எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா

Posted: 24 Feb 2017 06:50 AM PST

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று தீபா புதிய பேரவையை தொடங்கி அரசியல் பிரவேசத்தில் நுழைந்தார். அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பேரவை கொடி அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 24, 06:13 PM சென்னை, --- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தீபாவை சந்தித்து ஆதரவு அளித்தனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களின் கருத்துக்கிணங்க அரசியல் ...

மீம்ஸ் --தட்ஸ்தமிழ் --தொகுப்பு

Posted: 24 Feb 2017 05:51 AM PST

மீம்ஸ் --தட்ஸ்தமிழ் --தொகுப்பு     #  டெண்டு கொட்டகை  ஒரு குற்றவாளியை, ' மதிப்பிற்குரிய' என அடைமொழியிட்டு, பேனர்கள் வைப்பது என்பது, தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது!   சசிகலா @ பரப்பனஅக்ரஹாரம் # மிஸ்டர் கிறுக்குப்பய   அமைச்சர்களின் மைண்ட் வாய்ஸ் நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்!நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்!சசிகலா & மந்திரிகள் மைண்ட் வாய்ஸ் ரமணியன்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 24 Feb 2017 01:44 AM PST

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)

Posted: 24 Feb 2017 12:54 AM PST

எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு நன்றி... ------------------------- மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன? பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார். பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். - ---------------------------------- - பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?'' ""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!'' .................................................. ................................. ""அவர் ...

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!

Posted: 24 Feb 2017 12:53 AM PST

- "பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கைக்கு அவர்கள்தான் பொறுப்பு. எந்த ஒரு முடிவானாலும் அதை நீயே தேர்ந்தெடு'' என்று என் கணவர் எனக்கு சுதந்திரம் அளித்துள்ளார்'' என்று கூறும் அம்ருதா மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா ஃபட்னவிஸின் மனைவி. தன் கணவரின் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பவர், வங்கி நிர்வாகி, 8 வயது மகளின் தாய் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. தன் கணவர் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றவுடன், நாக்பூரில் ஆக்ஸிஸ் வங்கி துணைத் தலைவர் பதவியில் இருந்த இவர், மும்பைக்கு ...

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!

Posted: 24 Feb 2017 12:32 AM PST

- வாஷிங்டன்: அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய மென் பொறியாளரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர். மும்முரமான ...

மகா சிவனிரவு

Posted: 24 Feb 2017 12:23 AM PST

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045, கும்பம் (மாசி) மாதம் 15 ஆம் நாள் (27 பிப்ரவரி 2014), வியாழக்கிழமை இரவு மகாசிவனிரவாக கொண்டாடப்படுகிறது. இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிப்பெருங் கடவுளான ஈசனை வணங்க மிகவும் உகந்த நாள் மகா சிவனிரவு. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ...

வணக்கம்

Posted: 24 Feb 2017 12:21 AM PST

Message bodyநான் கமல் ஏகா.

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 11:17 PM PST

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால் உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும் தகர்த்து இணைவதே உண்மைக் காதல் ! புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல் அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் ! என்னவென்று விளக்கமுடியாவிடினும் ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் ! இடையில் வந்தவள் என்றபோதும் மன எடையில் உயர்ந்து ...

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Posted: 23 Feb 2017 10:30 PM PST

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர், சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120. ****** விஞ்ஞான வளர்ச்சிக்காக இணையத்தின் பயனை, விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன்! பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர் தொடங்கியவன்; பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியனவன் ...

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்

Posted: 23 Feb 2017 10:29 PM PST

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்  ஈகரை உறவுகளுக்காக  mediafire.com file/r390lywt06euw98/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.பிடிஎ நன்றி

இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Posted: 23 Feb 2017 10:28 PM PST

இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி நகர், சென்னை- 600 017. பக்கங்கள் : 103 விலை ரூ. 70. ****** பெங்களூர் தூரவாணி நகர் ஐ.டி.ஐ தமிழ் மன்றம் சார்பில் திங்கள் தோறும் நடைபெறும் பாவாணர் பாட்டரங்கத்தைப் பொறுப்பாளராக இருந்து பொறுப்பாக நான் நடத்தி வருகின்றேன். இப்பாட்டரங்கில் அறிமுகம் செய்து அப்படியே திறனாய்வு செய்து, புதிய உறவு இதழின் நூல் உறவு ...

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Posted: 23 Feb 2017 10:26 PM PST

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராச நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100. ***** கவிஞர் ஒரு காலக் கண்ணாடி என்பதற்கேற்ப அந்தந்தக் காலத்துக் கவிதைகள், அந்தந்தக் காலத்தைப் படம்பிடித்து வைத்துள்ளன. சங்கக் காலம் முதல் இன்றுவரை தாம் கண்ணுற்ற, கேள்விஞானத்தால் உணர்ந்த, கற்றறிந்த, அனுபவித்த நல்லவை-அல்லவை என்று துறைதோறும், தரைதோறும் பரவி கிடப்பவற்றைச் ...

