ஈகரை தமிழ் களஞ்சியம் |
- புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு.
- சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
- சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!
- தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
- கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை
- மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
- சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
- 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
- மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
- குதிரை பேரம்
- கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
| புதுக்கோடடையில் ஒரு புத்தகப் புழு. Posted: 18 Feb 2017 11:04 AM PST ![]() |
| சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி Posted: 18 Feb 2017 08:51 AM PST சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வர வில்லை, எனவே அவருக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் இல்லை என்று சிறைத்துறை டி.ஜி.பி கூறினார். - பிப்ரவரி 18, 10:37 AM - கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணராவ் அளித்த பேட்டி வருமாறு:- - சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் வழங்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கு எந்தநேரத்தில் உணவு வழங்கப்படுகிறதோ அதே நேரத்தில் தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இங்கு எல்லா கைதிகளும் குற்றவாளிகள் ... |
| சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Posted: 18 Feb 2017 07:56 AM PST - வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு பேரும் உதாரணம் மட்டுமே! மெகாத்தொடர் வரலாறு தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை முடித்துவிட்டு, டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்... இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி ரீகேப் இது! சினிமாவில் ... |
| தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்! Posted: 18 Feb 2017 05:52 AM PST தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (18-2-17) காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பித்த முதலே திமுக உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டதால் கூச்சலும் குழப்பமுமாக சென்ற அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் தனபால் திணறினார். இதனைத்தொடர்ந்து தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையை ... |
| கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை Posted: 18 Feb 2017 05:13 AM PST - பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி கோவை வருகிறார். ஈஷா யோகா மையம் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர "ஆதியோகி' சிலை திறப்பு நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி, பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) அதிகாரிகள், விழா நடைபெறும் பகுதியில் அண்மையில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பிரதமரின் வருகைக்கான தடையில்லா பாதுகாப்பு சோதனை அறிக்கையை தில்லியில் உள்ள எஸ்பிஜி தலைமையகத்துக்கு அதன் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். கோவையில் ஜக்கி ... |
| மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105! Posted: 18 Feb 2017 05:03 AM PST -- பிபிசி கணக்கெடுப்பு நடத்தித் தயாரித்த, சென்ற ஆண்டிற்கான (2016) செல்வாக்கு மிக்கப் பெண்கள் பட்டியலில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த திம்மக்கா என்ற 105 வயது மூதாட்டி இடம் பிடித்து இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். திம்மக்கா அப்படி என்ன செய்து இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்? திம்மக்காவே சொல்கிறார்: - "எனது சொந்த கிராமம் பெங்களூரிலிருந்து முப்பத்தைந்து கி. மீ. தூரத்தில் உள்ள ஹுலிகல். எனக்கு பதினாறாவது வயதில் சிக்கய்யா என்பவருடன் திருமணம் நடந்தது. ... |
| சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி! Posted: 18 Feb 2017 04:54 AM PST கர்நாடகத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், அந்த மாநில அரசின் செலவு தொகையான ரூ.12.04 கோடியை வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு கர்நாடகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு அனுப்பியுள்ள கடித விவரம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 2004 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கான செலவு ரூ. 2.86 கோடியாகும். மேலும், பாதுகாப்புக்காக ... |
| 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா! Posted: 18 Feb 2017 04:43 AM PST -- காந்திநகர்: செயற்கை கருத்தரித்தல் முறையில், 60 வயது பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கட்ச் மாவட்டத்தை சேர்ந்த, பிரவீன் - சுசீலா, 60, தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தையில்லை. இந்நிலையில், அவர்களது கிராமத்தை சேர்ந்த, 60 வயது பெண் ஒருவர், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றதை அறிந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்றனர். சுசீலா தம்பதியை பரிசோதித்த டாக்டர்கள், ... |
| மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு Posted: 18 Feb 2017 04:36 AM PST மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள் விடுத்திருப்பதற்கு சமூகவலைதளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். மேலும் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் ... |
| Posted: 18 Feb 2017 04:31 AM PST நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கடல் கடந்து போய் திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர்கள் என்பது, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; நாடறியும். யவன தேசத்தோடும், ரோம, கிரேக்கப் பேரரசுகளோடும் நமக்குத் தொடர்பு இருந்தது. 'கோல்டு பிளாக்' என ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அந்தக் கருப்புத் தங்கம், அதாவது, அந்த மிளகு, கறுப்பு மிளகு... அப்படிக் கறுப்பு மிளகையும், குறுமிளகையும் ஏலம், கிராம்பு முதலான ஏற்றமிகு பொருட்களையும், எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, ஏராளமாய் பொருள் தீட்டி, சீராக வளர்ந்தது, நம் மூவேந்தர் ... |
| கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு ! Posted: 18 Feb 2017 04:27 AM PST இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது……. பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
