ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
- போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள்
- உலக நிதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க)
- காதல் ஏமாற்றம்
- என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
- செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
| சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா Posted: 17 Feb 2017 10:31 AM PST சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த புதன்கிழமை அடைக்கப்பட்டார். ரூ. 10 லட்சத் துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் தனக்கு ஏசி, தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, சிறைத்துறை நிர்வாகம் அளிக்கும் வசதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் சசிகலாவின் முதல் நாள் சிறைவாசம் எவ்வாறு இருந்தது என பரப்பன ... |
| போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள் Posted: 17 Feb 2017 08:49 AM PST போலியோ - 2 நிமிடம் வாசியுங்கள் |
| உலக நிதி மின் நூல் (ஈகரையில் வாசிக்க) Posted: 17 Feb 2017 05:43 AM PST சிறுவர் முதல் பெரியவர் வரை .................. |
| Posted: 17 Feb 2017 05:37 AM PST என் நெஞ்சருகே உன் இதயத்தின் ஓசை கனவில் ஆயிராமாயிரம் வருடங்களின் பேரிரைச்சலின் ஓசையை தாண்டி ஒரு நொடியின் துடிப்பு ஓராயிரம் காதல் கதைகளை சொல்லிற்று.. ஏமாற்றத்தின் வழியே வழிந்தோடும் அருவிகளின் பேரிரைச்சல்கள் ஒரு போதும் உன்னிடம் என்னை சேர்த்தது இல்லை.. கண்ணீராய் உப்பு கடலில் கலந்து தாகத்தை தீர்க்கவியலாத தண்ணீராய் உருமாறிக் கொள்கிறது எனது காதல் கானகத்தின் வழியே காற்றில் கரையும் குயில்களின் ஓசை ஒருபோதும் இனிமையை தந்ததில்லை எனக்கு மீட்டவியலா தந்திகளின் சாகசம் ... |
| என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் Posted: 17 Feb 2017 04:29 AM PST [size=13]என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் [/size] PRINT · T+ [size=13]"என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம்" எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் [/size] [size=13][size=13]MKSTALIN[/size] தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நையாண்டியாகக் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ... |
| செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு ! Posted: 16 Feb 2017 09:39 PM PST 1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |