ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என் அறிமுகம்
- சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
- ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
- கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
- முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
- காதலர் தினம் : ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது
- தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான்
- சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
- ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி
- 108 லிங்கம் போற்றி
- அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!
- கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
- கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
- பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
- பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
- வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
- ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா!
- உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு
- சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய புதிய 2000 நோட்டுக்கள்-
- காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்
| Posted: 14 Feb 2017 09:50 AM PST பெயர்: சுஜாதா கார்த்திகேயன் சொந்த ஊர்:திருச்சிராப்பள்ளி ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் தேடும்போது கிடைத்தது பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் ,பாட்டு கேட்பது தொழில்:இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி:பிராங்பேர்ட்டில் கணவருடன் வசித்து வருகிறேன் |
| சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை Posted: 14 Feb 2017 08:29 AM PST சசிகலா இன்று பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவார் |
| ஜெயா TV ,ஜெயா + சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. Posted: 14 Feb 2017 07:18 AM PST சசிகலாவுக்கு எதிரா தீர்ப்பு வந்தப்போ ஜெயா டிவிலேயும் ஜெயா பிளஸ்லேயும் என்ன போச்சு தெரியுமா? சென்னை: சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது ஜெயல குரூப் தொலைக்காட்சிகளில் கைராசி குடும்பம் சீரியலும், எம்ஜிஆர் பாடல்களும் ஒளிப்பரப்பட்டன. ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்பாக எதிர்ப்பார்த்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தீர்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்ட நிலையில் ... |
| Posted: 14 Feb 2017 06:55 AM PST சென்னை: கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு போலீஸ் வலியுறுத்தியுள்ளது. ரிசார்ட்டை சுற்றி கைத்தடிகளுடன் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. விருப்பப்படியே ரிசார்ட்டில் தங்கி இருப்பதாக கூறி எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ... |
| முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார் Posted: 14 Feb 2017 06:37 AM PST சென்னை: முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்க உள்ளார். அவருடன் எம்.பி. மனோஜ் பாண்டியனும் ஆளுநரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தங்கள் தரப்பு ஆதரவு குறித்து பேச உள்ளாதாக தெரிகிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து சட்ட மன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானார். அவர் இன்று மாலை 5. 30 மணியளவில் ஆளுநரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து முதல்வர் பன்னீர் செல்வம் சார்பில் மைத்ரேயன் ... |
| காதலர் தினம் : ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது Posted: 14 Feb 2017 04:47 AM PST -- காதலர் தினமான இன்று தனது காதலி நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும் புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து சாலையில் ஓட்டிச் சென்றுள்ளான். இதைக்கண்டு பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், போலீசார் காருடன் குறித்த இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனை அமர் உஜலா என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார் - தினத்தந்தி |
| தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான் Posted: 14 Feb 2017 03:43 AM PST தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள் மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான் 4shared.com Tamil_Medicines.html |
| சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம் Posted: 14 Feb 2017 03:42 AM PST சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம் சொத்து குவிப்பு வழக்கு --சசிகலா தண்டனை ----சம்பந்தமாக தனித்தனி திரி ஆரம்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவுகள் இணைக்கப்படுகின்றன / இருமுறை வந்தவை நீக்கப்படுகின்றன ரமணியன் |
| ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி Posted: 14 Feb 2017 02:33 AM PST அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடக்கிறது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் பழனிச்சாமியுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர். தற்போது, கூவத்தூர் 'கோல்டன் பே' ரிசார்ட்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். - விகடன் |