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்

Posted: 23 Feb 2017 10:25 PM PST

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் . வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர், சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120. தமிழ் மண்ணின் உரம். கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் ...

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !

Posted: 23 Feb 2017 10:24 PM PST

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு ! வெளியீடு : வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி- 044-24342810/24310769, பக்கங்கள் 104, விலை ரூ. 70. நூல் மதிப்புரை வெளியீடு. நன்றி .புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை – 600 026. செல் : 98410 42949. தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2012 ஆம் ஆண்டு பெற்றவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் ...

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் !

Posted: 23 Feb 2017 10:22 PM PST

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் ! தலைவர் மாமதுரைக் கவிஞர் பேரவை ! cveerapandiathennavan@gmail.com வெளியீடு ; வானதி பதிப்பகம். பக்கம் .190 விலை ரூபாய் 120 23. தினதயாளு தெரு தியாகராயர் நகர் சென்னை 600 017. பேச 044- 24342810 / 24310769 மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் வெளிச்ச விதைகள், எடுப்போடும், துடிப்போடும், இனியதொரு ...

மாற்றங்களை ஏற்போம் ! நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 23 Feb 2017 10:19 PM PST

மாற்றங்களை ஏற்போம் ! நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு மனிதத்தேனீ பதிப்பகம், விஜயா பிரிண்டர்ஸ் 114/2 டி.பி.கே. ரோடு, மாலைமுரசு அருகில், மதுரை. 625 001. 0452-2343829 பக்கங்கள் 132 விலை ரூ.50. ****** நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர், தந்தை பெரியார் சொல்வார் "ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்" என்று. நூலாசிரியர் ஓய்வு, சோர்வு என்றால் என்னவென்றே ...

குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 23 Feb 2017 10:15 PM PST

குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வாசகன் பதிப்பகம் 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் 636 007. பேச 98429 74697. 224 பக்கங்கள் விலை ரூ. 150. ****** நூலாசிரியர் ப. திருமலை அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், புகழ் பெற்ற இதழ்களில் பணிபுரிந்தவர். வணிக இதழ்களின் சமரசத்திற்கு உடன்படாமல் வெளியேறி, மனதில் பட்டதை துணிவுடன் எழுதி வரும் எழுத்தாளர். அவருடைய எழுத்தில் வலிமை உண்டு. ...

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கவிதை தொகுப்பு 2017 நூல் மதிப்புரை கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 10:13 PM PST

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கவிதை தொகுப்பு 2017 நூல் மதிப்புரை கவிஞர் இரா .இரவி ! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் சு. கோவிந்தராசன் கவியரங்கப் பொறுப்பாளர்கள் : பாவலர்கள் அமுதபாண்டியன், கே.ஜி. ராஜேந்திரபாபு, கொ.சி.சேகர். வெளியீடு : பெங்களுர்த் தமிழ்ச் சங்கம், விலை ரூ. 100 பக்கம் 80. ***** பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் மாதம்தோறும் தொடர்ந்து ஏரிக்கரை கவியரங்கம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒருவர் தலைமையில் பெங்களூருக் கவிஞர்கள் கவிதை பாடி வருகின்றனர். ...

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

Posted: 23 Feb 2017 10:11 PM PST

இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! வெளியீடு ; வானதி பதிப்பகம் ! 104 பக்கம் . விலை ரூபாய் 70. 23. தினதயாளு தெரு தியாகராயர் நகர் சென்னை 600 017. பேச 044- 24342810 / 24310769 மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com தனது மகிழ்வை விட தன்னோடு இருப்பவர்களின் மகிழ்விற்காக பாடுபடுவது எல்லோருக்கும் வாய்த்திடாத பெரும் பேறு இரா. இரவி அவர்களுக்கு கிடைத்திருப்பது ...

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

Posted: 23 Feb 2017 10:10 PM PST

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் ! வெளியீடு ; வானதி பதிப்பகம். பக்கம் .190 விலை ரூபாய் 120 23. தினதயாளு தெரு தியாகராயர் நகர் சென்னை 600 017. பேச 044- 24342810 / 24310769 மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com உலகறிந்த கவிஞர் இரா. இரவி அவர்கள் பதினாறாவது நூலான 'வெளிச்ச விதைகள்' என்ற நூலினை விரித்தவுடன் 'ஹைக்கூ' மட்டுமே எழுதுபவர் என நினைத்து முடிவு செய்திருந்த எனக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™