| ஐ.ம.சு.கூ.வோடு ஒட்டுறவில்லை; தனித்துச் செயற்பட அனுமதிக்க வேண்டும்: விமல்- நாணயக்கார கட்சிகள் கோரிக்கை! Posted: 22 Feb 2017 11:43 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு தங்களுக்கு எந்தவிதமான உறவும் இல்லை என்று விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர ...  |
| ஸ்ருதிக்கு அடிக்குது லக்கி Posted: 22 Feb 2017 08:46 PM PST  தமிழில் ஸ்ருதிஹாசனை யாரும் அந்தளவுக்கு கொண்டாடுவது போல தெரியவில்லை.  |
| புதிதாக 7 கோள்கள் கண்டுபிடிப்பு:நாசா Posted: 22 Feb 2017 08:08 PM PST  பூமியை போன்ற புதிதாக 7 கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை உலகிற்கு நாசா வெளியிட்டது.  |
| குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் டெல்லி பயணம்! Posted: 22 Feb 2017 08:05 PM PST  குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு உள்ளார்.  |
| அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: வைகோ Posted: 22 Feb 2017 07:51 PM PST  அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.  |
| இந்திய ரூபாய் மதிப்பு சரிவு! Posted: 22 Feb 2017 07:30 PM PST  அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்துள்ளது.  |
| பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள் பதிவு! Posted: 22 Feb 2017 07:27 PM PST  பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  |
| சூரிய ஒளி மின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Posted: 22 Feb 2017 07:08 PM PST  நாட்டின் சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  |
| அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படம் அகற்றம்! Posted: 22 Feb 2017 06:59 PM PST  திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டுள்ளது.  |
| சென்னையையும் நெருங்குகிறது குடிநீர் பஞ்சம்! Posted: 22 Feb 2017 06:56 PM PST  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான வறட்சியால் மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வரும் நிலையில்,சென்னையை நெருங்குகிறது குடிநீர் பஞ்சம்.  |
| நரேந்திர மோடியின் கோவை வருகையால் கோவையில் போக்குவரத்து மாற்றம் Posted: 22 Feb 2017 06:42 PM PST  நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தருகிறார். இதையடுத்து,அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.  |
| சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவல்: சு. சுவாமி Posted: 22 Feb 2017 06:35 PM PST சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவி உள்ளனர் என்று, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  |
| பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை சமமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது: தயான் ஜயதிலக்க Posted: 22 Feb 2017 04:58 PM PST  பெரும்பான்மைச் சமூகங்கள் சிறுபான்மைச் சமூகங்களை சமமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.  |
| சம உரிமை கோருவோர் மீது இன்னமும் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது: இரா.சம்பந்தன் Posted: 22 Feb 2017 04:50 PM PST நாட்டில் சம உரிமை கோருவோர் மீது இன்னமும் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  |
| மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு! Posted: 22 Feb 2017 04:42 PM PST மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் இயக்குனரான நேசகுமார் விமல்ராஜ் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...  |
| கேப்பாபுலவு; காணி மீட்புப் போராட்டங்களின் நம்பிக்கைக் குறியீடு! Posted: 22 Feb 2017 04:01 PM PST வடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ...  |
| தமிழக எதிர்க்கட்சிகளின் விளக்க அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநரால் அனுப்பி வைப்பு! Posted: 21 Feb 2017 10:44 PM PST தமிழக எதிர்க்கட்சிகளின் விளக்க அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  |
| அமெரிக்க பல்கலையில் உரையாற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு! Posted: 21 Feb 2017 10:33 PM PST  அமெரிக்க பல்கலையில் உரையாற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  |
| மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மீண்டும் சந்தைக்கு! Posted: 21 Feb 2017 10:30 PM PST  கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மீண்டும் வெளிவரவுள்ளது.  |
| உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா?: உயர்நீதிமன்றம் Posted: 21 Feb 2017 10:23 PM PST  உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  |