| Posted: 14 Feb 2017 02:21 AM PST 108 லிங்கம் போற்றி - - 1. ஓம் சிவ லிங்கமே போற்றி 2. ஓம் அங்க லிங்கமே போற்றி 3. ஓம் அபய லிங்கமே போற்றி 4. ஓம் அமுத லிங்கமே போற்றி 5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி 6. ஓம் அனாயக லிங்கமே போற்றி 7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி 8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி 9. ஓம் அப்பு லிங்கமே போற்றி 10. ஓம் ஆதி லிங்கமே போற்றி 11. ஓம் ஆதார லிங்கமே போற்றி 12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி 13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி 14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி 15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி 16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி 17. ஓம் ... |
| அன்பான இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! Posted: 14 Feb 2017 01:38 AM PST - பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும். வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும் திருநாள், திருமணமானவர்கள் காதலுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடும் இனிய நாளாக கொண்டாடுங்கள். புதியவர்கள் காதலைச் சொல்ல, காதலிப்பவர்கள் கரம் பற்றிக் கொண்டாட மற்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்... - ----------------- விகடன் |
| Posted: 14 Feb 2017 01:25 AM PST கோகுல் சேஷாத்ரி-பைசாசம் mediafire.com download/6jujx6799ajfr96/paisasam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் Posted: 14 Feb 2017 01:11 AM PST கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக mediafire.com file/r390lywt06euw98/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.பிடிஎ நன்றி |
| பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல் Posted: 13 Feb 2017 09:45 PM PST - பழநி: பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் 12 நாட்களில், இரண்டு கோடி ஒரு லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் வசூலானது. பழநி தைப்பூச விழா பிப்.,3 முதல் பிப்.,12 வரை நடந்தது. இதனால், 12 நாட்களில் நிரம்பிய மலைக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் நேற்று எண்ணப்பட்டது. அதில், இரண்டு கோடி ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 862 ரூபாய், தங்கம் -460 கிராம், வெள்ளி -14,600 கிராம், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் -1077ம் இருந்தன. எண்ணிக்கையில் ... |
| பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம் Posted: 13 Feb 2017 09:43 PM PST -- பெங்களூரு: -- பெங்களூருவில் இன்று(பிப்.,14) சர்வதேச விமான கண்காட்சி துவங்குகிறது. இக்கண்காட்சியில் 51 நாடுகளைச் சேர்ந்த அதிநவீன போர் விமானங்கள் இடம்பெறுகின்றன. சார்பில் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படும். இந்நிலையில் 'ஏரோ இந்தியா 2017' பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று(பிப்.,14) துவங்கி வரும் 18-ம்(பிப்.,18) தேதி வரை நடைபெற உள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் துவக்கி வைக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையா ... |
| வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம் Posted: 13 Feb 2017 09:41 PM PST புதுடில்லி: வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 67 ரயில்கள் இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் பனிபொழிவு நீடிக்கிறது. குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக 67 ரயில்கள் இன்று காலதாமதமாக இயக்கப்பட்டன. டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 25.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மிக குறைந்தபட்சமாக மைனஸ் 0.1 டிகிரி செல்சியஸ் ... |
| ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா! Posted: 13 Feb 2017 07:18 PM PST - படம்- காதலர் தினம் வருடம் - 2014 பாடலாசிரியர் - வாலி இசையப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் - ----------------------- - ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா! ஓ மரியா! ஃப்ருட் செர்ரியா நீ வறியா இ.மெயிலில் லவ் லெட்டர் தறியா? ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஃப்ருட் செர்ரியா நீ வறியா இ.மெயிலில் லவ் லெட்டர் தறியா? - கடலுக்கு ஃபிஷ்ஷிங் நெட்டு காதலுக்கு இண்டர் நெட்டு தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை இண்டர் நெட்டு ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா - மௌனம் என்றொரு சாவியைப் ... |
| உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு Posted: 13 Feb 2017 06:04 PM PST சென்னை: தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ... |
| சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய புதிய 2000 நோட்டுக்கள்- Posted: 13 Feb 2017 06:01 PM PST சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருபாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது. பணம் மொத்தமும் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து அவற்றை கொண்டு வந்த 5 பேரை பிடித்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் தீவிர விசாரணையில் ... |
| காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Posted: 13 Feb 2017 05:42 PM PST காதலர் தினம்- தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |