| தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது! Posted: 02 Feb 2017 08:23 PM PST தேசிய அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 03) முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ...  |
| விக்னேஸ்வரனுக்கு இனவாதப் பேய் பிடித்துள்ளது: தயாசிறி ஜயசேகர Posted: 02 Feb 2017 08:00 PM PST வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது. இது, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  |
| கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக Posted: 02 Feb 2017 03:33 PM PST முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவார். அது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். எனினும், அவரின் ...  |
| விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் பாதுகாப்பு அதிகரிப்பு! Posted: 02 Feb 2017 03:18 PM PST  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  |
| கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது! Posted: 02 Feb 2017 03:11 PM PST  முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.  |
| ‘சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்’ என்ற விடயம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted: 02 Feb 2017 02:57 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற விடயம், அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்று வடக்கு ...  |
| தமிழ் மக்கள் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 02 Feb 2017 02:45 PM PST நாட்டில் நீடித்த கொடும் யுத்தத்தில் உயிர்ச் சேரதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என்று அனைத்தையும் இழந்து நின்றாலும் தமிழ் மக்கள், வெட்ட வெட்டத் ...  |
| அரிசிக்கான வரி குறைப்பின் பலன் மக்களைச் சென்று சேரவில்லை; மொத்த வியாபாரிகள் மோசடி: ரவி கருணாநாயக்க Posted: 02 Feb 2017 02:30 PM PST அரிசிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ள நிலையில், ஒரு கிலோக்கிராம் அரிசியை 65 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடிவும். ஆனாலும், மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கே ...  |
| அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது Posted: 02 Feb 2017 03:57 AM PST பாகிஸ்தான், ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய 5 நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வருபவர்களுக்கான விசாவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குவைத்.  |
| வெஸ்ட் பேங் புறநகர்ப் பகுதியில் இருந்து குடியேறிகளை வெளியேற்றத் தொடங்கியது இஸ்ரேல் Posted: 02 Feb 2017 03:54 AM PST புதன்கிழமை வெஸ்ட் பேங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியேறிகளை மெல்ல மெல்ல வெளியேற்றும் ஆப்பரேஷனை ஆரம்பித்துள்ளன இஸ்ரேல் படைகள். இக்குடியேறிகளின் திட்டமிடப் பட்ட ...  |
| முன்னால் ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் தென்கொரிய அதிபர் போட்டியில் இருந்து விலகல்! Posted: 02 Feb 2017 03:53 AM PST ஐ.நா சபையின் உயரிய பதவியான பாதுகாப்புச் செயலாளர் பதவியினை வகுத்த முன்னால் தலைவரான தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் அந்நாட்டின் ...  |
| கண்டம் விட்டு கண்டப் பாயக் கூடிய ஏவுகணையைப் பரிசோதனை செய்த ஈரான்! : அமெரிக்கா கண்டனம் Posted: 02 Feb 2017 03:52 AM PST கடந்த வார இறுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பதாக இன்று புதன்கிழமை ஈரான் உறுதிப் படுத்தியுள்ளது.  |
| அஜீத் படத் தலைப்பு 'விவேகம்' Posted: 01 Feb 2017 11:36 PM PST  சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானது.  |
| சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனை விடுவிப்பு! Posted: 01 Feb 2017 11:29 PM PST  சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரை முருகனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  |
| ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியது தவறு: விஜயகாந்த் Posted: 01 Feb 2017 10:59 PM PST  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியது தவறு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  |
| தயாரிப்பாளர் சங்க சஸ்பெண்ட்: நடிகர் விஷால் மேல்முறையீடு! Posted: 01 Feb 2017 10:57 PM PST  தயாரிப்பாளர் சங்கத்தில் தம்மை சஸ்பெண்ட் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  |
| பன்றி காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் Posted: 01 Feb 2017 10:52 PM PST  பன்றி காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழிமுறைகள் கூறியுள்ளார்.  |
| மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! Posted: 01 Feb 2017 07:37 PM PST  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  |