ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
- குதிரைபேரம் செய்யப் புறப்பட்ட முதலமைச்சர் .
- அறிமுகம்---இளங்கோ
- இருசொல் அலங்காரக் கவிதை
- ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
- காதலில் ஜெயிச்சா…!
- அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
- ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
- அறிமுகம்---இளங்கோ
| ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா? Posted: 15 Feb 2017 07:54 AM PST புதுடெல்லி, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. பின்னர் கர்நாடக ஐகோர்ட்டு அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பெங்களுரு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் ... |
| குதிரைபேரம் செய்யப் புறப்பட்ட முதலமைச்சர் . Posted: 15 Feb 2017 05:43 AM PST மதுரைக்கு அருகே திருவாதவூர்,அந்தணர் குல சம்புபாதாசிரியர் - சிவ ஞானவதியார் தமபதியர்க்கு, இறையருளால் பிறந்தவர் வாதவூரன், என்கிற மாணிக்கவாசகர் கருவிலேயே திரு மிகுந்திருந்த அவர் ஆயகலை அனைத்திலும் திறன் பெற்றிருந்ததால் பாண்டியமன்னன் அரிமர்த்தனன், அவரைத் தனது முதலமைச்சராக நியமித்திருந்தான். ஒரு அமைச்சன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிவபக்தியோடு செயல்பட்டு, அனைத்துக்கும் மேலான சிவஞானத்தை எதிர் நோக்கியிருந்தார் மணிவாசகர். பாதுகாப்புக்கான குதிரைப்படைக்கு நல்ல குதிரைகளை வாங்குவதற்காக, ஏராளப் பொன் கொடுத்து ... |
| Posted: 14 Feb 2017 11:39 PM PST நான் முதல் முறையாக ஒரு சிறு கதை எழுதி இருக்கிறேன் எவ்வாறு வெளியிடுவது என்று தெரியாவில்லை |
| Posted: 14 Feb 2017 11:27 PM PST [size=13]இருசொல் அலங்காரக் கவிதை [/size] காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து 'பாம்பார்' ... |
| ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ! Posted: 14 Feb 2017 10:54 PM PST - ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ! ISRO Rocket ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இன்று விண்ணில் ஏவ உள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. இதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று அதிகாலை 5:28 மணிக்கு தொடங்கியது. ஶ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று காலை 9:30 மணி அளவில் விண்ணில் ஏவப்படும். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இதுவரை எந்த நாடும் விண்ணில் ஏவியதில்லை. இன்று இஸ்ரோ இந்த ராக்கெட்டை விண்ணில் ... |
| Posted: 14 Feb 2017 09:42 PM PST மன்னா…போருக்கு ஏன் வெற்றுடம்புடன் போகிறீர்கள்? – என் உடம்பைப் பார்த்தாவது எதிரி மன்னனுக்கு இரக்கம் பிறக்காதா என்றுதான்…! – எம்.ஏ.சந்திரசேகரன் – ————————————- – தலைவர் எதுக்காக திடீர்னு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போகிறார்? – கூட்டத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சாம்! – என்.உஷாதேவி – ————————————— – அந்த நடிகர் காளையை அடக்கப் போனாரே, என்ன ஆச்சு? – வாடிவாசல் வரை போயிட்டு மீதி தூரத்துக்கு அவரோட டூப்பை அனுப்பிட்டாராம்…! – ஆர்.மணிவண்ணன் – —————————————– – காதலில் தோற்றால் ... |
| அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை Posted: 14 Feb 2017 08:03 PM PST ஹூஸ்டன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'நாசா'வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் இவரை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து வைத்தனர். இதுபற்றி அவர் தனது 'பேஸ்புக்' சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- அமெரிக்காவில் ... |
| ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா Posted: 14 Feb 2017 04:53 PM PST - சென்னை: அதிமுகவின் இரு கரங்களாக நானும், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். மேலும் எனது அரசியல் பிரவேசம் இன்று தொடங்குவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார். சசிகலா செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வார் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக ஜெ.தீபா தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். இந்த நிலையில் ஜெ.தீபாவும் ஜெயலலிதா ... |
| Posted: 14 Feb 2017 09:45 AM PST அனைவருக்கும் வணக்கம் நான் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை அரசு கலை கல்லூரியில் ஆங்கில பேராசிரியாராக இருக்கிறேன் நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |